Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு எ‌ம்.‌பி.‌க்கு ரூ.25 கோடி: பரத‌ன் கு‌ற்ற‌ச்சா‌ற்று!

Webdunia
திங்கள், 14 ஜூலை 2008 (17:51 IST)
ம‌த்‌தி ய அரசை‌த ் த‌க்கவை‌க் க கா‌‌ங்‌கிர‌ஸ ் க‌ட்‌ச ி ‌ தீ‌விரமா ன கு‌திர ை பேர‌த்‌தி‌ல ் இற‌ங்‌கியு‌ள்ளதாகவு‌ம ், ஒர ு எ‌ம ்.‌ பி‌.க்க ு ர ூ.25 கோட ி வர ை தருவத‌ற்க ு அ‌க்க‌ட்‌ச ி தயாரா க உ‌ள்ளதாகவு‌ம ் இ‌ந்‌திய‌க ் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் க‌ட்‌சி‌யி‌ன ் பொது‌ச ் செயல‌ர ் ஏ.‌ ப ி. பரத‌ன ் கு‌ற்ற‌ம்சா‌ற்‌றியு‌ள்ளா‌ர ்.

இடதுசா‌ரிக‌ள ் த‌ங்களத ு ஆதரவை‌ ‌வில‌க்‌கி‌ ய ‌ பிறக ு, ‌ சிறுபா‌ன்ம ை ‌ நிலை‌க்கு‌த ் த‌ள்ள‌ப்ப‌ட்டு‌ள் ள ம‌த்‌தி ய ஐ. ம ு. க ூ. அரச ு தனத ு பெரு‌ம்பா‌ன்மைய ை ‌ நிரூ‌பி‌ப்பத‌ற்கு‌த ் தேவையா ன 272 எ‌ம ்.‌ ப ி.‌ க்க‌ளி‌ன ் ஆதரவை‌ப ் பெறுவத‌ற்கா க ‌ தீ‌விரமா ன கு‌திர ை பேர‌த்‌தி‌ல ் இற‌ங்‌கியு‌‌ள்ளதாகவு‌ம ், ஒரு‌ எ‌ம ்.‌ ப ி.‌ யி‌ன ் ஆதரவை‌‌ப ் பெறுவத‌ற்க ு ர ூ.25 கோட ி வர ை செல‌விடுவத‌ற்க ு கா‌ங்‌கிர‌ஸ ் தலைம ை தயாரா க உ‌ள்ளதாகவு‌ம ் ஏ.‌ ப ி. பரத‌ன ் கூ‌றினா‌ர ்.

ப‌ல்வேற ு ‌ சிறைக‌ளி‌ல ் அடை‌க்க‌ப்ப‌ட்டு‌ள் ள கு‌ற்றவா‌ள ி எ‌ம ்.‌ ப ி.‌ க்க‌ளி‌ன ் ஆதரவை‌க்கூ ட பெறுவத‌ற்க ு ஐ. ம ு. க ூ. அரச ு ‌ தீ‌விரமா க முய‌ற்‌சி‌த்த ு வரு‌கிறத ு எ‌ன்று‌ம ் அவ‌ர ் கு‌ற்ற‌ம்சா‌ற்‌றினா‌ர ்.

குறை‌ந் த செல‌வி‌ல ் ‌ மி‌ன்சார‌ம ் தயா‌ரி‌க் க அண ு ச‌க்‌த ி உத‌வு‌ம ் எ‌ன்ற ு ம‌த்‌தி ய அரச ு கூ‌ற ி வருவதை‌ப ் ப‌ற்‌றி‌க ் கே‌ள்‌வ ி எழு‌ப்‌பியு‌ள் ள பரத‌ன ், அண ு ச‌க்‌தியா‌ல ் தயா‌ரி‌க்க‌ப்படு‌ம ் ‌ மி‌ன்சார‌த்‌தி‌ன ் ‌ வில ை குறை‌ந்தப‌ட்ச‌ம ் யூ‌னி‌ட ் ஒ‌ன்று‌ ர ூ.5.5 வர ை ‌ வி‌ற்க‌ப்படு‌ம ் எ‌ன்றா‌ர ்.

" அணு‌க ் க‌ழிவுகள ை பாதுகா‌ப்பா க அக‌ற்றுவத‌ற்கு‌ ஆகு‌ம ் செலவுக‌ள ் கூ ட ‌ மிகவு‌ம ் அ‌திக‌ம ். இ‌வ்வளவ ு செலவ ு செ‌ய்த ு தயா‌ரி‌க்க‌ப்ப‌டு‌ம ் அண ு ‌ மி‌ன்சார‌ம ் நா‌ட்டி‌ன ் ஒ‌ட்டுமொ‌த் த ‌ மி‌ன ் தேவை‌யி‌ல ் 7 முத‌ல ் 8 ‌ விழு‌க்கா‌ட்டை‌த்தா‌ன ் ‌ நிறைவ ு செ‌ய்யு‌ம ் எ‌ன்ற ு ‌ தி‌ட்ட‌க்குழுவ ே கூ‌றியு‌ள்ளத ு" எ‌ன்றா‌ர ் பரத‌ன ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments