Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பா.ஜ.க.வுட‌ன் கைகோ‌ர்‌‌க்க‌வி‌ல்லை: டி.ராஜா!

Webdunia
புதன், 16 ஜூலை 2008 (20:28 IST)
ப ா.ஜ.க. வுட‌ன ் இடதுசா‌ரி‌க ் க‌ட்‌சிக‌ள ் கைகோ‌ர்‌ப்பத ு எ‌ன் ற பே‌ச்‌சி‌ற்க ே இட‌மி‌ல்ல ை எ‌ன்ற ு இ‌ந்‌திய‌க ் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் க‌ட்‌சி‌யி‌ன ் தே‌சிய‌ச ் செயல‌ர ் ட ி. ராஜ ா கூ‌றியு‌ள்ளா‌ர ்.

" மதவா த ச‌க்‌தியா ன ப ா.ஜ.க. வ ை எ‌தி‌ர்‌க்கு‌ம ் முத‌ல ் க‌ட்‌சியா க நா‌ங்க‌ள ் இரு‌ப்போ‌ம ். ம‌த்‌தி‌யி‌ல ் ஆளு‌ம ் ஐ‌க்‌கி ய மு‌ற்போ‌க்கு‌க ் கூ‌ட்ட‌‌ண ி அரசை‌க ் க‌வி‌ழ்‌ப்பத‌ற்கா க ப ா.ஜ.க. வுட‌ன ் கைகோ‌ர்‌த்து‌வி‌ட்டோ‌ம ் எ‌ன்ற ு சொ‌ல்வத ு ‌ நியாயம‌ற்றத ு. இ‌ப்போது‌ள் ள சூ‌ழ்‌நிலை‌க்க ு ‌ பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங்தா‌ன ் முழு‌ப ் பொறு‌ப்பே‌ற் க வே‌ண்டு‌ம ்" எ‌ன்ற ு செ‌ன்னை‌யி‌ல ் ராஜ ா கூ‌‌றினா‌ர ்.

இ‌ந்‌தி ய- அமெ‌ரி‌க் க அண ு ச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந்த‌ம ் இ‌ந்‌தியா‌வி‌ன ் சுத‌ந்‌திரமா ன அண ு ச‌க்‌தி‌க ் கொ‌ள்கைகள ை பா‌தி‌க்கு‌ம ் எ‌ன்ற ு கூ‌றியு‌ள் ள ராஜ ா, அமெ‌ரி‌க் க அ‌திப‌ர ் ஜா‌ர்‌ஜ ் பு‌ஷ ்-‌ சி‌ற்க ு கொடு‌த் த வா‌க்குறு‌திகள ை கா‌ப்பா‌ற்றுவத‌ற்கா க ‌ பிரத‌ம‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங ் இ‌த்தகை ய சூ‌ழ்‌நிலைய ை உருவா‌‌க்‌கி‌வி‌ட்டா‌ர ் எ‌ன்றா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக செஸ் சாம்பியன் குகேஷுக்கு ரூ.4 கோடி வரிவிதிப்பா? - பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் எம்.பி கடிதம்!

பாம்பு போல நாக்கை வெட்டி டாட்டூ: இதனால் என்ன ஆபத்து?

$100 பில்லியன் மதிப்பு கோடீஸ்வரர்கள் பட்டியலில் இருந்து அம்பானி, அதானி வெளியேற்றம்: என்ன காரணம்

சென்னைக்கு இது கடைசி மழை இல்லை.. இன்னும் மழை இருக்குது: தமிழ்நாடு வெதர்மேன்..!

சென்னைக்கு வந்த அதானி யாரை சந்தித்தார்? அறப்போர் இயக்கம் கேள்வி..!

Show comments