Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேச நல‌ன்க‌ளி‌ல் சமரச‌ம் செ‌ய்ய மா‌ட்டோ‌ம்: சோ‌னியா!

Webdunia
வியாழன், 17 ஜூலை 2008 (16:59 IST)
அண ு ச‌க்‌த ி, அயலுறவு‌க ் கொ‌ள்க ை உ‌ள்‌ளி‌ட் ட ‌ விட‌ய‌ங்க‌ளி‌ல ் தனத ு க‌ட்‌சியே ா அத‌ன ் தலைவ‌ர்களே ா தே ச நல‌ன்கள ை ‌ வி‌ட்டு‌க்கொடு‌க் க மா‌ட்டா‌ர்க‌ள ் எ‌ன்ற ு அ‌கி ல இ‌ந்‌திய‌க ் கா‌‌ங்‌கிர‌ஸ ் க‌ட்‌சி‌யி‌ன ் தலைவ‌ர ் சோ‌னிய ா கா‌ந்‌த ி கூ‌றியு‌ள்ளா‌ர ்.

" தே ச நல‌ன்க‌ளி‌ல ் சமரச‌ம ் செ‌ய்துகொ‌ள்வதா க எ‌ங்க‌ள ் ‌ மீத ு கு‌ற்ற‌ம்சா‌ற்ற‌ப்படு‌கிறத ு... இ‌ந்‌திர ா கா‌ந்‌த ி, ராஜ‌ீ‌வ ் கா‌ந்‌த ி உ‌ள்‌ளி‌ட் ட தலைவ‌ர்க‌ளி‌ன ் அள‌ப்ப‌‌ரி ய ‌ தியாக‌த்த ை கொ‌ண்டு‌ள் ள, சுத‌ந்‌திர‌த்தை‌ப ் பெ‌ற்று‌த்த‌ந் த கா‌ங்‌கிர‌ஸ ் க‌ட்‌ச ி நா‌ட்ட ை பல‌வீன‌ப்படு‌த்தாத ு எ‌ன்பதை‌த ் தெ‌ளிவாக‌ச ் சொ‌ல்‌லி‌க்கொ‌ள் ள ‌ விரு‌ம்பு‌கிறே‌ன ்" எ‌ன்றா‌ர ் அவ‌ர ்.

இ‌ந்‌தி ய- அமெ‌ரி‌க் க அண ு ச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந் த ‌ விடய‌த்‌தி‌ல ் ம‌த்‌தி ய அர‌சி‌ற்க ு இடதுசா‌ரிக‌ள ் அ‌ளி‌த்த ு வ‌ந் த ஆதரவ ு ‌ வில‌க்‌கி‌க்கொ‌ள்ள‌ப்ப‌ட்ட ு உ‌ள்ளத ு ப‌ற்‌றி‌க ் கு‌றி‌ப்‌பிடுகை‌யி‌வ ் அவ‌ர ் மே‌ற்க‌ண்டவாற ு கூ‌றினா‌ர ்.

அண ு ச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந்த‌ம ் தே ச நல‌‌னி‌ற்க ு உக‌ந்தத ு எ‌ன்ற ு வ‌லியுறு‌த்‌தி ய சோ‌னிய ா, எ‌ந் த அர‌சிய‌ல ் ‌ க‌ட்‌சி‌யி‌ன ் சா‌ன்‌றிதழு‌ம ் எ‌ங்களு‌க்கு‌த ் தேவை‌யி‌ல்ல ை எ‌ன்றா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணா பல்கலைக்கழகம் நாளை வழக்கம் போல் இயங்கும்: நிர்வாகம் தகவல்

அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை செய்த தமிழ் பெண்! குவியும் பாராட்டுகள்!

அண்ணா பல்கலை மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: தவெக தலைவர் விஜய் அறிக்கை..!

ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது தவறு: காங்கிரஸ் சர்ச்சை கருத்து

நூல் அஞ்சல் சேவையை திடீரென நிறுத்திய அஞ்சல் துறை.. அதிர்ச்சியில் புத்தகப்பிரியர்கள்..!

Show comments