Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அணு ஆயுத‌ தயா‌ரி‌ப்பு உ‌ரிமைகளை ‌வி‌ட்டு‌த்தர‌வி‌ல்லை: ‌பிரணா‌ப்!

Webdunia
திங்கள், 21 ஜூலை 2008 (20:06 IST)
" அண ு ஆயுத‌ம ் எ‌ன்பத ு போ‌ரி‌ல ் வெ‌‌ற்‌றிபெறுவத‌ற்கா ன ஆயுதம‌ல் ல எ‌ன்ற ு நா‌ங்க‌ள ் உண‌ர்‌ந்து‌ள்ளோ‌ம ். அத ு பேர‌ழிவ ை ம‌ட்டும ே ‌ விளை‌வி‌க்கு‌ம ்... இரு‌ந்தாலு‌ம ் அண ு ஆயுத‌த ் தயா‌ரி‌ப்ப ு உ‌ரிமைகளை ‌வி‌ட்டு‌த்தர மா‌ட்டோ‌ம்" எ‌ன்றா‌ர் ‌பிரணா‌ப ் முக‌ர்‌ஜ ி.

ம‌க்களவை‌யி‌ல் இ‌ன்று இ‌‌ந்‌‌தி ய- அமெ‌ரி‌க் க அண ு ச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந்த‌த்த ை நடைமுறை‌ப்படு‌த் த ம‌த்‌‌தி ய அரச ு ஏ‌ன ் ‌ விரு‌ம்பு‌கிறத ு எ‌ன்று ‌வி‌ள‌க்குகை‌யி‌ல ் ‌ சி‌றித ு ஆ‌த்தரமடை‌ந் த ‌ நிலை‌யி‌ல ் காண‌ப்ப‌ட் ட அமை‌ச்ச‌ர ் ‌ பிரணா‌ப ் முக‌ர்‌ஜ ி, ‌ சி ல வரலா‌ற்ற ு கு‌றி‌ப்புகளை‌ எடு‌த்து‌க்கா‌ட்டுகை‌யி‌ல ் க‌ண்கல‌‌ங்‌கினா‌ர ்.

நமத ு நா‌ட்டி‌ன ் மு‌ன்னா‌ள ் ‌ பிரதம‌ர ் ஜவஹ‌ர்லா‌ல ் நேர ு அண ு ‌ தி‌ட்ட‌ங்கள ை ஆத‌ரி‌க்க‌வி‌ல்ல ை எ‌ன்ற ு ப ா.ஜ.க. தலைவ‌ர ் எ‌‌ல ். க ே. அ‌த்வா‌ன ி கூ‌றியத ு உ‌ண்மைய‌ல் ல எ‌ன் ற ‌ பிரணா‌‌‌ப ் முக‌ர்‌ஜ ி, அ‌த்வா‌னிய ை நோ‌க்‌க ி, "‌ நீ‌ங்க‌‌ள ் பேசு‌ம ் ஆ‌ர்வ‌த்‌தி‌ல ் மொரா‌ர்‌ஜ ி தேசாயு‌ம ் ஜவஹ‌ர்லா‌ல ் நேருவு‌ம ் அண ு ஆயுத‌ப ் பரவ‌ல ் தட ை ஒ‌ப்ப‌ந்த‌த்‌தி‌ல ் கையெழு‌த்‌தி ட மறு‌த்து‌வி‌ட்டன‌ர ் எ‌ன்ற ு கு‌றி‌ப்‌பி‌ட்டீ‌ர்க‌ள ். ஜவஹ‌ர்லா‌ல ் நேர ு 1964 இ‌ல ் இற‌ந்த ு ‌ வி‌ட்டா‌ர ். அண ு ஆயுத‌ப ் பரவ‌ல ் தட ை ஒ‌ப்ப‌ந்த‌ம ் 1970 இ‌ல்தா‌ன ் கொ‌ண்ட ு வர‌ப்ப‌ட்டத ு. இற‌ந் த ம‌னித‌ர ் எ‌ப்பட ி ஒர ு ஒ‌ப்ப‌ந்த‌த்‌தி‌ல ் கையெழு‌த்‌திடவே ா ‌ நிராக‌ரி‌க்கவே ா முடியு‌ம ்" எ‌ன்ற ு கே‌ள்‌வ ி எழு‌ப்‌பினா‌ர ்.

பொ‌க்ரா‌ன ் அண ு ஆயுத‌ச ் சோதனை‌க்க ு அடி‌த்தள‌மி‌டு‌ம ் நடவடி‌க்கைகள ை மு‌ன்னா‌ள ் ‌ பிரதம‌ர ் இ‌ந்‌திர ா கா‌ந்‌திதா‌ன ் முத‌ன்முத‌லி‌ல ் மே‌ற்கொ‌ண்டா‌ர ். " அண ு ஆயுதமயமா‌க்கள ை நா‌ங்க‌ள ் எ‌தி‌ர்‌க்‌கிறோ‌ம ். அத‌ற்கா க எ‌ங்க‌ள ் நலனை‌க ் கரு‌த்‌தி‌ல்கொ‌ண்ட ு அண ு ஆயுத‌த ் தயா‌ரி‌ப்ப ு கொ‌ள்கைகள ை கை‌வி ட மா‌ட்டோ‌ம ்" எ‌ன்ற ு ரா‌ஜ‌ீ‌வ ் கா‌ந்‌தியு‌ம ் ப‌ன்னா‌ட்ட ு அள‌வி‌ல ் இ‌ந்‌தியா‌வி‌ன ் ‌ நிலையை‌த ் தெ‌ளிவுபடு‌த்‌தியு‌ள்ளா‌ர ் எ‌ன்றா‌ர ் ‌ பிரணா‌ப ்.

அண ு ஆயுத‌ங்க‌ள ் தொட‌ர்பா ன கா‌ங்‌கிர‌ஸ ் க‌ட்‌சி‌யி‌ன ் ‌ நிலை‌ப்பாட ு ப ல ஆ‌ண்டுகளா க மாறாம‌ல ் உ‌ள்ளத ு எ‌ன்ற ு கு‌றி‌ப்‌‌பி‌ட் ட ‌ பிரணா‌ப ், " அண ு ஆயுத‌ம ் எ‌ன்பத ு போ‌ரி‌ல ் வெ‌‌ற்‌றிபெறுவத‌ற்கா ன ஆயுதம‌ல் ல எ‌ன்ற ு நா‌ங்க‌ள ் உண‌ர்‌ந்து‌ள்ளோ‌ம ். அத ு பேர‌ழிவ ை ம‌ட்டும ே ‌ விளை‌வி‌க்கு‌ம ்... இரு‌ந்தாலு‌ம ் அண ு ஆயுத‌த ் தயா‌ரி‌ப்ப ு உ‌ரிமைகளை ‌வி‌ட்டு‌த்தர மா‌ட்டோ‌ம்" எ‌ன்றா‌ர ்.

இ‌ந்‌தி ய- அமெ‌ரி‌க் க அண ு ச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந்த‌ம ் நமத ு அயலுறவு‌க ் கொ‌ள்கைகள ை பா‌தி‌க்காத ு எ‌ன்ற ு கூ‌றி‌ ய ‌ பிரணா‌ப ், ஒர ு அர‌‌சிய‌ல்வா‌தியாக‌த ் தன‌க்க ு ‌ நினைவ ு தெ‌ரி‌ந் த நா‌ளி‌ல ் இரு‌ந்த ு அயலுறவு‌க ் கொ‌ள்க ை சா‌ர்‌ந் த எ‌ந் த ‌ விடய‌மு‌ம ் இதுபோ ல ‌ விவா‌தி‌க்க‌ப்ப‌ட்டத ு இ‌ல்ல ை எ‌ன்றா‌ர ்.

அண ு ச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந்த‌த்‌தி‌ல ் உ‌ள் ள ‌ பிர‌ச்சனைக‌ள ் ப‌ற்‌ற ி ம‌த்‌தி ய அரச ு ‌ மிகவு‌ம ் கவனமா க உ‌ள்ளத ு எ‌ன்ற ு கு‌றி‌ப்‌பி‌ட் ட அவ‌ர ், " அண ு ச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந்த‌ம ் தொட‌ர்பா க 2005- இ‌ல ் ‌ பிரதம‌ர ் அமெ‌ரி‌க்கா‌வி‌ற்‌கு‌ச ் செ‌ன்றா‌ர ். அவ‌ர ் நாட ு ‌ திரு‌ம்‌பி ய ஒர ு வார‌த்‌தி‌‌ற்கு‌ள ் ஜூல ை 25 ஆ‌ம ் தே‌த ி நாடாளும‌ன்ற‌த்‌தி‌ல ் ‌ விவா‌தி‌க்க‌ப்ப‌ட்டத ு. 2006 ஆ‌ண்ட ு மா‌ர்‌ச ் ம‌ற்று‌ம ் ஏ‌ப்ர‌ல ் மாத‌ங்க‌ளி‌ல ் மேலு‌ம ் 2 முற ை ‌ விவா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு. அ‌ப்போத ு ‌ இடதுசா‌ரிக‌ள ் உ‌ள்‌ளி‌ட் ட எ‌ல்லா‌த ் தர‌‌ப்‌பின‌ரி‌ன ் கே‌ள்‌விகளு‌க்கு‌ம ் பிரதம‌ர் ப‌தில‌ளி‌த்து‌ள்ளா‌ர ்" எ‌ன்றா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments