Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அணுச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌ம் இ‌‌ந்‌தியாவை அமெ‌ரி‌க்கா‌வி‌‌ன் கை‌‌ப்பாவையாக மா‌ற்று‌ம்: அ‌த்வா‌னி!

Webdunia
திங்கள், 21 ஜூலை 2008 (16:48 IST)
நமத ு நா‌ட்டி‌ல ் த‌ற்போத ு ஏ‌ற்ப‌ட்டு‌ள் ள அர‌சிய‌‌ல ் நெரு‌க்கடி‌களு‌க்க ு ‌ பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங்தா‌ன ் முழு‌ப ் பொறு‌ப்ப ு எ‌ன்‌று‌ம ், இ‌ந்‌தி ய- அமெ‌ரி‌க் க அண ு ச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந்த‌ம ் எ‌ன்பத ு இ‌ந்‌தியாவ ை அமெ‌ரி‌க்கா‌வி‌ன ் கை‌ப்பாவையாகவு‌ம ் இளை ய கூ‌ட்டா‌ளியாகவு‌ம ் மா‌ற்றுவத‌ற்கா ன இர ு த‌ன ி நப‌ர்களு‌க்க ு இடை‌யிலா ன ஒ‌ப்ப‌ந்த‌ம ் எ‌ன்று‌ம ் எ‌தி‌ர்‌க்க‌ட்‌சி‌த ் தலைவ‌ர ் எ‌ல ். க ே. அ‌த்வா‌ன ி கூ‌றினா‌ர ்.

"‌‌ தீ‌வி ர ‌ சி‌கி‌ச்சை‌ப ் ‌ பி‌ரி‌வி‌ல ் உ‌ள் ள நோயா‌ளியை‌‌ப்போ ல ஐ. ம ு. க ூ. அரச ு உ‌ள்ளத ு. அத ு ‌ பிழை‌க்கும ா ‌ பிழை‌க்காத ா எ‌ன்பதுதா‌ன ் ஒவவொருவரு‌ம ் க‌ே‌ட்கு‌ம ் முத‌ல ் கே‌ள்‌வ ி ஆகு‌ம ்" எ‌ன்று‌‌, ‌பிரதமரையு‌ம ் ம‌த்‌தி ய ஐ. ம ு. க ூ. அரசை‌யு‌ம ் கடுமையாக‌த ் தா‌க்‌கி‌ப ் பே‌சினா‌‌ர ் அவ‌ர ்.

" நமத ு நா‌ட்‌டி‌ல ் ஏ‌ற்ப‌ட்டு‌ள் ள அர‌சிய‌ல ் நெரு‌க்கடிகளு‌க்க ு இத‌ற்க ு ப ா.ஜ.க. வே ா இடதுசா‌ரிகளே ா கார‌ண‌ம ் அ‌ல் ல. ‌ பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌‌ங்‌கி‌ன ் அரசுதா‌ன ் நேரட ி முழு‌ப ் பொறு‌ப்ப ு. ம‌த்‌தி ய அரச ு நாள ை ‌ பிழை‌த்தாலு‌ம ், அத‌ன ் தலை‌வி‌திய ை அடு‌த் த தே‌ர்த‌லி‌ல ் ம‌க்க‌ள ் ‌ தீ‌ர்மா‌னி‌ப்பா‌ர்க‌ள ்." எ‌ன்றா‌ர ் அவ‌ர ்.

" அண ு ச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந்த‌ம ் ‌ மிகவு‌ம ் அவ‌சியமா ன எ‌ன்ற ு ம‌த்‌தி ய அரச ு கருதுமானா‌ல ், ஏ‌ன ் அதுப‌‌ற்‌றி‌க ் குறை‌ந்தப‌ட்ச‌ப ் பொது‌ச ் செய‌ல்‌தி‌ட்ட‌த்‌திலே ா அ‌ல்ல த கா‌ங்‌கிர‌ஸ ் க‌ட்‌சி‌யி‌ன ் தே‌ர்த‌ல ் அ‌றி‌க்கை‌யிலே ா கு‌றி‌ப்‌பிட‌வி‌ல்ல ை. இ‌ந் த ஒ‌ப்ப‌ந்த‌ம ் இர‌ண்ட ு த‌ன ி ம‌னித‌ர்களு‌க்க ு இடை‌யிலானத ு. ஒருவ‌ர ் நமத ு ‌ பிரதம‌ர ்" எ‌ன்ற ு அ‌த்வா‌ன ி கு‌ற்ற‌ம்சா‌ற்‌றினா‌ர ்.

அண ு ச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந்த‌‌த்‌தி‌ல ் ம‌த்‌தி ய அரச ு மா‌ற்‌ற ி மா‌ற்‌றி‌ப ் பேசுவதா க கு‌ற்ற‌ம்சா‌‌ற்‌றி ய அ‌த்வா‌ன ி, " நாடாளும‌ன்ற‌த்‌‌தி‌ன ் ஒ‌ப்புதலை‌ப ் பெ‌ற் ற ‌ பிறகுதா‌ன ் இ‌ந்‌தியா‌வி‌ற்கா ன க‌ண்கா‌ணி‌ப்ப ு ஒ‌ப்ப‌ந்த‌த்த ை இறு‌த ி செ‌ய்வத‌ற்கா க ப‌ன்னா‌ட்ட ு அண ு ச‌க்‌த ி முகமைய ை அணுகுவோ‌ம ் எ‌ன்ற ு அயலுறவ ு அமை‌ச்ச‌ர ் ‌ பிரணா‌ப ் முக‌ர்‌ஜ ி இடதுசா‌ரிக‌ளிட‌ம ் உறு‌‌திய‌ளி‌த்‌திரு‌‌ந்தா‌ர ் ஆனா‌ல ், ‌ பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங ் ‌ விரு‌ப்ப‌ப்பட ி ப‌‌ன்னா‌ட்ட ு அண ு ச‌க்‌த ி முகமை‌யிட‌ம ் க‌ண்கா‌ணி‌ப்ப ு ஒ‌ப்ப‌ந் த வரைவ ு அனு‌ப்ப‌ப்ப‌ட்ட ு ‌ வி‌ட்டத ு" எ‌ன்றா‌ர ்.

ஒருதலைப‌ட்சமா ன ஒ‌ப்ப‌ந்த‌ம ்!

இ‌ந்‌தி ய அமெ‌ரி‌க் க அண ு ச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந்த‌ம ் ஒருதலைப‌ட்சமானத ு எ‌ன்று‌ம ், இ‌ந் த ஒ‌ப்ப‌ந்த‌ம ் நடைமுறை‌க்க ு வ‌ந்தா‌ல ் அமெ‌ரி‌க்கா‌வி‌ன ் கை‌‌ப்பாவையா க இ‌ந்‌திய ா மா‌றி‌‌விடு‌ம ் அபாய‌ம ் உ‌ள்ளத ு எ‌ன்று‌ம ் அ‌த்வா‌ன ி கூ‌றினா‌ர ்.

அமெ‌ரி‌க்கா‌வி‌ன ் ந‌ல்லுற‌வி‌ற்கு‌த ் தா‌ங்க‌ள ் எ‌தி‌ரிய‌ல் ல எ‌ன்று‌ம ், ஒருதலைப‌ட்சமா ன ஒ‌ப்ப‌ந்த‌த்த ை ம‌ட்டும ே தா‌ங்க‌ள ் எ‌தி‌ர்‌ப்பதாகவு‌ம ் அ‌த்வா‌ன ி தெ‌ளிவுபடு‌த்‌தினா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments