Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட் எ‌ம்.‌பி. ப‌ட்டிய‌லி‌ல் சோ‌ம்நா‌த் பெய‌ர் ‌நீ‌க்க‌ம்!

Webdunia
வெள்ளி, 18 ஜூலை 2008 (17:16 IST)
ம‌த்‌தி ய அர‌சி‌ற்கா ன ஆதரவ ை ‌ வில‌க்‌குவத ு கு‌றி‌த் த குடியரசு‌த ் தலைவ‌ரிட‌ம ் இடதுசா‌ரிக‌ள ் அ‌ளி‌த் த எ‌ம ்.‌ ப ி.‌ க்க‌ள ் ப‌ட்டிய‌லி‌ல ் இரு‌ந்த ு ம‌க்களவை‌த ் தலைவ‌ர ் சோ‌ம்நா‌த ் சா‌ட்ட‌ர்‌ஜி‌யி‌ன ் பெய‌ர ் ‌ நீ‌க்க‌ப்ப ட உ‌ள்ளத ு.

இ‌ந்‌‌தி ய- அமெ‌ரி‌க் க அண ு ச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந் த ‌ விவகார‌த்‌தி‌ல ் ம‌த்‌தி ய அர‌சி‌ற்கு‌த ் தா‌ங்க‌ள ் அ‌ளி‌த்த ு வ‌ந் த ஆதரவ ை ‌ வில‌க்‌குவதா க குடியரசு‌த ் தலைவ‌ர ் ‌ பிர‌திப ா பா‌ட்டீ‌லிட‌ம ் இடதுசா‌ரி‌க ் க‌ட்‌சிக‌ளி‌ன ் தலைவ‌ர்க‌ள ் கடித‌ம ் கொடு‌த்ததுட‌ன ், ம‌த்‌தி ய அர‌சி‌ற்க ு உடனடியா க ந‌ம்‌பி‌க்க ை வா‌க்கெடு‌ப்பை‌ச ் ச‌‌ந்‌தி‌க்குமாற ு அழை‌ப்ப ு அனு‌ப் ப வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு வ‌லியுறு‌த்‌தின‌ர ்.

அ‌ப்போத ு மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட ் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் க‌ட்‌சி‌யி‌ன ் சா‌ர்‌பி‌ல ் குடியரசு‌த ் தலைவ‌ரிட‌ம ் வழ‌ங்க‌ப்ப‌ட் ட எ‌ம ்.‌ ப ி.‌ க்க‌ள ் ப‌ட்டிய‌லி‌ல ் ம‌க்களவை‌த ் தலைவ‌ர ் சோ‌ம்நா‌த ் சா‌ட்ட‌ர்‌ஜி‌யி‌ன ் பெயரு‌ம ் இட‌ம்பெ‌‌ற்‌ற ு இரு‌ந்ததா‌ல ், அவ‌‌ர ் பத‌வ ி ‌ விலகுவார ா எ‌‌ன்ற ு ‌ விவாத‌ங்க‌ள ் ‌ கிள‌ம்‌ப ி ச‌‌ர்‌ச்சைய ை உ‌ண்டா‌க்‌கி ன.

ம‌க்களவை‌த ் தலைவ‌ர ் பத‌வ ி அர‌சியலு‌‌க்க ு அ‌ப்பா‌ற்ப‌ட்டத ு எ‌ன்பதா‌ல ், அவ‌ர ் பத‌‌வ ி ‌ விலக‌த ் தேவை‌யி‌ல்‌ல ை எ‌ன்ற ு ம‌க்களவை‌த ் தலைவ‌ர ் அலுவலகமு‌ம ், பத‌வி‌வில க மா‌ட்டே‌‌ன ் எ‌ன்ற ு சோ‌ம்நா‌த ் சா‌ட்ட‌ர்‌ஜியு‌ம ் தெ‌ரி‌வி‌த்‌திரு‌ந்தன‌ர ்.

இத‌ற்‌கிடை‌யி‌ல ் சோ‌ம்நா‌த ் சா‌ட்ட‌ர்‌ஜ ி மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட ் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் க‌ட்‌ச ி எ‌ம ்.‌ ப ி. ஆக‌விரு‌ந்த ு ந‌ம்‌பி‌க்க ை வா‌க்கெடு‌ப்‌பி‌ல ் ப‌ங்கே‌ற்க‌ப ் போ‌கிறார ா எ‌ன்பத ு கு‌றி‌த்த ு குடியரசு‌த ் தலைவ‌ர ் அலுவலக‌ம ் ‌ விள‌க்க‌ம ் கே‌ட்டிரு‌ந்தத ு.

இ‌ந்‌நிலை‌யி‌ல ், மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட ் க‌ம்யூ‌னி‌‌ஸ்‌ட ் க‌ட்‌சி‌யி‌ன ் தர‌ப்‌பி‌ல ் குடியரசு‌த ் தலைவ‌‌ரிட‌ம ் சம‌ர்‌ப்‌பி‌க்க‌ப்‌ட் ட எ‌ம ்.‌ ப ி.‌ க்க‌ள ் பட்டிய‌லி‌ல ் இரு‌ந்த ு சோ‌ம்நா‌த ் சா‌ட்ட‌ர்‌ஜி‌யி‌ன ் பெயர ை ‌ நீ‌க் க நடவடி‌க்க ை எடு‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments