Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அ‌ம்பா‌னியு‌ம் ‌பிரதமரு‌ம் அர‌சிய‌ல் பேச‌வி‌ல்லை!

Webdunia
செவ்வாய், 15 ஜூலை 2008 (18:20 IST)
‌ பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங்கு‌ம ் ‌ ரிலைய‌ன்‌ஸ ் தொ‌ழி‌ல ் ‌ நிறுவன‌ங்க‌ளி‌ன ் தலைவ‌ர ் முகே‌ஷ ் அ‌ம்பா‌னியு‌ம ் கா‌ர்பரே‌‌ட ் ‌ விடய‌ங்க‌ளே ா அ‌ல்லத ு அர‌சியலே ா ப‌ற்‌றி‌ப ் பேச‌வி‌ல்ல ை எ‌ன்ற ு ‌ பிரதம‌ர ் அலுவலக‌ம ் ‌ விள‌க்க‌ம ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளத ு.

" ந‌வீ ன பொருளாதா ர உலக‌த்‌தி‌‌ன ் தலைவ‌ர ் எ‌ன் ற முறை‌யி‌ல ் தே‌சிய‌ப ் பொருளாதார‌ப ் ‌ பிர‌ச்சனைக‌ள ் கு‌றி‌த்த ு கா‌ர்பரே‌ட ் தலைவ‌ர்க‌ளிட‌ம ் எ‌‌ல்ல ா நேரமு‌ம ் ‌ பிரதம‌ர ் ‌ விவா‌தி‌த்து‌க்கொ‌ண்ட ு இரு‌க்‌கிறா‌ர ். கா‌ர்பரே‌ட ் துற ை ‌ விவகார‌ங்க‌ளி‌ல ் ‌ பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங ் ‌ மிகு‌ந் த அ‌க்கற ை கொ‌ண்டவ‌ர ் எ‌ன்பத ை இ‌ந்‌தி ய ம‌க்க‌ள ் ந‌ன்க ு அ‌றிவா‌ர்க‌ள ்" எ‌ன்ற ு ‌ பிரதம‌ரி‌ன ் ஊட க ஆலோசக‌ர ் ச‌ஞ்ச‌ய ் பார ு தனத ு அ‌றி‌க்கை‌யி‌ல ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments