Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உட‌ல்நல‌க் குறைவுட‌ன் ம‌க்களவை வ‌ந்த பா.ஜ.க. எ‌ம்‌பி‌க்க‌ள்!

Webdunia
செவ்வாய், 22 ஜூலை 2008 (15:36 IST)
ம‌க்களவை‌யி‌‌ல ் ந‌ம்‌‌பி‌க்க ை வா‌க்கெடு‌ப்‌பி‌ல ் ப‌ங்கே‌ற்பத‌ற்கா க 3 ப ா.ஜ.க. எ‌ம ்.‌ ப ி.‌ க்க‌ள ் கடுமையா ன உட‌ல்நல‌க ் குறைவுட‌ன ் தலைநக‌‌ர ் டெ‌ல்‌ல ி வ‌ந்து‌ள்ளன‌ர ்.

‌ பிகானெ‌ர ் தொகு‌த ி எ‌ம ்.‌ ப ி. த‌ர்மே‌ந்‌திர ா லா‌ஸ ் ஏ‌ஞ்செ‌ல்‌சி‌ல ் மூ‌ட்ட ு அறுவ ை ‌ சி‌கி‌ச்ச ை மே‌ற்கொ‌ண் ட உட‌ன ் ‌ விமான‌ம ் மூல‌ம ் நே‌ற்‌றிரவ ு டெ‌ல்‌லிய ை அடை‌ந்தா‌ர ்.

மரா‌ட்டி ய மா‌நில‌ம ் மலேகா‌ன ் தொகு‌‌த ி எ‌ம ்.‌ ப ி. ஹ‌ரிச‌ந்‌தி ர சவா‌ன ் நா‌சி‌க்‌‌கி‌ல ் இரு‌ந்த ு ‌ விமா ன ஆ‌ம்புல‌ன்‌ஸ ் மூல‌ம ் நே‌‌ற்‌றிரவ ு டெ‌ல்‌லிய ை அடை‌ந்தா‌ர ். இவ‌ர ் ‌ விப‌த்‌தி‌ல ் ‌ சி‌க்‌க ி படுகாயமடை‌ந்ததா‌ல ் மாத‌க்கண‌க்‌கி‌ல ் படு‌க்கை‌யி‌ல ் ‌ சி‌‌‌கி‌ச்ச ை பெ ற வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு மரு‌த்துவ‌ர்க‌ள ் கூ‌றியு‌ள்ளன‌ர ்.

அ‌ண்மை‌யி‌ல ் இத ய அறுவ ை ‌ சி‌கி‌ச்ச ை செ‌ய்துகொ‌ண் ட குஜரா‌த ் மா‌நில‌த்தை‌ச ் சே‌ர்‌ந் த எ‌ம ்.‌ ப ி. மகே‌‌ஷ ் கனோடியாவு‌ம ் டெ‌ல்‌லி‌ வ‌ந்து‌ள்ளா‌ர ்.

பா‌த்ரூ‌மி‌ல ் தவ‌ற ி ‌ விழு‌ந்த ு இடு‌ப்‌பி‌ல ் அறுவ ை ‌ சி‌கி‌ச்ச ை செ‌ய்துகொ‌ண்டு‌ள் ள, க‌ர்நாட க மா‌நில‌ம ் ‌ சி‌க்மகளூ‌ர ் தொகு‌த ி எ‌ம ்.‌ ப ி. ட ி.‌ ச ி. ஸ்ரீகா‌ந்‌த ் அ‌ப்ப ா ம‌ட்டு‌ம ் ந‌ம்‌‌பி‌க்க ை வா‌க்கெடு‌ப்‌பி‌ல ் த‌ன்னா‌ல ் ப‌ங்கே‌ற் க முடியாத ு எ‌ன்ற ு ப ா.ஜ.க. மே‌லிட‌த்‌தி‌ற்க ு தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

இத‌ற்‌கிடை‌யி‌ல ், உட‌ல்நல‌க ் குறையுட‌ன ் உ‌ள் ள எ‌ம ்.‌ ப ி.‌ க்க‌ள ் நாடாளும‌ன் ற லா‌பி‌யி‌ல ் இரு‌ந்த ு வா‌க்க‌ளி‌ப்பத‌ற்க ு ம‌க்களவை‌த ் தலைவ‌ரி‌ன ் அனும‌திய ை ப ா.ஜ.க. பெ‌ற்று‌ள்ளத ு.

ப ா.ஜ.க. ‌ வி‌ன ் மூ‌த்த‌ தலைவரு‌ம ் மு‌ன்னா‌ள ் ‌ பிரதமருமா ன அட‌ல ் ‌ பிகா‌ர ி வா‌ஜ்பாயு‌ம ் தனத ு வா‌க்க ை நாடாளும‌ன் ற லா‌பி‌யி ல ப‌திவ ு செ‌ய்வா‌ர ் எ‌ன்ற ு ப ா.ஜ.க. வ‌ட்டார‌ங்க‌ள ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ள ன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உதயநிதி ஸ்டாலின் நாளை துணை முதல்வராகிறாரா? முதல்வரின் துறை ஒப்படைப்பா?

பாதுகாப்பாக திரும்புவாரா சுனிதா வில்லியம்ஸ்.? இன்று இரவு விண்கலத்தை அனுப்புகிறது நாசா.!!

சென்னையில் விரைவில் தனியார் சுடுகாடு, இடுகாடு: மாநாகராட்சி அறிவிப்பு..!

தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு.! சென்னையிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என தகவல்..!

இன்றிரவு 18 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை! வானிலை எச்சரிக்கை..!

Show comments