Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புகை‌யி‌லை இ‌ல்லாத இ‌ந்‌தியாவாக மா‌ற்ற வே‌ண்டு‌ம்: அ‌ன்புமண‌ி!

Webdunia
செவ்வாய், 22 ஜூலை 2008 (16:46 IST)
'' இ‌ந்‌தியாவ ை புக ை இ‌ல்லா த நாட ு எ‌ன்று‌ ம‌ட்டு‌ம ் அ‌ல்லாம‌ல ் புகை‌யில ை இ‌ல்லா த நாட ு எ‌ன்ற ு மா‌ற் ற வே‌ண்டு‌ம ்'' எ‌ன்ற ு ம‌‌‌த்‌தி ய சுகாதார‌த ் துற ை அமை‌ச்ச‌ர ் அ‌ன்பும‌ண ி ‌ மீ‌ண்டு‌ம ் வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர ்.

டெ‌ல்‌லி‌யி‌ல ் ‌ நிக‌ழ்‌‌ச்‌ச ி ஒ‌ன்‌றி‌ல ் கல‌ந்துகொ‌ண் ட அவ‌ர ், ச‌ண்டிகர ை புக ை இ‌ல்லா த நகரமா க மா‌ற் ற முடிவெடு‌‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளதாகவு‌ம ், வரு‌ம ் 2010 ஆ‌ம ் ஆ‌ண்ட ு டெ‌ல்‌லி‌யி‌ல ் நடைபெ ற உ‌ள் ள காம‌‌ன்வெ‌ல்‌த ் போ‌ட்டிகளு‌க்க ு மு‌ன்னதா க டெ‌ல்‌லிய ை புக ை இ‌ல்லா த டெ‌ல்‌லியா க மா‌ற் ற முதலமை‌ச்ச‌ர ் ‌‌‌‌ ஷ‌ீல ா ‌ தீ‌ட்‌சி‌த ் உறு‌‌தி‌‌க ் கொ‌ண்டு‌ள்ளதா க தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

பொது‌த்துற ை, த‌னியா‌ரு‌க்க ு சொ‌ந்தமா ன இட‌ங்க‌ளி‌ல ் புக ை ‌ பிடி‌‌க் க மு‌ற்‌றிலு‌ம ் தடை‌வி‌‌தி‌க் க அரச ு முடிவ ு செ‌ய்து‌ள்ளத ை மீ‌ண்டு‌ம ் ‌ நினைவ ு கூ‌றி ய அவ‌ர ், புகை‌யி‌லை‌க்க ு எ‌திரா ன ச‌ட்ட‌வி‌திகள ை கடுமையா க கடை‌ப்‌‌பிடி‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்றா‌ர ்.

‌‌ சி‌னிமாவு‌க்க ு நா‌ன ் எ‌‌தி‌ரிய‌ல் ல. ஆனா‌ல ் போ‌லியே ா ஒ‌ழி‌ப்ப ு போ‌ன் ற ம‌க்களு‌க்க ு ‌ வி‌ழி‌ப்புண‌ர்வ ு ஏ‌ற்படு‌த்த‌க்கூடி ய ‌ நிக‌ழ்‌‌ச்‌சிக‌ளி‌ல ் நடிக‌ர்க‌ள ் வருவதா‌ல ் அவ‌ர்க‌ள ் ‌ சி‌னிமா‌வி‌ல ் புக ை ‌ பிடி‌க்க‌க்கூடாத ு.

சி‌னிமா‌வி‌ல ் நடிக‌ர்‌க‌ள ் புகை‌ப்‌‌பிடி‌ப்பதை‌ப ் பா‌ர்‌த்த ு 52 ‌ விழு‌க்கா‌ட்டின‌ர ் இ‌ந்த‌ப ் புகை‌ப்பழ‌க்க‌த்து‌க்க ு அடிமையா‌கி‌ன்றன‌ர ். புகை‌ப ் ‌ பிடி‌ப்ப‌த‌ன ் காரணமா க இ‌ந்‌தியா‌வி‌ல ் ஆ‌ண்டு‌க்க ு 10 ல‌ட்ச‌ம ் பே‌ர ் உ‌யி‌ரிழ‌க்‌கி‌ன்றன‌ர் எ‌ன்ற ு அ‌ன்பும‌ண ி கூ‌றினா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உதயநிதி ஸ்டாலின் நாளை துணை முதல்வராகிறாரா? முதல்வரின் துறை ஒப்படைப்பா?

பாதுகாப்பாக திரும்புவாரா சுனிதா வில்லியம்ஸ்.? இன்று இரவு விண்கலத்தை அனுப்புகிறது நாசா.!!

சென்னையில் விரைவில் தனியார் சுடுகாடு, இடுகாடு: மாநாகராட்சி அறிவிப்பு..!

தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு.! சென்னையிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என தகவல்..!

இன்றிரவு 18 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை! வானிலை எச்சரிக்கை..!

Show comments