Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அம‌ர்நா‌த்‌தி‌ற்கு மேலு‌ம் 1,514 ப‌க்த‌ர்க‌ள் புற‌ப்ப‌ட்டன‌ர்!

Webdunia
வெள்ளி, 18 ஜூலை 2008 (17:17 IST)
புக‌ழ்பெ‌ற் ற அம‌ர்நா‌த ் குகை‌க ் கோ‌யி‌லி‌‌ல ் உ‌‌ள் ள ப‌ன ி ‌ லி‌ங்‌க‌த்த ை த‌ரி‌சி‌த்த ு வண‌ங் க இ‌ன்ற ு மேலு‌ம ் 1,514 ப‌க்த‌ர்க‌ள ் பல‌த் த பாதுகா‌ப்புட‌ன ் புற‌ப்ப‌ட்டன‌ர ்.

ஜ‌ம்மு‌வி‌ல ் உ‌ள் ள பகவ‌த ி நக‌ர ் யா‌த்‌ர ி பவ‌னி‌ல ் இரு‌ந்து 271 பெ‌ண்க‌ள ், 50 குழ‌ந்தைக‌ள ், 186 சாது‌க்க‌ள ் உ‌‌ள்ப ட இ‌ந்த 1,514 யா‌த்‌‌ரிக‌ர்களு‌ம ் 46 வாகன‌ங்க‌ளி‌ல் இ‌ன்ற ு அ‌திகால ை அம‌ர்நா‌த ் நோ‌க்‌கி‌ப் புற‌ப்ப‌ட்டன‌‌ர ்.

ஜம்முவிலிருந்து புறப்பட்டுள்ள இவர்கள் பஹல்காம் மலையடிவார முகாமிற்குச் சென்று அங்கிருந்து பால்டால் சென்று பிறகு அமர்நாத் கோயிலை அடைவார்கள்.

தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் அதிகமுள்ள இப்பகுதியில் செல்லும் யாத்ரிகர்களுக்கு மூன்று அடுக்கு பாதுகாப்பை வழங்கிவருகிறது மத்திய கூடுதல் காவற்படை.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments