Webdunia - Bharat's app for daily news and videos

Install App

6 ‌ஜி.எ‌ஸ்.எ‌ல்.‌‌வி. செலு‌த்து வாகன‌ங்களு‌க்கு ‌நி‌தி: அமை‌ச்சரவை!

Webdunia
வியாழன், 17 ஜூலை 2008 (14:50 IST)
வரு‌கி ற 2010 முத‌ல ் 2012 ஆ‌ம ் ஆ‌ண்ட ு வர ை 2200 முத‌ல ் 2400 வரை‌யிலா ன எட ை உ‌ள் ள தகவ‌ல ் தொட‌ர்‌ப ு செய‌ற்கை‌க்கோ‌ள்கள ை ‌ வி‌ண்‌ணி‌ல ் செலு‌த் த உதவு‌ம ் 6 ‌ ஜ ி. எ‌ஸ ். எ‌ல ்.‌ வ ி. செலு‌த்த ு வாகன‌ங்களு‌க்க ு ‌ நி‌திய‌ளி‌க் க ம‌‌த்‌தி ய அமை‌ச்சரவ ை இ‌ன்ற ு ஒ‌ப்புத‌ல ் அ‌ளி‌த்து‌ள்ளத ு.

ர ூ.272.9 கோட ி ம‌தி‌ப்‌பிலா ன அய‌ல்நா‌ட்ட ு உபகரண‌ங்க‌ள ் அட‌ங்‌கி ய, மொ‌த்த‌ம ் ர ூ.1,280.96 கோட ி ம‌தி‌ப்பு‌ள் ள 6 ‌ ஜ ி. எ‌ஸ ். எ‌ல ்.‌ வ ி. செலு‌த்த ு வாகன‌ங்களை‌த ் தயா‌ரி‌ப்பத‌ற்கா ன ‌ நி‌திய ை அ‌ளி‌க் க ம‌த்‌தி ய அமை‌ச்சரவ ை இ‌ன்ற ு ஒ‌ப்புத‌ல ் அ‌ளி‌த்து‌ள்ளத ு எ‌ன்ற ு ‌ நி‌தியமை‌‌ ச்ச‌ர் ப.‌ சித‌ம்பர‌ம ் செ‌ய்‌தியாள‌ர்க‌‌ளிட‌ம ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

‌ ஜ ி. எ‌ஸ ். எ‌ல ்.‌ வ ி. வ‌ரிசை‌யி‌ல ் முதலாவத ு செலு‌த்த ு வாகனமா ன ‌ ஜ ி. எ‌ஸ ். எ‌‌ல ்.‌ வ ி. - எஃ‌ப ்01 கட‌ந் த 2004 ஆ‌ம ் ஆ‌ண்ட ு 1950 ‌ கிலே ா எடையு‌ள் ள க‌ல்‌வ ி செய‌ற்கை‌க்கோள ை (EDUSAT) வெ‌ற்‌றிகரமா க ‌ வி‌ண்‌ணி‌ல ் செலு‌த்‌தியத ு.

செ‌ப்ட‌ம்ப‌ர ் 2007- இ‌ல ் ‌ ஜ ி. எ‌ஸ ். எ‌‌ல ்.‌ வ ி.- எஃ‌ப ்04 செலு‌த்த ு வாகன‌ம ் 2130 ‌ கிலே ா எடையு‌ள் ள தகவ‌ல ் தொட‌ர்ப ு செய‌ற்கை‌க்கோளா ன இ‌ன்சா‌ட ்- 4‌ சிஆ‌ர ் ( INSAT-4CR) ஐ வெ‌ற்‌றிகரமா க ‌ வி‌ண்‌ணி‌ல ் செலு‌த்‌தியத ு.

இ‌ன ி தயா‌ரி‌க்க‌ப்ப‌ட‌விரு‌க்கு‌ம ் செலு‌த்த ு வாகன‌ங்க‌ளி‌ன ் வ‌ரிச ை ‌ ஜ ி. எ‌ஸ ். எ‌‌ல ்.‌ வ ி. - எ‌ஃ‌ப ்06 முத‌ல ் எஃ‌ப ்011 வரையாகு‌ம ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

12 மாவட்டங்களில் அடுத்த சில மணி நேரத்தில் மிதமான மழை.. வானிலை அறிவிப்பு..!

மருத்துவமனையில் இட்லி சாப்பிட்ட கர்ப்பிணி திடீர் மரணம்.. உறவினர்கள் அதிர்ச்சி..!

தாமிரபரணி ஆற்று பாலத்தில் ஓட்டை போட்ட திமுகவினர்.. அதிமுகவினர் போராட்டம்..!

சமூகவலைத்தளத்தில் ஆயுதம் ஏந்திய புகைப்படம்.. காலிஸ்தான் ஆதரவாளர் கைது..!

8 சட்டவிரோத வங்கதேச பிரஜைகள் நாடு கடத்தப்பட்டனர்: டெல்லி காவல்துறை தகவல்..!

Show comments