Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஈரா‌ன் ‌மீது தா‌க்குத‌ல்: இ‌ந்‌தியா எ‌தி‌ர்‌ப்பு!

Webdunia
திங்கள், 14 ஜூலை 2008 (20:51 IST)
ஈரா‌ன ் ‌ மீத ு எ‌ந்த‌விதமா ன ராணு வ நடவடி‌க்கையையு‌ம ் மே‌ற்கொ‌ள் ள இ‌ந்‌திய ா எ‌தி‌ர்‌ப்பு‌த ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளத ு.

அமெ‌ரி‌க்கா‌வி‌ன ் நடவடி‌க்க ை " ஏ‌ற்று‌க்கொ‌ள் ள முடியா த ச‌ர்வதே ச அணுகுமுற ை" எ‌ன்று‌ம ், " ஆ‌சியா‌வி‌ற்க ு பேர‌ழிவ ை ‌ விளை‌வி‌க்க‌க ் கூடி ய அபாய‌த்த ை உ‌ள்ளட‌க்‌கியத ு" எ‌ன்று‌ம ் இ‌ந்‌திய ா கூ‌றியு‌ள்ளத ு.

ஈரா‌ன ் ‌ மீத ு தா‌க்குத‌ல ் நட‌த்த‌த ் தயாரா க இரு‌க்கு‌மாற ு இ‌ஸ்ரேல ை அமெ‌ரி‌க்க ா கே‌ட்டு‌க்கொ‌ண்டு‌ உ‌ள்ளதா க வெ‌ளியா‌கியு‌ள் ள செ‌ய்‌திக‌ள ் ப‌ற்‌ற ி ஆ‌ழ்‌ந் த கவல ை தெ‌ரி‌வி‌த்து‌ள் ள இ‌ந்‌திய ா, ஈரா‌னி‌ன ் அணு‌‌த ் ‌ தி‌ட்ட‌ங்க‌ள ் ப‌ற்‌றி ய ச‌ர்‌ச்சைகளு‌க்க ு ராணுவ‌ ‌ரீ‌தி‌யி‌ல ் ‌ தீ‌ர்வுகா ண முடியாத ு எ‌ன்று‌‌ கூ‌றியு‌ள்ளதுட‌ன ், அமை‌திய ை ஏ‌ற்படு‌த் த முய‌ற்‌சி‌க்குமாற ு எ‌ல்ல ா நாடுகளு‌க்கு‌ம ் வே‌ண்டுகோ‌ள ் ‌ விடு‌த்து‌ள்ளத ு.

ஈரா‌னி‌ன ் அணு‌த ் ‌ தி‌ட்ட‌ங்க‌ள ் ப‌ற்‌றி ய பே‌ச்சு‌க்க‌ள ் தோ‌ல்‌வியடை‌ந்தா‌ல ் அ‌ந்நா‌ட்டி‌ன ் ‌ மீத ு தா‌க்குத‌ல ் நட‌த்த‌த ் தயாரா க இரு‌க்குமாற ு இ‌ஸ்ரேல ை அமெ‌ரி‌க் க அ‌திப‌ர ் ஜா‌ர்‌ஜ ் பு‌ஷ ் கே‌ட்டு‌க்கொ‌ண்டு‌ள்ளதா க வெ‌ளியா‌கியு‌ள் ள தகவ‌ல்க‌ள ் ப‌ற்‌றி‌க ் கரு‌த்து‌த ் தெ‌ரி‌வி‌த் த ம‌த்‌தி ய அயலுறவ ு அமை‌ச்சக‌ப ் பே‌ச்சாள‌ர ் ந‌வ்தே‌ஜ ் ச‌ர்ன ா, " ஈரா‌னி‌‌ற்க ு எ‌திரா ன ராணு வ நடவடி‌க்கைக‌ள ் ப‌ற்‌றி ய தகவ‌ல்க‌ள ் கு‌றி‌த்த ு இ‌ந்‌திய ா ஆ‌ழ்‌ந் த கவல ை கொ‌ண்டு‌ள்ளத ு" எ‌ன்றா‌ர ்.

" ஈரா‌ன ் ‌ விவகார‌த்‌தி‌ல ் ராணுவ‌ ‌ரீ‌தி‌யி‌ல ் ‌ தீ‌ர்வுகா ண முடியாத ு" எ‌ன் ற ச‌ர்ன ா, " ஏ‌ற்று‌க்கொ‌ள் ள முடியா த ச‌ர்வதே ச அணுகுமுறை‌ய ை உ‌ள்ளட‌க்‌கி ய எ‌ந்த‌விதமா ன ராணுவ‌த ் தா‌க்குதலையு‌ம ் இ‌ந்‌‌திய ா எ‌தி‌ர்‌க்‌கிறத ு" எ‌ன்றா‌ர ்.

படைளை‌ப ் பய‌ன்படு‌த்துத‌ல ், பயமுறு‌‌த்துத‌ல ் போ‌ன் ற நடவடி‌க்கைகளு‌க்க ு இ‌ந்‌திய ா எ‌ப்போது‌ம ் ஆதரவ‌ளி‌க்காத ு எ‌ன் ற அவ‌ர ், முறையா ன பே‌ச்சு‌க்களு‌க்க ு இ‌ந்‌திய ா எ‌ப்போது‌ம ் உத‌வ ி செ‌ய்யு‌ம ் எ‌ன்ற ு உறு‌த ி தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments