Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சமாஜ்வாடி கட்சியிலிருந்து சித்திக் விலகல்!

Webdunia
சனி, 19 ஜூலை 2008 (21:42 IST)
மத்தி ய அரச ு நம்பிக்க ை வாக்கெடுப்ப ு கோரும ் நாள ் நெருங்கிக்கொண்டிருக்கும ் நிலையில ், அதற்க ு ஆதரவளிக் க முன்வந்துள் ள சமாஜ்வாடிக ் கட்சியின ் பொதுச்செயலர ் ஷாஹித ் சித்திக ் அக்கட்சியிலிந்த ு விலகுவதா க அறிவித்துள்ளார ்.

இந்தி ய- அமெரிக் க அண ு சக்த ி ஒத்துழைப்ப ு ஒப்பந்தத்திற்க ு ஆதரவ ு தெரிவித் த நாள ் முதல ் சிக்கலில ் இருந்துவரும ் சமாஜ்வாட ி கட்ச ி, அதன ் பொதுச்செயலரும ், மாநிலங்களவ ை உறுப்பினருமா ன ஷாஹித ் சித்திக ் விலகியுள்ளதால ் மேலும ் கலகலத்துள்ளத ு.

துவக்கத்தில ் அண ு சக்த ி ஒப்பந்தத்திற்க ு ஆதரவா க பேசிவந் த சித்திக ், “கடந் த ஒர ு மா த காலமா க குழப்பத்திலேய ே இருந்தேன ். இந் த ஒப்பந்தம ் நமத ு தே ச நலனைச ் சார்ந்தத ு அல் ல என் ற முடிவிற்க ு வந்துள்ளேன ். கடந் த 3 ஆண்டுகளா க இத ை நான ் எதிர்த்த ு வந்துள்ளேன ்” என்ற ு கூறியுள்ளார ்.

தான ் சமாஜ்வாட ி கட்சியிலிருந்தும ் விலகவும ், மாயாவத ி தலைமையிலா ன பகுஜன ் சமாஜ ் கட்சியில ் இணை ய முடிவெடுத்துள்ளதாகவும ் டெல்லியில ் இன்ற ு செய்தியாளர்களிடம ் கூறியுள்ளார ். இந் த சந்திப்பின்போத ு உ. ப ி. முதலமைச்சர ் மாயாவதியும ் உடனிருந்தார ்.

மக்களவையில ் 39 உறுப்பினர்களைக ் கொண்டிருந் த சமாஜ்வாடிக ் கட்ச ி, முனாவர ் ஹாசன ், ராஜ ் நாராயன ் புதோலிய ா, ஜெய்பிரகாஷ ், எஸ ். ப ி. பாகேல ் ஆகியோர ் கட்சியிலிருந்த ு விலக ி பகுஜன ் சமாஜ ் கட்சியில ் இணைந்துவிட்டதால ் 35 ஆ க குறைந்துள்ளத ு.

தற்பொழுத ு அக்கட்சியில ் மிகுந் த செல்வாக்குப ் பெற் ற சித்திக ் விலகியுள்ளதால ், மக்களவ ை வாக்கெடுப்பில ் பாதிப்ப ு ஏற்படாத ு என்றாலும ், இவரைத ் தொடர்ந்த ு மேலும ் பலர ் வெளியேறக்கூடும ் என்றும ், வாக்கெடுப்பின்போத ு ப ல சமாஜ்வாட ி உறுப்பினர்கள ் கட்ச ி மாற ி ஆட்சிக்க ு எதிரா க வாக்களிக்கக்கூடும ் என்ற ு எதிர்பார்க்கப்படுகிறத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெளிமாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பஸ்-ஆர்டிஓ அதிகாரிகள் பறிமுதல்!

திடீர் நெஞ்சு வலியால் கலெக்டர் மருத்துவமனையில் அனுமதி!

போதைப் பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி!

விஷச்சாராய பலி எண்ணிக்கை 64 ஆக உயர்வு.. ஜிப்மர் மருத்துவமனையில் இன்று ஒரு மரணம்..!

இரவு முழுக்க வெளுக்க போகும் கனமழை! எந்தெந்த மாவட்டங்களில்..?

Show comments