Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பரதனுட‌ன் ச‌ந்‌திரபாபு நாயுடு ச‌ந்‌தி‌ப்பு!

Webdunia
சனி, 19 ஜூலை 2008 (17:48 IST)
வரு‌ம் 22‌ஆ‌ம் தே‌தி நாடாளும‌ன்ற‌த்‌தி‌ல் நடைபெற உ‌ள்ள ந‌ம்‌பி‌க்கை வா‌க்கெடு‌‌ப்‌பி‌ல் ‌ம‌த்‌திய அரசுக்கு எ‌திராக வா‌க்க‌ளி‌ப்பது தொட‌ர்பா க, தெலு‌ங்கு தேசக் க‌‌ட்‌சி‌த் தலைவ‌ர் ச‌ந்‌திரபாபு நாயு‌ட ு, இ‌ந்‌திய க‌ம்யூ‌னி‌ஸ்‌ட் க‌‌ட்‌சி‌யி‌ன் பொது‌ச் செயலாள‌ர் ஏ.‌ ப ி. பரதனை‌ச் ச‌ந்‌தி‌த்து‌ இ‌ன்று ஆலோசனை நட‌த்‌தினா‌ர ்.

ஏ.‌ ப ி. பரதனுடனான 40 ‌நி‌மிட‌ச‌ந்‌தி‌ப்‌பி‌ற்கு‌ப் ‌பிறகு செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌சிய ச‌ந்‌திரபாபு நாயுட ு, “நாடாளும‌ன்ற‌த்‌தி‌ல ் அணு ச‌‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌த்து‌க்கு எ‌திராக நா‌ங்க‌ள் வா‌க்க‌ளி‌க்க இரு‌க்‌கிறோ‌‌ம ்.

இ‌ந்த ச‌ந்‌தி‌ப்‌பி‌ன் போத ு, த‌ற்போதைய அர‌சி‌ய‌ல் ‌நிலைமை கு‌றி‌த்து ‌ விவா‌தி‌‌த்தோ‌ம். அணு ச‌‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌‌‌த்‌தி‌ல் அரசு‌க்கு எ‌‌திராக வா‌க்க‌ளி‌ப்பது தொ‌ட‌ர்பாக ஆதரவை ‌திர‌ட்டுவது எ‌ப்படி எ‌ன்பது கு‌றி‌த்து ஆலோசனை செய்தோம ். அணு ச‌‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌த்தை தெலு‌ங்கு தேச‌ம் க‌ட்‌சி தொட‌ர்‌ந்து எ‌‌தி‌ர்‌‌‌க்‌கிறத ு.” என்று கூ‌றினா‌ர ்.

இ‌ந்த ச‌ந்‌தி‌ப்‌பி‌ன் போத ு, இ‌‌ந்‌திய க‌ம்யூ‌னி‌ஸ்‌ட் க‌ட்‌சி‌யி‌ன் தே‌சிய‌ச் செயலாள‌ர் ட ி. ராஜாவு‌ம் உட‌னிரு‌ந்தா‌ர ்.

எ‌ந்தெ‌ந்த‌க் க‌ட்‌சிகளுட‌ன் எ‌ல்லா‌ம் தெலு‌ங்கு தேச‌ம் தொட‌ர்பு கொ‌ண்டு வரு‌கிறது எ‌ன்ற கே‌ள்‌வி‌க்கு ப‌தி‌ல் அ‌ளி‌த்த ச‌‌ந்‌திரபா‌பு நாயுட ு, சமா‌ஜ்வாடி க‌ட்‌சி‌யை‌த் த‌வி‌ர்‌த்து‌ ம‌ற்ற‌ அனை‌த்து‌க் க‌ட்‌சிகளுட‌னு‌ம் தொட‌ர்‌ந்து பே‌சிவருவதாக கூ‌றினா‌ர ்.

பகுஜ‌ன் சமா‌ஜ் க‌ட்‌சி‌த் தலை‌வி மாயாவ‌தியை ‌பிரதம‌ர் பத‌வி வே‌ட்பாளராக ஏ‌ற்று‌க்கொ‌ள்‌வீ‌ர்களா எ‌ன்று கே‌ட்டத‌ற்க ு, த‌ற்போதைய ‌பிர‌ச்‌சினை அரசு‌க்கு எ‌திராக வா‌க்க‌ளி‌ப்பது ம‌ட்டும ே, ‌ பிரத‌ம‌ர் வே‌ட்பாள‌ர் ப‌ற்‌றி‌‌ பி‌ன்ன‌ர் பே‌சி‌க்கொ‌ள்ளலா‌ம் எ‌ன்றா‌ர ்.

ட ி. ராஜா கூறுகை‌யி‌ல ், த‌ற்போதைய அர‌சி‌ய‌ல் மு‌ன்னே‌ற்ற‌ம ் கு‌றி‌த்து‌ ஆலோசனை‌ செ‌ய ்ய‌ப்ப‌ட்டது. வரு‌ம் 22‌ஆ‌ம் தே‌தி நடைபெற உ‌ள்ள ‌ந‌ம்‌‌பி‌க்கை வா‌க்கெடு‌ப்‌பி‌ல் அரசு‌க்கு எ‌திராக வா‌க்க‌ளி‌க்கு‌ம் முடி‌வி‌ல் உ‌ள ்ளோ‌ம ் எ‌ன்றா‌ர ்.

இது தொட‌ர்பா க, பகுஜ‌ன் சமா‌ஜ் க‌ட்‌சி‌த் தலை‌வி மாயாவ‌தியையு‌ம ், ச‌ந்‌திரபாபு நாயுடு ச‌ந்‌‌தி‌த்ததாக தகவ‌ல்க‌ள் தெ‌ரி‌வி‌க்‌கி‌ன்றன‌.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

ஈஷா யோகா மையம் மீது அவதூறு கருத்துக்களை பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்- காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார்....

4 மகள்களை கொலை செய்து, தந்தையும் தற்கொலை.. ஒரே குடும்பத்தில் பறிபோன 5 உயிர்கள்..!

உதயநிதி ஸ்டாலின் நாளை துணை முதல்வராகிறாரா? முதல்வரின் துறை ஒப்படைப்பா?

Show comments