Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'நா‌ன் தேச நல‌னி‌ற்கு‌த்தா‌ன் எ‌ல்லாவ‌ற்றையு‌ம் செ‌ய்தே‌ன்': ‌பிரதம‌ர்!

Webdunia
திங்கள், 21 ஜூலை 2008 (16:05 IST)
நமத ு நா‌ட்ட ு ம‌க்க‌‌ளி‌ன ் நல‌னி‌ற்காக‌த்தா‌ன ் தனத ு அரச ு எ‌ந்தவொர ு முடிவையு‌ம ் எடு‌த்து‌ள்ளத ு எ‌ன்ற ு ம‌க்களவை‌யி‌ல ் இ‌ன்ற ு ந‌ம்‌பி‌க்க ை கோரு‌ம ் ‌ தீ‌ர்மான‌த்தை‌த ் தா‌க்க‌ல ் செ‌ய்த ு பே‌சி ய ‌ பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங ் கூ‌றினா‌ர ்.

" நா‌ன ் பத‌வியே‌ற்றத ு முத‌ல ் ஒ‌வ்வொர ு நடவடி‌க்கையையு‌ம ் தே ச நல‌னி‌‌ற்காக‌த்தா‌ன ் மே‌ற்கொ‌ண்ட ு வ‌ந்து‌ள்ளே‌ன ்" எ‌ன்ற ு, தனத ு அமை‌ச்சரவை‌யி‌ன ் ‌ மீத ு ந‌ம்‌‌பி‌க்க ை கோ‌ருகை‌யி‌ல ் ‌ பிரதம‌ர ் கூ‌றினா‌ர ்.

பண‌வீ‌க்க‌ம ், ‌ விலைவா‌ச ி உய‌ர்வ ு உ‌ள்‌ளி‌ட் ட ‌ பிர‌ச்சனைகள ை ‌ தீ‌ர்‌ப்பத‌ற்கா க நடவடி‌க்கைகளை‌த ் தனத ு அரச ு மே‌ற்கொ‌ண்ட ு வரு‌ம ் வேளை‌யி‌ல ், அரச ு பத‌வியேற்ற ு 4 ஆ‌ண்டுகளு‌க்கு‌ப ் ‌ பிறக ு அர‌சி‌‌ன்‌மீத ு ந‌ம்‌பி‌‌க்க ை கோருவத‌ற்கா க அவ ை கூடியு‌ள்ளத ு கவல ை அ‌ள ிப்பதாக‌‌ப ் ‌ பிரதம‌ர ் கூ‌றினா‌ர ்.

அண ு ச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந்த‌ம ் நடைமுறை‌க்க ு வரு‌ம ் நடவடி‌க்கைகளான‌ ப‌ன்னா‌ட்ட ு அண ு ச‌க்‌‌த ி முகமையுட‌ன ் க‌ண்கா‌ணி‌ப்ப ு ஒ‌ப்ப‌ந்த‌த்த ை இறு‌த ி செ‌ய்வத ு, அணு தொ‌ழி‌ல்நு‌ட்ப வ‌ணிக‌க் குழ ு‌விட‌‌ம ் ‌ வில‌க்கு‌ப ் பெறுவத ு உ‌‌ள்‌ளி‌ட்டவ‌ற்ற ை மே‌ற்கொ‌ள்வத‌ற்க ு மு‌ன்ப ு நமத ு நாடாளும‌ன்ற‌த்‌தி‌ன ் ஒ‌ப்புதலை‌ப ் பெறுவே‌ன ் எ‌ன்ற ு இடதுசா‌ரிக‌ள ் உ‌ள்‌ளி‌ட் ட எ‌ல்ல ா அர‌சிய‌ல ் க‌ட்‌சிகளு‌க்கு‌ம ் தா‌ன ் ‌ மீ‌ண்டு‌ம ் உறு‌திய‌ளி‌ப்பதா க ‌ பிரதம‌ர ் கூ‌றினா‌ர ்.

ம‌த்‌தி ய அர‌சி‌ற்க ு அ‌ளி‌த்த ு வ‌ந் த ஆதரவ ை இடதுசா‌ரிக‌ள ் ‌ வில‌க்‌கியத ு ப‌ற்‌றி‌க ் கூறுகை‌யி‌ல ், ஐ. ம ு. கூ‌ட்ட‌ணிய ை உருவா‌க்‌கி ய ‌ சி‌ற்‌பிகளா ன மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட ் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் க‌ட்‌சி‌யி‌ன ் தலைவ‌ர்க‌ள ் ஹ‌‌ர்‌கிஷ‌ன ் ‌ சி‌ங ் சு‌ர்‌ஜி‌த ், ஜோ‌திபாச ு ஆ‌கியோ‌‌ரி‌ன ் அ‌றிவுகூ‌‌ர்மையு‌ம ் தொலைநோ‌க்கு‌ப ் பா‌ர்வையு‌ம ் மக‌த்தானத ு எ‌ன்ற ு ‌ பிரதம‌ர ் கு‌றி‌ப்‌பி‌ட்டா‌ர ்.

தா‌ன ் ஜ‌ப்பா‌னி‌‌ல ் இரு‌ந்தபோத ு இடதுசா‌ரிக‌ள ் த‌ங்‌க‌ள ் ஆதரவ ை ‌ வில‌க்‌கியத ு கு‌றி‌த்த ு ஆ‌ச்ச‌ர்ய‌ம ் தெ‌ரி‌வி‌த் த ‌ பிரத‌ம‌ர ், " ஜ‌ப்பா‌‌னி‌ல ் இரு‌ந்த ு நா‌ன ் ‌ திரு‌ம்‌பி ய அடு‌த் த கணம ே, குடியரசு‌த ் தலைவரை‌ச ் ச‌ந்‌தி‌த்த ு நாடாளும‌ன்ற‌‌த்‌தி‌ல ் எனத ு அர‌சி‌ன ் பெரு‌ம்பா‌ன்மைய ை ‌ நிரூ‌பி‌க்க‌த ் தயா‌ர ் எ‌ன்ற ு தெ‌ரி‌வி‌த்தே‌ன ்" எ‌ன்றா‌ர ்.

தனத ு தலைமை‌யிலா ன ம‌த்‌தி ய அர‌சி‌ன ் நடவடி‌க்கைகள ை ம‌‌க்க‌ள ் அ‌ங்‌கீக‌ரி‌ப்பா‌ர்க‌ள ் எ‌ன்ற ு ‌ பிரதம‌ர ் ந‌ம்‌பி‌‌‌க்க ை தெ‌ரி‌வி‌த்தபோத ு, ஐ. ம ு. கூ‌ட்ட‌ணி‌த ் தலைவ‌ர ் சோ‌னிய ா கா‌ந்‌த ி, ம‌த்‌தி ய அயலுறவ ு அமை‌ச்ச‌‌ர ் ‌ பிரணா‌ப ் முக‌ர்‌ஜ ி உ‌ள்‌ளி‌ட் ட ஆளு‌ம ் கூ‌ட்ட‌ணி‌யி‌ன ் மூ‌த் த தலைவ‌ர்க‌‌ள ் மேசைகளை‌த ் த‌ட்ட ி ஆமோ‌தி‌த்தன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments