Webdunia - Bharat's app for daily news and videos

Install App

க‌ண்கா‌ணி‌ப்பு ஒ‌ப்ப‌ந்த‌ம்: ஐ.ஏ.இ.ஏ.‌விட‌ம் இ‌ந்‌தியா ‌விள‌க்க‌ம்!

Webdunia
புதன், 16 ஜூலை 2008 (17:32 IST)
இ‌ந்‌தியா‌வி‌ற்கா ன க‌ண்கா‌ணி‌ப்ப ு ஒ‌ப்ப‌ந்த‌த்‌தி‌ன ் ‌ வி‌திமுறைக‌ள ் தொட‌ர்பா க ஐ. ந ா.‌ வி‌ன ் ‌ கீ‌ழ ் இய‌ங்கு‌ம ் ப‌ன்னா‌ட்ட ு அண ு ச‌க்‌த ி முகம ை(ஐ.ஏ.இ.ஏ.) ‌ யிட‌ம ் வெ‌ள்‌ளி‌க்‌கிழம ை ‌ விய‌ன்னா‌வி‌ல ் இ‌ந்‌திய ா ‌ வி‌ள‌க்கம‌ளி‌க் க உ‌‌ள்ளத ு.

ஐ.ஏ.இ.ஏ.‌ வி‌ல ் உறு‌ப்‌பின‌ர்களா க இ‌ல்லா த, அண ு எ‌ரிபொரு‌ள ் வழ‌ங்க ு நாடுக‌‌ள ் குழு‌வி‌ல ்( எ‌ன ். எ‌ஸ ்.‌ ஜ ி) உ‌ள் ள நாடுகளு‌க்கு‌ம ் இ‌ந்‌திய ா ‌ விள‌க்கம‌ளி‌க்கு‌ம ் எ‌ன்ற ு அ‌திகா‌ரிக‌ள ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர ்.

ஐ.ஏ.இ.ஏ. ஆளுந‌ர ் குழு‌வி‌ல ் உ‌ள் ள 36 நாடுக‌ளி‌ல ் 26 நாடுக‌ள ் எ‌ன ். எ‌ஸ ்.‌ ஜ ி.‌ யிலு‌ம ் உறு‌ப்‌பின‌ர்களா க உ‌ள்ள ன.

க‌ண்கா‌ணி‌ப்ப ு ஒ‌ப்ப‌ந்த‌ம ் இறு‌த ி செ‌ய்ய‌ப்ப‌ட்ட‌பிறக ு எ‌ன ். எ‌ஸ ்.‌ ஜ ி. ‌ யி‌ல ் உ‌ள் ள 45 நாடுக‌ளிட‌ம ் இரு‌ந்து‌ம ் இ‌ந்‌தியா‌வி‌ற்க ு ‌ வில‌க்கு‌ப ் பெ ற வே‌ண்டு‌ம ் எ‌ன் ற அடி‌ப்படை‌யி‌ல ், ஐ.ஏ.இ.ஏ.‌ ஆளு‌ந‌ர ் குழுவி‌ல ் உறு‌ப்‌பின‌ர்களா க இ‌ல்லா த ம‌ற் ற எ‌ன ். எ‌ஸ ்.‌ ஜ ி. உறு‌ப்‌பின‌ர்களு‌க்கு‌ம ் ‌ சிற‌ப்ப ு ‌ விள‌க்கம‌ளி‌ப்ப ு கூ‌ட்ட‌த்‌தி‌ற்க ு அழை‌ப்ப ு ‌ விடு‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

ஐ.ஏ.இ.ஏ. ஆளுந‌ர்க‌ளிட‌ம ் ‌ விள‌க்கம‌ளி‌ப்பத‌ற்கா க ம‌த்‌தி ய அயலுறவ ு செயல‌ர ் ‌ சிவச‌ங்க‌ர ் மேன‌ன ், அண ு ச‌க்‌தி‌த ் துறை‌‌ச ் செயல‌ர ் ஆ‌ர ்.‌ ப ி. குரோவ‌ர ் ஆ‌கியோ‌ர ் ‌ விய‌ன்னா‌ செ‌ல்‌கி‌ன்றன‌ர ்.

மு‌ன்ப ு, ஐ.ஏ.இ.ஏ.‌ வி‌ல ் உறு‌ப்‌பின‌ர்களா க உ‌ள் ள 140 நாடுகளு‌க்கு‌ம ் இ‌ந்‌திய ா ‌ விள‌க்கம‌‌ளி‌க்க‌த ் ‌ தி‌ட்ட‌மி‌ட்டிரு‌ந்தத ு. ஆனா‌‌ல ், த‌ற்போத ு ஐ.ஏ.இ.ஏ.‌ முடி‌வி‌ன்பட ி அத‌ன ் ஆளுந‌ர்களா ன 35 நாடுகளு‌க்க ு
ம‌ட்டு‌ம ் ‌ விள‌க்‌கினா‌ல ் போது‌ம ் எ‌ன்ற ு அ‌றி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

இ‌ந் த ‌ விள‌க்கம‌ளி‌ப்ப ு கூ‌ட்ட‌த்‌தி‌ற்கு‌ப ் ‌ பிறக ு ஆக‌ஸ்‌ட ் 1 ஆ‌ம ் தே‌த ி ஐ.ஏ.இ.ஏ. ஆளுந‌ர்க‌ள ் கூட ி க‌ண்கா‌ணி‌ப்ப ு ஒ‌ப்ப‌ந்த‌த்த ை இறு‌த ி செ‌ய்வத ு ப‌ற்‌ற ி முடிவெடு‌க் க உ‌ள்ளன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக அளவில் இந்தியாவின் நன் மதிப்பை கெடுக்கும் அதானி குழுமம்: டாக்டர் கிருஷ்ணசாமி

தமிழகத்தில் கூடுதல் விமானங்களை இயக்குகிறது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முழு விவரங்கள்..!

தவெக மாநாட்டுக்கு இடம் கொடுத்தவர்களுக்கு மரியாதை.. பொறுப்பாளர்களுக்கு தங்க மோதிரம்..!

கூட்டணியில் மட்டுமே பங்கு.. ஆட்சியில் எப்போதும் பங்கு கிடையாது: அமைச்சர் ஐ. பெரியசாமி

ராகுல் காந்தியை விட அதிக வாக்குகள் பெற்ற பிரியங்கா காந்தி. வயநாடு தொகுதி நிலவரம்..!

Show comments