Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாடாளும‌ன்ற உறு‌ப்‌பின‌ர்களுட‌ன் சோ‌னியா ஆலோசனை!

Webdunia
சனி, 19 ஜூலை 2008 (12:59 IST)
நாடாளும‌ன்ற‌த்‌தி‌‌ல ் வரு‌ம ் 22‌ ம ் தே‌த ி நடைபெ‌ ற உ‌ள் ள ந‌ம்‌பி‌க்க ை வா‌க்கெடு‌ப்‌ பை‌த ் தொட‌ர்‌ந்த ு, ஐ‌க்‌கி ய மு‌ற்போ‌க்க ு கூ‌ட்ட‌ணி‌‌யி‌ன ் தலை‌வி‌யு‌ம ், கா‌ங்‌கிர‌ஸ ் க‌ட்‌சி‌யி‌ன ் தலைவருமா ன சோ‌னிய ா கா‌ந்‌த ி இ‌ன்று ‌க‌ட்‌‌சி‌ய ி‌ ன ் நாடாளும‌ன் ற உறு‌ப்‌பின‌ர்களுட‌ன ் ஆலோசன ை நட‌த்‌தினார ்.

டெ‌ல்‌லி‌யி‌ல ் உ‌ள் ள சோ‌னியா‌வி‌ன ் இ‌ல்ல‌த்‌‌தி‌ல ் குழுவா‌ரியா க இ‌ந் த ஆலோசனை‌க ் கூ‌ட்ட‌ம ் நடைப‌ெ‌ற்றத ு.

இ‌ந் த ச‌ந்‌தி‌ப்‌பி‌ன ் போத ு, பெரு‌ம்பா‌ன்மைய ை ‌ நிரூ‌பி‌‌த்த ு அரச ு வா‌க்கெடு‌ப்‌பி‌ல ் வெ‌ற்‌றிபெ ற அனைவரு‌ம ் ஒ‌‌ற்றுமையுட‌ன ் செய‌ல்ப ட வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு சோ‌னிய ா கா‌ந்‌த ி, நாடாளும‌ன் ற உறு‌ப்‌பின‌ர்களை‌க ் கே‌ட்டு‌க்கொ‌ண்டதா க கூ‌ற‌ப்படு‌‌கிறத ு.

மத்தி ய அரசுக்க ு ஆதரவா க நாடாளும‌ன் ற உறு‌ப்‌பின‌ர்களை‌த ் திரட்டும ் பணியில ் காங்கிரசும ், அதன ் கூட்டண ி கட்சிகளும ் ஈடுபட்டுள் ள நிலையில ் மத்தி ய அரச ை ந‌ம்‌பி‌க்க ை வா‌க்கெடு‌ப்‌பி‌‌ல ் தோற்கடிக் க ப ா.ஜ.க. வு‌ம ், இடதுசார ி கட்சிகளும ் பல்வேற ு கட்சிகளின ் எம ். ப ி. க்கள ை தொடர்ப ு கொண்ட ு பேச ி வருகின்றனர ்.

இதனா‌ல ், வா‌க்கெடு‌ப்பு‌க்க ு இ‌ன்னு‌ம ் மூ‌ன்ற ு நா‌ட்கள ே உ‌ள் ள ‌ நிலை‌யி‌ல ், டெ‌ல்‌லி‌ அர‌சிய‌லி‌ல ் பெரு‌ம ் பரப‌ர‌ப்ப ு ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

ஈஷா யோகா மையம் மீது அவதூறு கருத்துக்களை பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்- காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார்....

4 மகள்களை கொலை செய்து, தந்தையும் தற்கொலை.. ஒரே குடும்பத்தில் பறிபோன 5 உயிர்கள்..!

உதயநிதி ஸ்டாலின் நாளை துணை முதல்வராகிறாரா? முதல்வரின் துறை ஒப்படைப்பா?

Show comments