Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பதவி விலகல் முடிவை மக்களவைக்கு வெளியே அறிவிக்க மாட்டேன்!

Webdunia
செவ்வாய், 22 ஜூலை 2008 (12:46 IST)
சபாநாயகர் பதவியில் இருந்து விலகும் முடிவை மக்களவைக்கு வெளியே அறிவிக்க மாட்டேன என மக்களவைத் தலைவர ் சோம்நாத் சாட்டர்ஜி தெரிவித்துள்ளார்.

ஐ.மு.கூட்டணி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தின் 2ம் நாள் சிறப்புக் கூட்டத்தில் பங்கேற்க இன்று காலை மக்களவை வந்த அவைத் தலை வரிடம், பதவி விலகம் முடிவு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

மக்களவை வளாகத்திற்கு உள்ளே செல்வதற்காக காரில் இருந்து இறங்கியபடியே அதற்கு பதிலளித்த சோம்நாத், பதவி விலகல் முடிவை இங்கே அறிவிக்க மாட்டேன் என்றார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உதயநிதி ஸ்டாலின் நாளை துணை முதல்வராகிறாரா? முதல்வரின் துறை ஒப்படைப்பா?

பாதுகாப்பாக திரும்புவாரா சுனிதா வில்லியம்ஸ்.? இன்று இரவு விண்கலத்தை அனுப்புகிறது நாசா.!!

சென்னையில் விரைவில் தனியார் சுடுகாடு, இடுகாடு: மாநாகராட்சி அறிவிப்பு..!

தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு.! சென்னையிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என தகவல்..!

இன்றிரவு 18 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை! வானிலை எச்சரிக்கை..!

Show comments