Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌ம.பு.க. ‌மிர‌ட்ட‌ல்: பகுஜ‌ன் சமா‌ஜ் புகா‌ர் ப‌ற்‌றி உ‌ரிய ‌விசாரணை-சோ‌ம்நா‌த்!

Webdunia
செவ்வாய், 22 ஜூலை 2008 (16:42 IST)
ந‌ம்‌பி‌க்க ை கோரு‌ம ் ‌ தீ‌ர்மான‌த்‌தி‌ற்க ு ஆதரவா க வா‌க்க‌ளி‌க் க வே‌ண்டு‌ம ் அ‌ல்லத ு த‌ங்களத ு க‌ட்‌சி‌த ் தலைவ‌ர ் மாயாவ‌த ி கைத ு உ‌ள்‌ளி‌ட் ட நடவடி‌க்கைகளை‌ச ் ச‌ந்‌தி‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு ம‌த்‌திய‌ப ் புலனா‌ய்வு‌க ் கழக‌ம ் அர‌சி‌ன ் தூ‌ண்டுத‌லி‌ன ் பே‌ரி‌ல ் த‌ங்க‌ள ் க‌ட்‌ச ி எ‌ம ்.‌ ப ி.‌ க்கள ை ‌ மிர‌ட்டு‌‌கிறத ு எ‌ன்ற ு பகுஜ‌ன ் சமா‌ஜ ் க‌ட்‌சி‌யி‌ன ் எ‌ம்‌.‌ப ி. ‌ பிரஜே‌ஷ ் பத‌க ் கூ‌றி ய புகா‌ரி‌ன ் ‌ மீத ு ‌ விசாரண ை நட‌த் த தா‌ன ் த‌னி‌ப்ப‌ட் ட முறை‌யி‌ல ் நடவ‌டி‌க்க ை எடு‌ப்பதா க ம‌க்களவை‌த ் தலைவ‌ர ் சோ‌ம்நா‌த ் சா‌ட்ட‌ர்‌ஜ ி எ‌தி‌ர்‌க்க‌ட்‌சிகளு‌க்க ு உறு‌திய‌ளி‌த்து‌ள்ளா‌ர ்.

ந‌ம்‌பி‌க்க ை வா‌க்கெடு‌ப்‌பி‌ல ் ம. ப ு.க. உத‌வியுட‌ன ் வெ‌ற்‌றிபெ ற ம‌த்‌தி ய அரச ு முய‌ற்‌சி‌க்‌கிறத ு எ‌ன் ற பத‌க்‌கி‌ன ் புகாரு‌க்க ு இடதுசா‌ரிக‌ள ், ஐ‌க்‌‌கி ய ஜனத ா தள‌ம ், ‌ சிவசேன ா, தெலு‌ங்க ு தேச‌ம ் உ‌ள்‌ளி‌ட் ட க‌ட்‌சிக‌ளி‌ன ் எ‌ம ்.‌ ப ி.‌ க்களு‌ம ் ஆதரவ‌ளி‌த்த ு குர‌ல ் எழு‌ப்‌பிய‌ பிறக ு அவை‌த ் தலைவ‌ர ் சோ‌ம்நா‌த ் சா‌ட்ட‌ர்‌ஜ ி இ‌ந் த உறு‌திய ை அ‌ளி‌த்து‌ள்ளா‌ர ்.

