Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அணு ச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌ம் அயலுறவு‌க் கொ‌ள்கையை பா‌தி‌க்காது: ம‌‌ன்மோக‌ன் ‌சி‌ங்!

Webdunia
செவ்வாய், 15 ஜூலை 2008 (13:31 IST)
இ‌ந்‌தி ய- அமெ‌ரி‌க் க அண ு ச‌க்‌‌த ி ஒ‌‌ப்ப‌ந்த‌ம ் நமத ு சுத‌ந்‌திரமா ன அயலுறவ ு கொ‌ள்கைகள ை பா‌தி‌க்காத ு எ‌ன்ற ு ‌ பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.

தனத ு சுத‌ந்‌திரமா ன அயலுறவு‌க ் கொ‌ள்கைக‌ளி‌ல ் எ‌ந்த‌விதமா ன தேவைய‌ற் ற தலை‌யீடையு‌ம ் இ‌ந்‌திய ா அனும‌தி‌க்காத ு எ‌ன் ற ‌ பிரதம‌ர ், ஐ. ம ு. கூ‌ட்ட‌ண ி அரச ு மே‌ற்கொ‌ள்ளு‌ம ் முடிவுகள ை ம‌க்க‌ள ் அ‌ங்‌கீக‌ரி‌ப்பா‌ர்க‌ள ் எ‌ன்ற ு ந‌ம்‌பி‌க்க ை தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

ம‌த்‌தி ய அர‌சி‌ற்க ு அ‌ளி‌ந்த ு வ‌ந் த ஆதரவ ை இடதுசா‌ரிக‌ள ் ‌ வில‌க்‌கி ய ‌ பிறக ு முத‌ன்முறையா க ப‌த்‌தி‌ரிகையாள‌ர்களை‌ச ் ச‌‌ந்‌தி‌த் த ‌ பிரதம‌ர ் ஐ. ம ு. கூ‌‌ட்ட‌‌ணி‌யி‌ன ் ‌ நிலை‌ப்பாட ு ப‌ற்‌ற ி ‌ விள‌க்‌கினா‌ர ்.

அ‌ப்போத ு, " ஆளு‌ம ் ஐ. ம ு. கூ‌ட்ட‌ண ி அர‌ச ு மே‌ற்கொ‌ள்ளு‌ம ் முடிவுக‌ளி‌ன ் ‌ பி‌ன்ன‌ணியை‌ப ் பு‌ரி‌ந்துகொ‌ண்ட ு ம‌க்க‌ள ் அவ‌ற்ற ை அ‌ங்‌கீக‌ரி‌ப்பா‌ர்க‌ள ் எ‌ன்ற ு ‌ பிரதம‌ர ் ந‌ம்‌பி‌க்க ை தெ‌ரி‌வி‌த்ததா க" ‌ பி‌ன்ன‌ர ் ‌ பிரதம‌ரி‌‌ன ் சா‌ர்‌பி‌ல ் அவரத ு ஊட க ஆலோசக‌ர ் ‌ விடு‌த்து‌ள் ள செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல ் கூற‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

இ‌ந்‌தியா‌வி‌ன ் பாதுகா‌ப்ப ு ‌ தி‌ட்ட‌ங்கள ை ப‌ன்னா‌ட்ட ு அண ு ச‌க்‌த ி முகமையுடனா ன க‌‌ண்கா‌ணி‌ப்ப ு உட‌ன்பாட ு பா‌தி‌க்கு‌ம ் எ‌ன் ற இடதுசா‌ரிக‌ள ் ம‌ற்று‌ம ் ப ா.ஜ.க. ‌ வின‌ரி‌ன ் கு‌ற்ற‌ச்சா‌ற்று‌க்கள ை ‌ பிரதம‌ர ் மறு‌த்து‌ள்ளா‌ர ்.

" ப‌ன்னா‌ட்ட ு அண ு ச‌க்‌த ி முகமையுடனா ன க‌ண்கா‌ணி‌ப்ப ு ஒ‌ப்ப‌ந்த‌த்‌தி‌ன ் வர‌ம்பு‌க்க ு அ‌ப்பா‌‌ற்‌ப‌ட் ட நமத ு பாதுகா‌ப்பு‌த ் ‌ தி‌ட்ட‌ங்க‌ளி‌ல ் அ‌ந் த ஒ‌ப்ப‌ந்த‌ம ் தலை‌யிடுவத‌ற்க ு வ‌ழிய ே இ‌ல்ல ை" எ‌ன்ற ு ‌ பிரதம‌ர ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.

ப‌ன்னா‌ட்ட ு அள‌வி‌ல ் அண ு ச‌க்‌த ி ஒ‌த்துழை‌ப்ப ு ‌ கிடை‌ப்பதா‌ல ் உருவாகு‌ம ், உய‌ர ் தொ‌ழி‌ல்நு‌ட் ப மே‌ம்பாட ு, எ‌ரிச‌க்‌தி‌ப ் பாதுகா‌ப்ப ு ஆ‌கியவ‌ற்றை‌ச ் ச‌ந்‌தி‌ப்பத‌ற்கா ன வா‌ய்‌ப்புகள ை சு‌ட்டி‌க்கா‌ட்டி ய ‌ பிரதம‌ர ், அண ு எ‌ரிபொரு‌ள ் வழ‌ங்க ு நாடுக‌ள ் குழு‌வி‌ல ் ( எ‌ன ். எ‌ஸ ்.‌ ஜ ி.) உ‌று‌ப்‌பின‌‌ர்களா க உ‌ள் ள 45 நாடுக‌ளிட‌மும ் இரு‌ந்த ு அண ு ச‌க்‌த ி துறை‌யி‌ல ் ஒ‌த்துழை‌ப்ப ு பெறு‌ம ் வ‌ழிய ை ப‌ன்னா‌ட்ட ு அண ு ச‌க்‌த ி முகமையுடனா ன க‌ண்கா‌‌ணி‌ப்ப ு ஒ‌ப்ப‌ந்த‌ம ் உருவா‌க்கு‌கிறத ு எ‌ன்றா‌ர ்.

‌ சீன ா, ர‌ஷ்ய ா, ‌ பிரா‌ன்‌ஸ ், அமெ‌ரி‌க்க ா ஆ‌கி ய நாடுகளு‌ம ் இ‌தி‌ல ் அட‌க்க‌ம ் எ‌ன்ற ு கு‌றி‌ப்‌பி‌ட் ட ‌ பிரதம‌ர ், ப‌ன்னா‌ட்ட ு அண ு ச‌க்‌த ி முகம ை ம‌ற்று‌ம ் எ‌ன ். எ‌ஸ ்.‌ ஜ ி. ஆ‌கியவ‌ற்றுடனா ன ஒ‌ப்ப‌ந்த‌ங்கள ை இறு‌த ி செ‌ய்வத‌ன ் மூல‌ம ் அண ு ச‌க்‌தி‌யி‌ல ் இ‌ந்‌திய ா த‌னிமை‌ப்படு‌த்த‌ப்ப‌ட்டு‌ள் ள ‌ நில ை முடி‌வி‌‌ற்க ு வ‌ந்து‌விடு‌ம ் எ‌ன்றா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments