Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நெ‌ல்ச‌ன் ம‌ண்டேலா‌ ‌பிற‌ந்தநா‌ள்: குடியரசு தலைவ‌ர் வா‌ழ்‌த்து!

Webdunia
வெள்ளி, 18 ஜூலை 2008 (17:18 IST)
கறு‌ப்‌பின‌ப ் போரா‌ள ி தெ‌ன ் ஆஃ‌ப்‌ரி‌க்கா‌வி‌ன ் மு‌ன்னா‌ள ் அ‌திப‌‌ர ் நெ‌ல்ச‌ன ் ம‌ண்டேலா‌வி‌ன ் 90 ஆவத ு ‌ பிற‌ந் த நாள ை மு‌ன்‌னி‌ட்ட ு, குடியரச ு தலைவ‌ர ் ‌ பி‌ர‌தீப ா பா‌ட்டீ‌ல ் அவரு‌க்க ு வா‌ழ்‌த்து‌ அனு‌ப்‌பியு‌ள்ளா‌ர ்.

உலகள‌வி‌ல ் சுத‌ந்‌திர‌த்‌தி‌ன ் ‌ சி‌ன்னமாக‌க ் கருத‌ப்படு‌ம ் நெ‌ல்ச‌ன ் ம‌ண்டேல ா ஜூல ை 18, 1918 இ‌ல ் ‌ பிற‌ந்தா‌ர ்.

வெ‌ள்ளைய‌ர்களு‌க்க ு எ‌திரா ன போரா‌ட்ட‌‌த்‌தி‌ற்குகா க தனத ு வா‌‌ழ்வ ை அ‌ர்‌ப்ப‌ணி‌த் த நெ‌‌ல்ச‌ன ் ம‌ண்டேல ா, 1940 க‌ளி‌ல ் போ‌ர்‌ட ் ஹே‌ர ் ப‌ல்கலை‌க்கழக‌த்‌தி‌ல ் இரு‌ந்த ு தனத ு படி‌ப்ப ு முடிவடையு‌ம ் மு‌ன்னர ே வெ‌ளியே‌றினா‌ர ்.

‌ பி‌ன்ன‌ர ் ச க போரா‌‌ளிகளா ன ஆ‌லிவ‌ர ் டா‌ம்பே ா, வா‌ல்டே‌ர ் ‌ சி‌ஸ்சுல ு ம‌ண்டேல ா ஆ‌கியோருட‌ன ் இணை‌ந்த ு ஆஃ‌ப்‌ரி‌க் க தே‌சி ய கா‌ங்‌கிர‌‌ஸ ் இளைஞ‌ர ் ‌ லீ‌க ்- க ை உருவா‌க்‌கினா‌ர ்.1961 க‌ளி‌‌ல ் வலு‌ப்பெ‌ற் ற இ‌வ்வமை‌ப்பு‌த்தா‌‌ன ் முத‌ன்முத‌லி‌ல ் ‌ நிறவெ‌றி‌க்க ு எ‌திரா க ஆயுத‌ம ் தா‌ங்‌கி ய போரா‌ட்ட‌த்த ை நட‌த்‌தியத ு.

வெ‌ள்ளைய‌ர்க‌ளி‌ன ் ‌ நிறவெ‌றி‌க்க ு எ‌திராக‌ப ் போராடி ய நெ‌ல்ச‌ன ் ம‌ண்டேலா‌வி‌ற்க ு 1964 இ‌ல ் ஆ‌யு‌ள ் த‌ண்டன ை ‌ வி‌தி‌க்க‌ப்ப‌ட்ட ு ‌ சிறை‌யி‌ல ் அடை‌க்க‌ப்ப‌ட்டா‌ர ்.

தெ‌ன ் ஆஃ‌ப்‌ரி‌க்கா‌வி‌ன ் கடை‌ச ி வெ‌ள்ள ை அ‌திப‌ர ் எஃ‌ப ் ட‌பி‌ள்ய ூ ட ி ‌ கிளா‌ர்‌க ், ஆஃ‌ப்‌ரி‌க்க‌ன ் தே‌சி ய கா‌ங்‌கிர‌ஸ ் உ‌ள்‌ளி‌ட் ட ‌ விடுதல ை இய‌‌க்க‌‌ங்க‌ளி‌ன ் ‌ மீதா ன தடைகள ை ‌ நீ‌க்‌கியத ை அடு‌த்த ு, ‌ பி‌ப்ரவ‌ர ி 11, 1990 இ‌ல ் நெ‌ல்ச‌‌ன ் ம‌ண்டேல ா ‌ விடுதல ை செ‌ய்ய‌ப்ப‌ட்டா‌ர ்.

ஒர ு ஆ‌ண்டி‌ற்கு‌ப ் ‌ பிறக ு ஆஃ‌ப்‌ரி‌க்க‌ன ் தே‌சி ய கா‌ங்‌கிர‌சி‌ன ் தலைவராகவு‌ம ், 1994 ஆ‌ம ் ஆ‌ண்ட ு தெ‌ன ் ஆஃ‌ப்‌ரி‌க்கா‌வி‌ன ் முத‌ல ் கறு‌ப்ப ு அ‌திபராகவு‌ம ் ம‌ண்டேல ா தே‌‌ர்‌ந்தெடு‌க்க‌ப்ப‌‌ட்டா‌ர ்.

கட‌ந் த 1999 இ‌ல ் உலக‌த்‌தி‌ன ் வேகமா ன பொருளாதா ர வள‌ர்‌ச்‌சி‌க்க ு ஏ‌ற்றவாற ு நா‌ட்ட ை வலு‌ப்படு‌‌த் த இள‌ம ் தலைமுறை‌க்க ு வ‌ழி‌வி‌ட்ட ு ம‌ண்டேல ா பத‌வி‌வில‌‌கினா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments