Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌மி‌ன்சார‌ப் பேரு‌ந்துகளை இய‌க்க கேரளா ‌தி‌ட்ட‌ம்!

Webdunia
வியாழன், 17 ஜூலை 2008 (13:30 IST)
அரசு‌ப ் பேரு‌ந்துகள ை ‌ மி‌ன்சார‌த்‌தி‌ல ் இய‌க்குவத‌ற்கா ன வா‌ய்‌ப்புக‌ள ் கு‌றி‌த்த ு ஆ‌ய்வ ு செ‌ய்ய‌ப்ப‌ட்ட ு வருவதா க கேரள‌ப ் போ‌க்குவர‌த்த ு அமை‌ச்ச‌ர ் மே‌த்ய ூ ட ி தாம‌ஸ ் ச‌ட்ட‌ப ் பேரவை‌யி‌ல ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

பேரு‌ந்துகள ை ‌ மி‌ன்மயமா‌க்கு‌வத ு தொட‌ர்பா க ர ூ.1,280 கோட ி ரூபா‌‌ய ் ம‌‌தி‌‌ப்‌பி‌ல ் ‌ தி‌ட்ட‌ம ் தயா‌ரி‌க்க‌ப்ப‌ட்ட ு 8 ஆவத ு ‌ நி‌தி‌க ் குழு‌வி‌ன ் மு‌ன்ப ு சம‌ர்‌ப்‌பி‌க்க‌ப்ப‌ட்ட ு உ‌ள்ளதாகவு‌ம ் அவ‌ர ் கூ‌றினா‌ர ்.

மேலு‌ம ், பெ‌ட்ரோ‌ல ், டீச‌ல ் ‌ வில ை உய‌ர்வ ை மு‌ன்‌னி‌ட்ட ு பேரு‌ந்துகள ை இய‌ற்க ை எ‌ரிவாயுவை‌ப ் ப‌ய‌ன்படு‌த்‌த ி இய‌க்கு‌ம ் ‌ தி‌ட்டமு‌ம ் ‌ தீ‌விரமாக‌ப ் ப‌ரி‌சீ‌லி‌க்க‌ப்ப‌ட்ட ு வரு‌கிறத ு எ‌ன்ற ு அமை‌ச்ச‌ர ் மே‌த்ய ூ கூ‌றியு‌ள்ளா‌ர ்.

பேரு‌ந்துக‌ளி‌ல ் இய‌ற்க ை எ‌ரிவாய ு பய‌ன்படு‌த்து‌ம ் ‌ தி‌ட்ட‌ம ் முழுமையா க அமலு‌க்க ு வ‌ந்தா‌ல ், மா‌நி ல அர‌சி‌ற்க ு ஆகு‌ம ் எ‌ரிபொரு‌ள ் செலவ ு ர ூ.430 கோடி‌யி‌ல ் இரு‌ந்த ு ர ூ.172 கோடியாக‌க ் குறையு‌ம ். அதாவத ு 60 ‌ விழு‌க்காட ு வர ை குறையு‌ம ் எ‌ன்றா‌ர ் அவ‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்பை தாராவியில் விஜய் வசந்த், திருமாவளவன் பிரச்சாரம்.. இந்தியா கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவு..!

இண்டிகோ விமானங்களில் முதல்முறையாக பிசினஸ் கிளாஸ் சேவை.. டெல்லியில் இருந்து முதல் விமானம்..!

தனிப்பாடமாக கணினி அறிவியல்.. பள்ளிகளில் கணினி பட்டதாரி ஆசிரியர்கள்: டாக்டர் ராமதாஸ் கோரிக்கை..!

சிறப்பு பேருந்துகளை இயக்கியதால் ரூ.50 கோடி நஷ்டம்: அமைச்சருக்கு சிஐடியு கடிதம்

இடது கண்ணுக்கு பதிலாக வலது கண்ணில் அறுவை சிகிச்சை… மருத்துவர் மீது பகீர் புகார்..!

Show comments