Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கு‌ற்றவா‌ளி எ‌ம்.‌பி.‌க்க‌ள் வா‌க்க‌ளி‌க்க தடை கோரு‌ம் வழ‌க்கை ‌விசா‌ரி‌க்க உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம் மறு‌ப்பு!

Webdunia
செவ்வாய், 22 ஜூலை 2008 (13:17 IST)
நாடாளும‌ன்ற‌த்‌தி‌ல ் ‌ பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங ் கொ‌ண்ட ு வ‌ந்து‌ள் ள ந‌ம்‌பி‌க்க ை கோரு‌ம ் ‌ தீ‌ர்மான‌த்‌தி‌ன ் ‌ மீத ு வா‌க்க‌ளி‌க் க, த‌ண்டன ை பெ‌ற்று‌ள் ள எ‌ம ்.‌ ப ி.‌ க்க‌ளு‌க்கு‌த ் தட ை ‌ வி‌தி‌க்க‌க ் கோரு‌ம ் வழ‌க்க ை அவசரமா க ‌ விசா‌ரி‌க் க உ‌ச் ச ‌ நீ‌‌திம‌ன்ற‌‌ம ் ம‌று‌த்த ு ‌ வி‌ட்டத ு.

ம‌க்களவை‌யி‌ல ் இ‌ன்ற ு மால ை 6 ம‌ணியள‌வி‌ல ் ந‌ம்‌பி‌க்க ை ‌ தீ‌ர்மான‌த்‌தி‌ன ் ‌ மீத ு வா‌க்கெடு‌ப்ப ு நட‌க் க உ‌ள்ளதா‌ல ், தனத ு மனுவ ை உடனடியா க ‌ விசாரணை‌க்க ு எடு‌த்து‌க்கொ‌ள் ள வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு வழ‌க்க‌றிஞரா ன மனுதார‌ர ் ஆசோ‌க ் பா‌ந்தே‌வி‌ன ் வே‌ண்டுகோள ை உ‌ச் ச ‌ நீ‌திம‌ன்ற‌த ் தலைம ை ‌ நீ‌திப‌த ி க ே.‌ ஜ ி. பால‌கிரு‌ஷ்ண‌ன ் தலைமை‌‌யிலா ன முத‌ன்ம ை அம‌ர்வ ு ‌ நிராக‌ரி‌த்தத ு.

இ‌ந் த மனுவ ை உடனடியா க ‌ விசா‌ரி‌ப்பத‌ற்க ு அவ‌சிய‌மி‌ல்ல ை எ‌ன்ற ு கூ‌றி ய அம‌ர்வ ு, இத‌ன்‌மீத ு எ‌ந் த ‌ விதமா ன இடை‌க்கா ல உ‌த்தர‌வினை‌ப ் ‌ பிற‌ப்‌பி‌ப்பத‌ற்கு‌ம ் மறு‌த்த ு ‌ வி‌ட்டத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெளிமாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பஸ்-ஆர்டிஓ அதிகாரிகள் பறிமுதல்!

திடீர் நெஞ்சு வலியால் கலெக்டர் மருத்துவமனையில் அனுமதி!

போதைப் பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி!

விஷச்சாராய பலி எண்ணிக்கை 64 ஆக உயர்வு.. ஜிப்மர் மருத்துவமனையில் இன்று ஒரு மரணம்..!

இரவு முழுக்க வெளுக்க போகும் கனமழை! எந்தெந்த மாவட்டங்களில்..?

Show comments