Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌பு‌திதாக 8 ஐ.ஐ.டி.‌க்க‌ள்: அமை‌ச்சரவை ஒ‌ப்புத‌ல்!

Webdunia
வியாழன், 17 ஜூலை 2008 (16:41 IST)
நமத ு நா‌ட்டி‌ல ் பு‌திதா க 8 ஐ.ஐ. ட ி.‌ க் க‌ள் ர ூ.6,080 கோட ி ம‌தி‌ப்‌பீ‌ட்டி‌ல ் அமை‌‌‌க்க‌ப்ப ட உ‌ள்ள ன.

ம‌த்‌திய‌ப ் ‌ பிரதேச‌த்‌தி‌ல ் இ‌ந்தூ‌ர ், இமா‌ச்சல‌ப ் ‌ பிரதேச‌‌ம ், ப‌ஞ்சா‌ப ், குஜரா‌த ், ஒ‌ரிச ா, ராஜ‌ஸ்தா‌ன ், ஆ‌ந்‌‌தி ர ‌ பிரதேச‌ம ், ‌ பீகா‌ர ் ஆ‌கி ய 8 இட‌ங்க‌ளி‌ல ் பு‌தி ய ஐ.ஐ. ட ி.‌ க்க‌ள ் அமையவு‌ள்ள ன.

இ‌ந்த‌ப ் பு‌‌தி ய ஐ.ஐ. ட ி.‌ க்கள ை ‌ நிறுவுவதுட‌ன ், அவ‌ற்‌றி‌ற்கா ன ச‌ட்டபூ‌ர் வ அ‌‌‌ங்‌கீகார‌ங்கள ை உருவா‌க்குவத‌ற்கா ன அமை‌ப்புகள ை ஏ‌ற்படு‌த்தவு‌ம ் ‌ பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங ் தலைமை‌யிலா ன ம‌த்‌தி ய அமை‌ச்சரவ ை இ‌ன்ற ு ஒ‌ப்புத‌ல ் அ‌ளி‌த்தத ு.

வரு‌கி ற க‌ல்‌வ ி ஆ‌‌ண்டி‌ல ் இரு‌ந்த ு பு‌தி ய ஐ.ஐ. ட ி.‌ க்கள ை செய‌ல்படு‌த்து‌ம ் வகை‌யிலா ன முய‌ற்‌சிகள ை ம‌த்‌தி ய அரச ு மே‌ற்கொ‌ண்ட ு வருவதா க ம‌த்‌தி ய ‌ நி‌த ி அமை‌ச்ச‌ர ் ப.‌ சித‌ம்பர‌ம ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

ஒ‌வ்வொர ு ஐ.ஐ. ட ி.‌ யிலு‌ம ் தல ா ஒர ு இய‌க்குந‌ர ், ஒர ு ப‌திவாள‌ர ் ம‌ற்று‌ம ் முத‌ல ் மூ‌‌ன்ற ு ஆ‌ண்டுக‌ளி‌ல ் 30 பேரா‌சி‌ரிய‌ர ் ப‌ணி‌யிட‌ங்கள ை உருவா‌க்குவத‌ற்கு‌ம ் ம‌த்‌தி ய அமை‌ச்சரவ ை ஒ‌ப்புத‌ல ் அ‌‌ளி‌த்து‌ள்ளத ு.

ஒ‌வ்வொர ு ‌ நிறுவனமு‌ம ் ஆற ு ஆ‌ண்டுக‌ளி‌ல ் ர ூ.6,080 கோட ி ‌ நி‌திய ை அர‌சிட‌ம ் இரு‌ந்த ு பெறு‌ம ்.

க‌ல்லூ‌ரிக‌ள ் ம‌ற்று‌ம ் ப‌ல்கலை‌க்கழ க ம‌ட்ட‌த்‌தி‌ல ் உருவா‌க்க‌ப்படு‌ம ் உய‌ர்தரமா ன பொ‌றி‌யி‌ல ் ம‌ற்று‌ம ் அ‌றி‌‌விய‌‌ல ் ப‌ட்டதா‌ரிக‌ள ், முதுகல ை ப‌ட்டதா‌ரிக‌ள ், முனைவ‌ர்க‌ள ் ஆ‌கியோரு‌க்கு‌ம ், ஆரா‌ய்‌ச்‌‌ச ி ம‌ற்று‌ம ் மே‌ம்பாட ு, அ‌றி‌விய‌ல ் ம‌ற்று‌ம ் பொ‌றி‌யிய‌லி‌ல ் அ‌றிவுசா‌ர ் சொ‌த்த ு உருவா‌க்க‌ம ் ஆ‌கி ய ப‌ணிகளு‌க்கு‌ம ் பு‌தி ய ஐ.ஐ. ட ி.‌ க்க‌ள ் பயன‌‌ளி‌க்கு‌ம ் எ‌ன்றா‌ர ் அமை‌ச்ச‌ர ் ‌ சித‌ம்பர‌ம ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

12 மாவட்டங்களில் அடுத்த சில மணி நேரத்தில் மிதமான மழை.. வானிலை அறிவிப்பு..!

மருத்துவமனையில் இட்லி சாப்பிட்ட கர்ப்பிணி திடீர் மரணம்.. உறவினர்கள் அதிர்ச்சி..!

தாமிரபரணி ஆற்று பாலத்தில் ஓட்டை போட்ட திமுகவினர்.. அதிமுகவினர் போராட்டம்..!

சமூகவலைத்தளத்தில் ஆயுதம் ஏந்திய புகைப்படம்.. காலிஸ்தான் ஆதரவாளர் கைது..!

8 சட்டவிரோத வங்கதேச பிரஜைகள் நாடு கடத்தப்பட்டனர்: டெல்லி காவல்துறை தகவல்..!

Show comments