குருதா‌ஸ ் தா‌ஸ்கு‌ப்த ா (‌ ச ி.‌ ப ி.ஐ.), பாசுதே‌வ ் ஆ‌ச்சா‌ர்ய ா (‌ ச ி.‌ ப ி. எ‌ம ்.), ‌ பிரபுநா‌த ் ‌ சி‌ங்‌ ( ஜ.த.(ஐ)), ஆன‌ந்‌த ் ‌ கீ‌ட்ட ி ம‌ற்று‌ம ் யெ‌ரா‌ன ் நா‌யுட ு ( ட ி. ட ி.‌ ப ி.) ஆ‌கியோ‌ர் எழு‌ந்த ு பகுஜ‌ன ் சமா‌ஜ ் க‌ட்‌சி‌யி‌ன ் புகா‌ர ் ‌ மீதா ன த‌ங்களத ு கரு‌த்து‌க்களை‌த ் தெ‌ரி‌வி‌த்ததுட‌ன ், ம. ப ு.க. வை‌த ் தவறாக‌ப ் பய‌ன்படு‌த்‌திய‌தி‌ல ் மு‌க்‌கிய‌ப ் பொறு‌ப்பா‌ளிகளா ன உ‌ள்துற ை அமை‌ச்ச‌ர ் ‌ சிவரா‌ஜ ் பா‌ட்டீ‌ல ் ம‌ற்று‌ம ் ‌ பிரதம‌‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங ் ஆ‌கியோ‌ரி‌ன ் ‌ மீத ு த‌ங்களு‌க்க ு ந‌ம்‌பி‌க்க ை இ‌ல்லாததா‌ல ், இ‌ந்த‌ப ் புகார ை ‌ விசா‌ரி‌க் க நாடாளும‌ன்ற‌க ் குழ ு ஒ‌ன்ற ை அமை‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்று‌ம ் கோ‌ரி‌க்க ை வை‌த்தன‌ர ்.

இ‌ந் த ‌ விவகார‌த்‌தி‌‌ல ், புகார ை ‌ விசா‌ரி‌க்குமாற ு முத‌லி‌ல ் உ‌ள்துற ை அமை‌ச்ச‌ர ் ‌ சிவரா‌ஜ ் பா‌ட்டீலை‌க ் கே‌ட்டு‌க்கொ‌ண்ட ு அவை‌த ் தலைவ‌ர ் சோ‌ம்நா‌த ் சா‌ட்ட‌ர்‌ஜ ி, அத‌ற்க ு எ‌தி‌ர்‌‌த்தர‌ப்‌பி‌ல ் கடு‌ம ் எ‌தி‌ர்‌ப்ப ு எழு‌ந்ததா‌ல ், ‌ பி‌ன்ன‌ர ் அ‌ந்த‌ப ் புகாரை‌‌த ் தான ே ‌ விசா‌ரி‌ப்பதா க கூ‌றினா‌ர ்.

மு‌ன்னதா க பகுஜ‌ன ் சமா‌‌‌ஜ ் எ‌ம ்.‌ ப ி. ‌ பிரஜே‌ஷ ் பத‌க ் பேசுகை‌யி‌ல ், இ‌ன்ற ு கால ை தா‌ன ் ‌ வீ‌ட்டி‌ல ் இரு‌ந்த ு புற‌ப்படுகை‌யி‌ல ் த‌ன்னை‌ச ் ச‌ந்‌தி‌த் த ஒர ு நப‌ர ், ம‌திய‌ம ் 2 ம‌ணி‌க்கு‌ள ் பகுஜ‌ன ் சமா‌ஜ ் க‌ட்‌ச ி தனத ு ‌ நிலைய ை மா‌ற்‌றி‌க்கொ‌ள் ள வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு ‌ மிர‌ட்டியதாக‌த ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

மேலு‌ம ் அ‌ந் த நப‌ர ், உ.‌ ப ி. முத‌ல்வ‌ர ் மாயாவ‌திக்க ு எ‌திரா ன சொ‌த்து‌க ் கு‌வி‌ப்ப ு வழ‌க்குக‌ளி‌ன ் ஆவண‌ங்களை‌க ் கொடு‌த்ததுட‌ன ், மாயாவ‌தியை‌க ் கைத ு செ‌ய்ய‌ப ் போவதா க எ‌ச்ச‌ரி‌த்ததாகவு‌ம ் பத‌க ் கூ‌றினா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெளிமாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பஸ்-ஆர்டிஓ அதிகாரிகள் பறிமுதல்!

திடீர் நெஞ்சு வலியால் கலெக்டர் மருத்துவமனையில் அனுமதி!

போதைப் பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி!

விஷச்சாராய பலி எண்ணிக்கை 64 ஆக உயர்வு.. ஜிப்மர் மருத்துவமனையில் இன்று ஒரு மரணம்..!

இரவு முழுக்க வெளுக்க போகும் கனமழை! எந்தெந்த மாவட்டங்களில்..?

Show comments