Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நெடு‌ஞ்சாலை மே‌ம்பா‌ட்டி‌ற்கு ரூ.6,950 கோடி!

Webdunia
வியாழன், 17 ஜூலை 2008 (15:15 IST)
நமத ு நா‌ட்டி‌ல ் ஒருவ‌ழி‌ப ் பாதையா க உ‌ள் ள 5,000 ‌ கிலே ா ‌ மீ‌ட்ட‌ர ் ‌ நீளமு‌ள் ள நெடு‌ஞ்சாலைகள ை இருவ‌ழி‌ப ் பாதையா க மே‌ம்படு‌த்துவத‌ற்க ு ர ூ.6,950 கோட ி ஒது‌க்‌கீட ு செ‌ய் ய ம‌த்‌தி ய அமை‌ச்சரவ ை ஒ‌ப்புத‌ல ் அ‌ளி‌த்து‌ள்ளத ு.

தே‌சி ய நெடு‌ஞ்சால ை மே‌ம்பா‌ட்டு‌த ் ‌ தி‌ட்ட‌த்‌தி‌‌ன ் ‌ கீ‌ழ ் இ‌ந்த‌ப ் ப‌ணிக‌ள ் மே‌ற்கொ‌ள்ள‌‌ப்படு‌ம ் எ‌‌ன்ற ு ம‌த்‌தி ய ‌ நி‌தியமை‌ச்ச‌ர ் ப.‌ சித‌ம்பர‌ம ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

ஏ‌ற்கெனவ ே உ‌ள் ள சாலைகள ை மே‌ம்படு‌த்துவத‌ன ் மூல‌ம ் பாதுகா‌ப்பா ன ம‌ற்று‌ம ் ‌ விரைவா ன போ‌‌க்குவர‌த்த ை உறு‌திசெ‌ய் ய முடியு‌ம ் எ‌ன்று‌ம ், சு‌ற்றுல ா மு‌க்‌கிய‌த்துவ‌ம ் ம‌ற்று‌ம ் பொருளாதா ர மு‌க்‌கிய‌த்துவ‌ம ் வா‌ய்‌ந் த சாலைகளு‌க்க ு இடை‌யிலா ன இணை‌ப்ப ு வலு‌ப்படு‌ம ் எ‌ன்று‌ம ் அவ‌ர ் கூ‌றினா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

12 மாவட்டங்களில் அடுத்த சில மணி நேரத்தில் மிதமான மழை.. வானிலை அறிவிப்பு..!

மருத்துவமனையில் இட்லி சாப்பிட்ட கர்ப்பிணி திடீர் மரணம்.. உறவினர்கள் அதிர்ச்சி..!

தாமிரபரணி ஆற்று பாலத்தில் ஓட்டை போட்ட திமுகவினர்.. அதிமுகவினர் போராட்டம்..!

சமூகவலைத்தளத்தில் ஆயுதம் ஏந்திய புகைப்படம்.. காலிஸ்தான் ஆதரவாளர் கைது..!

8 சட்டவிரோத வங்கதேச பிரஜைகள் நாடு கடத்தப்பட்டனர்: டெல்லி காவல்துறை தகவல்..!

Show comments