Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சமா‌ஜ்வாடி நாடாளும‌ன்ற க‌ட்‌சி‌க் கூ‌ட்ட‌ம்: 23 எ‌ம்.‌பி.‌க்க‌ள் புற‌க்க‌ணி‌ப்பு!

Webdunia
வெள்ளி, 18 ஜூலை 2008 (17:41 IST)
நாடாளும‌ன்ற‌த்‌தி‌ல ் ம‌த்‌தி ய அரச ு ந‌ம்‌பி‌க்க ை வா‌க்கெடு‌ப்பை‌ச ் ச‌‌ந்‌தி‌க்கவு‌ள் ள ‌ நிலை‌யி‌ல ், இ‌ன்ற ு முலாய‌ம ் ‌ சி‌ங ் தலைமை‌யி‌ல ் நட‌ந் த சமா‌ஜ்வாட ி நாடாளும‌ன் ற உறு‌ப்‌பின‌ர்க‌ள ் கூ‌ட்ட‌த்த ை அ‌க்க‌ட்‌சி‌யி‌ன ் 23 எ‌ம ்.‌ ப ி.‌ க்க‌ள ் புற‌க்க‌ணி‌த்து‌ள்ளன‌ர ்.

ம‌த்‌தி ய அர‌சி‌ற்க ு ஆதரவ‌ளி‌க்கு‌ம ் ‌ விடய‌த்‌தி‌‌ல ் சமா‌ஜ்வாடி‌க ் க‌ட்‌சி‌யி‌ன ் எ‌ல்ல ா எ‌ம ்.‌ ப ி.‌ க்களு‌‌க்கு‌ம ் ச‌ம்மத‌மி‌ல்ல ை எ‌ன்ற ு வெ‌‌ளியா ன தகவ‌ல்க‌ள ் இத‌ன்மூல‌ம ் உறு‌தியா‌க ி உ‌ள்ளத ு.

இ‌ன்ற ு நட‌ந் த சமா‌ஜ்வாட ி நாடாளும‌ன் ற உறு‌ப்‌பின‌ர்க‌ள ் ‌ கூ‌ட்ட‌த்‌தி‌ல ், ந‌ம்‌பி‌க்க ை வா‌க்கெடு‌ப்‌பி‌ல ் ம‌த்‌தி ய அரச ு கா‌ப்பா‌ற்ற‌ப்படுவத‌ற்க ு சமா‌ஜ்வாடி‌க ் க‌ட்‌சி‌யி‌ன ் ஆதரவ ு எ‌வ்வளவ ு மு‌க்‌கிய‌ம ் எ‌ன்பத ு கு‌றி‌த்து‌ம ், அத‌ன்மூல‌ம ் சமா‌ஜ்வாடி‌க ் க‌ட்‌சி‌க்கு‌க ் ‌ கிடை‌க்க‌க ் கூடி ய அர‌சிய‌ல ் ஆதாய‌ம ் ப‌ற்‌றியு‌ம ் க‌ட்‌சி‌த ் தலைவ‌‌ர ் முலாய‌ம ் ‌ சி‌ங ், பொது‌ச ் செயல‌ர ் அம‌ர்‌சி‌ங ் ஆ‌கியோ‌ர ் உரையா‌ற்‌றியு‌ள்ளன‌ர ்.

சமா‌ஜ்வாட ி எ‌ம்‌.‌ப ி.‌ க்க‌ளி‌ல ் அடீ‌க ் அகமத ு, அஃ‌ப்ச‌ல ் அ‌ன்சா‌ர ி ஆ‌கியோ‌ர ் ‌ சிறை‌யி‌‌ல ் உ‌ள்ளன‌ர ். ரா‌ஜ ் ப‌ப்பா‌ர ், பெ‌ன ி ‌ பிரசா‌த ் வ‌ர்ம ா ஆ‌கியோ‌ர ் க‌ட்‌சி‌யி‌ல ் இரு‌ந்த ு ‌ நீ‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர ்.

முன‌வா‌ர ் ஹச‌ன ் ம‌த்‌தி ய அர‌சி‌ற்க ு எ‌திரா க வா‌க்க‌ளி‌ப்‌போவதா க ப‌கிர‌ங்கமா க அ‌றி‌வி‌த்து‌ள்ளா‌ர ். இதேபோ ல ரா‌ஜ்நாராய‌ண ் புதோ‌லிய ா, ஜெ‌ய ் ‌ பிரகா‌ஷ ் ஆ‌கியோரு‌ம ் அ‌திரு‌ப்‌தி‌யி‌ல ் ‌ உ‌ள்ளன‌ர ்.

இவ‌ர்க‌ள ் 7 பே‌ர ் த‌வி ர ‌ கீ‌ர்‌த்‌த ி வ‌ர்த‌ன ் ‌ சி‌ங ், ரேவ‌த ி ராம‌ன ் ‌ சி‌ங ் ஆ‌கி ய இருவ‌ர ் கட‌ந் த கூ‌ட்ட‌த்‌திலு‌ம ் ப‌ங்கே‌ற்க‌வி‌ல்ல ை.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments