Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசை எ‌‌தி‌ர்‌த்து வா‌க்க‌ளி‌க்க அகா‌லித‌ள‌ம் முடிவு!

Webdunia
செவ்வாய், 15 ஜூலை 2008 (18:29 IST)
நாடாளும‌ன்ற‌த்‌தி‌ல ் வரு‌ம ் 21-22 தே‌த ிக‌ளி‌ல ் ந ட‌க்க உ‌ள் ள ந‌ம்‌பி‌க்க ை வா‌க்கெடு‌‌ப்‌பி‌ல ் ம‌த்‌தி ய அரசு‌க்க ு எ‌திரா க வா‌க்க‌ளி‌‌க் க ‌‌ சிரோ‌ன்ம‌‌‌ண ி அகா‌ல ி தள‌ம ் க‌ட்‌ச ி முடிவ ு செ‌ய்து‌ள்ளத ு.

" அமெ‌ரி‌க்க ா உடனா ன அணு ச‌க்‌த ி ஒ‌ப்ப‌‌ந்த‌ம ் கு‌றி‌த்து ம‌த்‌திய அரசு எ‌ங்க‌ளிட‌ம ் எதையு‌ம் தெ‌ரி‌வி‌க்க‌வி‌ல்லை. மேலு‌ம் அதுப‌ற்‌றி எ‌ந்த‌ ம‌ட்ட‌த்‌திலு‌ம ் ப‌ஞ்சா‌ப ் மா‌நி ல அரசுட‌ன் ‌ விவா‌தி‌க்க‌வி‌ல்லை" எ‌ன்று அ‌க்க‌ட்‌சி‌‌யி‌ன் தலைவரு‌ம் ப‌ஞ்சா‌‌ப ் மா‌நி ல மு த‌ல் வருமா ன ‌ பிரகா‌‌‌ஷ ் ‌ சி‌ங ் பாத‌ல ் ச‌ண்டிக‌ரி‌ல் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

இ‌ந்‌திய- அமெ‌ரி‌க்க அணு ச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த ‌ விவகார‌த்‌தி‌ல ் அகா‌லி தள‌ம ் க‌ட்‌ச ி ஒரு‌‌ங்‌கிணை‌ந்த ு செய‌ல் படு‌ம் எ‌ன்று‌ம ், இத ு தொட‌ர்பா க த‌ங்க‌ள் க‌ட்‌சி‌யி‌ன ் நாடாளும‌ன் ற உறு‌ப்‌பின‌ர்க‌ளு‌க்க ு எ‌ந்த‌வி த க‌ட்டளையு‌ம ் ‌பிற‌ப்‌பி‌க்க‌த் தேவை‌யி‌ல்ல ை எ‌ன்று‌ம ் அவ‌ர ் கூ‌றினா‌ர ்.

சிரோ‌ன்ம‌‌‌ண ி அகா‌ல ி தள‌‌ த்‌தி‌ற்கு ம‌க்களவ ை‌யி‌ல் 8 உறு‌ப்‌பின‌ர்க‌‌ ள் உ‌ள்ளன‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments