Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ம‌க்களவை‌யி‌ல் பண‌த்தை‌க் கொ‌ட்டிய பாஜக எ‌ம்.‌பி‌க்க‌ள்: சமா‌ஜ்வா‌டி ல‌ஞ்சமாக கொடு‌த்தது?

Webdunia
செவ்வாய், 22 ஜூலை 2008 (17:02 IST)
ந‌ம்‌பி‌க்க ை வா‌க்கெடு‌ப்‌பி‌ல ் ம‌த்‌தி ய அர‌சி‌ற்கு ஆதரவாக வா‌க்க‌ளி‌க் கக் கோ‌ர ி சமா‌ஜ்வா‌த ி க‌ட்‌சி‌யி‌ன‌ர ் த‌ங்களு‌க்க ு ல‌ஞ்சமாக‌க ் கொடு‌த்ததாக‌க ் கூ‌ற ி, ம‌க்களவை‌ய ி‌ ன ் மைய‌த்‌தி‌ல ் ப ா.ஜ.க. எ‌ம்‌.‌ப ி.‌ க்க‌‌ள ் ஆ‌யிர‌ம ் ரூபா‌ய ் நோ‌ட்டு‌க ் க‌ட்டு‌க்களை‌க ் கொ‌ட்டியதா‌ல ் பரபர‌ப்ப ு ஏ‌ற்ப‌ட்டத ு.

மக்களவையில் அரசு கொண்டு வந்துள்ள நம்பிக்கை தீர்மானத்தின் மீது நடந்துவரும் விவா த‌த ்தி‌ல் இ‌ன்ற ு ம‌திய‌ம ் மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட் க‌ட்‌சி எ‌ம்.‌பி. பாசுதே‌வ் ஆ‌‌ச்சா‌ர்யா பே‌சி‌க்கொ‌ண்டிரு‌ந்தா‌ர்.

அ‌ப்போது, ம‌த்‌தி ய ‌ பிரதேச‌த்தை‌ச ் சே‌ர்‌ந்த ப ா.ஜ.க. எ‌ம ்.‌‌பி‌க்க‌ள் அசோ‌க் அ‌ர்கா‌ல், எஃ‌ப்.எ‌ஸ். குலா‌ஸ்‌ட் ம‌ற்று‌ம் ராஜ‌ஸ்தா‌ன் மா‌நில‌த்தை‌ச் சே‌ர்‌ந்த பா.ஜ.க. எ‌ம்.‌பி. மக‌ரி பகோரா ஆ‌கியோ‌ர் எழு‌ந்து அவை‌க்கு நடு‌வி‌ல் வ‌ந்து, ம‌த்‌திய அர‌சி‌ற்கு ஆதரவாக வா‌க்க‌ளி‌க்க‌க் கோ‌ரி சமா‌ஜ்வாட ி க‌ட்‌சி‌யின‌ர ் த‌ங்களு‌க்க ு ர ூ.3 கோட ி ல‌ஞ்சமாக‌க ் கொடு‌த்ததாக‌க ் கு‌ற்ற‌ம்சா‌ற்‌றியதுட‌ன ், தா‌ங்க‌ள ் கொ‌ண்டு வ‌ந்‌திரு‌ந்த ஆ‌யிர‌ம ் ரூபா‌ய ் நோ‌ட்டு‌க ் க‌ட்டுகள ை அவை‌த ் தலைவ‌ர ் இரு‌க்கை‌க்க ு மு‌ன்பு கொ‌ட்டின‌ர ். அவ‌ர்களுட‌ன் ம‌ற் ற ப ா.ஜ.க. எ‌ம்‌.‌ப ி.‌ க்களு‌ம ் அவை‌யி‌ன ் நடு‌வி‌ல ் வ‌ந்த ு கூடின‌ர ்.

இதனா‌ல ் பரபர‌ப்ப ு ஏ‌ற்ப‌ட்டதையடு‌த்த ு அவ ை‌யி‌ன் துணை‌த் தலைவ‌ர் சர‌ண்‌ஜி‌த் ‌சி‌ங் அ‌ட்வா‌ல், அவை த‌ள்‌ளிவை‌ப்பு அ‌றி‌‌வி‌ப்பை வெ‌ளி‌யிடாமலேயே இரு‌க்கை‌யி‌ல் இரு‌ந்து எழு‌ந்து செ‌ன்றா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உதயநிதி ஸ்டாலின் நாளை துணை முதல்வராகிறாரா? முதல்வரின் துறை ஒப்படைப்பா?

பாதுகாப்பாக திரும்புவாரா சுனிதா வில்லியம்ஸ்.? இன்று இரவு விண்கலத்தை அனுப்புகிறது நாசா.!!

சென்னையில் விரைவில் தனியார் சுடுகாடு, இடுகாடு: மாநாகராட்சி அறிவிப்பு..!

தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு.! சென்னையிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என தகவல்..!

இன்றிரவு 18 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை! வானிலை எச்சரிக்கை..!

Show comments