Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பத‌வி ‌விலக‌ல் முடிவு சோ‌ம்நா‌த் கைக‌ளி‌ல் உ‌ள்ளது: கார‌த்!

Webdunia
புதன், 16 ஜூலை 2008 (16:31 IST)
ம‌த்‌தி ய ஐ. ம ு. க ூ. அர‌சி‌ற்கு‌ அ‌ளி‌த்த ு வ‌ந் த ஆதரவ ை இடதுசா‌ரிக‌ள ் ‌ வில‌க்‌கியதை‌த ் தொட‌ர்‌ந்த ு, ம‌க்களவை‌த ் தலைவ‌ர ் சோ‌ம்நா‌த ் சா‌ட்ட‌ர்‌ஜ ி பத‌வி‌வில க வே‌ண்டும ா எ‌ன்பத ு ப‌ற்‌ற ி அவ‌ர்தா‌ன ் முடிவெடு‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு மா‌ர்‌க்‌சி‌‌‌ஸ்‌ட ் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் க‌ட்‌சி‌யி‌ன ் பொது‌ச ் செயல‌ர ் ‌ பிரகா‌ஷ ் கார‌த ் ‌ மீ‌ண்டு‌ம ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.

ப ா.ஜ.க. வுட‌ன ் இணை‌ந்த ு ம‌த்‌தி ய அர‌சி‌ற்க ு எ‌திரா க வா‌க்க‌ளி‌க்க‌த ் தா‌ன ் ‌ விரு‌ம்ப‌வி‌ல்ல ை எ‌ன்று‌ம ், ம‌க்களவை‌த ் தலைவ‌ர ் பத‌வி‌யி‌ல ் தா‌ன ் ‌ நீடி‌க் க ‌ விரு‌ம்புவதாகவு‌ம ் தெ‌ரி‌வி‌த்த ு ‌ பிரகா‌ஷ ் கார‌த்‌தி‌ற்க ு சோ‌ம்நா‌த ் ச‌ா‌ட்ட‌ர்‌ஜ ி கடி‌த‌ம ் எழு‌தியு‌ள்ளதாக‌க ் கூற‌ப்படு‌கிறத ு.

இ‌ந்‌தி ய- அமெ‌ரி‌க் க அணுச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந் த ‌ விடய‌த்‌தி‌ல ் கா‌ங்‌கிர‌ஸ ் தலைமை‌‌யிலா ன ம‌த்‌தி ய அரசை‌த ் தோ‌ற்கடி‌க் க பகுஜ‌ன ் சமா‌ஜ ் க‌ட்‌சியுட‌ன ் மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட ் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் க‌ட்‌ச ி க ை கோ‌ர்‌த்த ு உ‌ள்ளது‌ம ் சோ‌ம்நா‌த ் சா‌ட்ட‌ர்‌ஜி‌க்க ு அ‌திரு‌ப்‌திய ை த‌ந்து‌ள்ளதாக‌க ் கூற‌ப்படு‌கிறத ு.

இ‌ந்த‌ச ் ச‌‌ர்‌ச்சைக‌ள ் தொட‌ர்பாகவு‌‌ம ், ம‌த்‌தி ய அர‌சி‌‌ற்க ு அ‌ளி‌த்துவ‌ந் த ஆதரவ ை ‌ வில‌க்‌கி‌க ் கொ‌ள்ளு‌ம ் சூ‌ழ்‌நில ை ஏ‌ற்ப‌ட் ட ‌ பி‌ன்ன‌ணி‌க ் காரண‌ங்க‌ள ் கு‌றி‌த்து‌ம ், ந‌ம்‌பி‌க்க ை வா‌க்கெடு‌ப்‌பி‌ல ் ம‌த்‌தி ய அரசை‌த ் தோ‌ற்கடி‌க் க வே‌ண்டி ய அவ‌சிய‌ம ் ப‌ற்‌றியு‌ம ் 19-20 தே‌திக‌ளி‌ல ் நட‌க்கவு‌ள் ள மா‌ர்‌க்‌சி‌‌ஸ்‌ட ் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் க‌ட்‌சி‌யி‌ன ் ம‌த்‌திய‌க ் குழு‌க ் கூ‌ட்ட‌த்‌தி‌‌ல ் ‌ விவா‌தி‌க்க‌ப்ப ட உ‌ள்ளதா க கருத‌ப்படு‌கிறத ு.

இதுகு‌றி‌த்து‌ச ் செ‌ன்னை‌யி‌ல ் உ‌ள் ள கார‌த்‌திட‌ம ் கே‌ட்டத‌ற்க ு, " இ‌‌ந் த ‌ விவகார‌ம ் தொட‌ர்பா க நா‌ங்க‌ள ் ஏ‌ற்கெனவ ே ‌ விள‌க்‌கியு‌ள்ளோ‌ம ். பத‌வி‌விலகு‌ம ் முடிவ ு சோ‌ம்நா‌த்‌தி‌ன ் கைக‌‌ளி‌‌ல ் உ‌ள்ளத ு" எ‌ன்றா‌ர ்.

இத‌ற்‌கிடை‌யி‌ல ் மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட ் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் க‌ட்‌சி‌யி‌ன ் அர‌சிய‌ல ் தலைமை‌க ் குழ ு உறு‌ப்‌பின‌ர ் ‌ சீதாரா‌ம ் ய‌ச்சூ‌ர ி, " மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட ் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் க‌ட்‌சி‌யி‌ன ் வே‌ட்பாளரா க போ‌ட்டி‌யி‌ட்ட ு வெ‌ற்‌றிபெ‌ற்று‌ள்ளதா‌ல ், ஆதரவ ு ‌ வில‌க்க‌ல ் கடித‌த்‌தி‌ல ் இணை‌க்க‌ப்ப‌ட்டு‌ள் ள எ‌ம ்.‌ ப ி.‌ க்க‌ள ் ப‌ட்டிய‌லி‌ல ் சோ‌ம்நா‌த ் சா‌ட்ட‌ர்‌‌ஜி‌யி‌ன ் பெரு‌ம ் இணை‌க்க‌ப்ப ட வே‌ண்டு‌ம ்.

அத ே நேர‌த்‌தி‌ல ் த‌ற்போத ு அவ‌ர ் ம‌க்களவை‌த ் தலைவ‌ர ் எ‌ன்பதையு‌ம ், அ‌ந்த‌ப ் பத‌வ ி அர‌சியலு‌க்க ு அ‌ப்பா‌ற்ப‌ட்டத ு எ‌ன்பதையு‌ம ் கவ‌னி‌க் க வே‌‌ண்டு‌ம ்" எ‌ன்ற ு கூ‌றியு‌ள்ளத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌‌க்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments