Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ம‌த்‌திய அரசை‌க் க‌வி‌ழ்‌த்தே ‌தீருவோ‌ம்: இடதுசா‌ரிக‌ள் உறு‌தி!

Webdunia
திங்கள், 14 ஜூலை 2008 (18:04 IST)
சாதார ண ம‌க்க‌‌ளி‌ன ் ‌ பிர‌ச்சனைகளை‌த ் ‌ தீ‌ர்‌ப்ப‌தி‌ல ் தோ‌ல்‌‌வியடை‌ந்து‌ள் ள ம‌த்‌தி ய அரசை‌ ந‌ம்‌பி‌க்க ை வா‌க்கெடு‌ப்‌பி‌ல ் தோ‌ற்கடி‌த்து‌க ் க‌வி‌ழ்‌த்த ே ‌ தீருவோ‌ம ் எ‌ன்ற ு இடதுசா‌ரி‌க ் க‌ட்‌சிக‌ள ் கூ‌றியு‌ள்ள ன.

இ‌ந்‌தி ய- அமெ‌ரி‌க் க அண ு ச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந்த‌த்த ை ‌ நடைமுறை‌ப்படு‌த்துவ‌தி‌ல ் உறு‌தியா க இரு‌க்கு‌ம ் ம‌த்‌தி ய அரச ு, ‌ விலைவா‌ச ி உய‌ர்வ ு உ‌ள்‌ளி‌ட் ட சாதார ண ம‌க்க‌ளி‌ன ் ‌ பிர‌ச்சனைகளை‌த ் ‌ தீ‌ர்‌‌ப்ப‌தி‌ல ் தோ‌ல்‌வியடை‌ந்த ு ‌ வி‌ட்டத ு எ‌ன்ற ு கூ‌ற ி ம‌த்‌தி ய ஐ. ம ு. க ூ. அர‌சி‌ற்க ு எ‌திரா க நாட ு தழு‌வி ய போரா‌ட்ட‌த்த ை இடதுசா‌ரிக‌ள ் இ‌ன்ற ு துவ‌ங்‌கின‌ர ்.

அமெ‌ரி‌க்கா‌வி‌ன ் இளை ய கூ‌ட்டா‌ளியா க இ‌ந்‌திய ா மாறுவத ை ஏ‌ற்று‌க்கொ‌ள் ள முடியாத ு எ‌ன்ற ு கூ‌றி ய இடதுசா‌ரிக‌ள ், பண‌வீ‌க்க‌ம ் ம‌ற்று‌ம ் ‌ விலைவா‌ச ி உய‌ர்வ ு உ‌‌ள்‌ளி‌ட் ட ‌ பிர‌ச்சனைக‌ள ை நாட ு ச‌ந்‌தி‌த்த ு வரு‌ம்போத ு, அதை‌த ் ‌ தீ‌ர்‌ப்பத ை ‌ வி‌ட்டு‌வி‌ட்ட ு அண ு ச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந்த‌த்த ை நடைமுறை‌ப்படு‌த் த ம‌த்‌தி ய அரச ு முய‌‌ல்வதா‌ல ் அர‌சி‌ற்கு‌த ் தா‌ங்க‌ள ் அ‌ளி‌த்த ு வ‌ந் த ஆதரவ ை ‌ வில‌க்‌கியதா க ‌ விள‌க்கம‌ளி‌த்து‌ள்ளன‌ர ்.

‌ சிறுபா‌ன்ம ை அடை‌ந்து‌ள் ள ‌ நிலை‌யி‌ல ் அண ு ச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந்த‌த்த ை நடைமுறை‌ப்படு‌த்து‌ம ் நடவடி‌க்கைக‌ளி‌ல ் மு‌ன்னோ‌க்‌கி‌ச ் செ‌ல்லு‌ம ் ம‌த்‌தி ய அரச ை வ‌ன்மையாக‌க ் க‌ண்டி‌த்து‌‌‌ள் ள மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட ் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் க‌ட்‌சி‌யி‌ன ் பொது‌ச ் செயல‌ர ் ‌ பிரகா‌ஷ ் கார‌த ், " கா‌ங்‌கி‌ர‌சி‌ன ் க ை அமெ‌ரி‌க்கா‌வி‌ற்க ு மட‌ங்‌கியு‌ள்ளத ு" எ‌ன்றா‌ர ்.

ந‌ம்‌பி‌க்க ை வா‌க்கெடு‌ப்‌பி‌ல ் ம‌த்‌தி ய அரசை‌த ் தோ‌ற்கடி‌க் க இடதுசா‌ரிக‌ள ் தொட‌ர்‌ந்த ு ப‌ணியா‌ற்றுவா‌ர்க‌ள ் எ‌ன்று‌ம ், அண ு ச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந்த‌த்‌தி‌ற்க ு எ‌திரா ன த‌ங்களத ு போரா‌ட்ட‌த்‌தி‌ல ் இ‌ன்னு‌ம ் ப ல க‌ட்‌சிக‌ள ் இணை‌ந்துகொ‌ள்ளு‌ம ் எ‌ன்று‌ம ் கார‌த ் ந‌ம்‌பி‌க்க ை தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

" அமெ‌ரி‌க்கா‌வி‌ல ் அ‌ந்நா‌ட்ட ு அ‌திப‌ர ் ஜா‌ர்‌ஜ ் பு‌ஷ ்- ‌ சி‌ற்க ு 20 முத‌ல ் 25 ‌ விழு‌க்கா‌ட ு ம‌க்க‌ளி‌ன ் ஆதரவுதா‌ன ் உ‌ள்ளத ு. அவ‌ர ் ஒர ு ‌ சிறுபா‌ன்ம ை அ‌திப‌ர ். இ‌ப்போத ு நமத ு ‌ பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங்கு‌ம ் ‌ சிறுபா‌ன்ம ை அர‌சி‌‌ன ் ‌ பிர‌தி‌நி‌த ி. ‌ சிறுபா‌ன்ம ை அ‌திபரு‌ம ் ‌ சிறுபா‌ன்ம ை ‌ பிரதமரு‌ம ் சே‌ர்‌ந்த ு தேச‌த்த ை உ‌ய‌ர்‌த்த‌ப ் போ‌கிறா‌ர்க‌ள ்." எ‌ன்றா‌ர ் அவ‌ர ்.

ம‌த்‌தி ய அரசு‌ம ் கா‌ங்‌கிரசு‌ம ் ஜா‌ர்‌ஜ ் பு‌ஷ ்-‌ சி‌ற்கு‌க ் கொடு‌த்து‌ள் ள வா‌க்குறு‌திகளை‌‌க ் கா‌ப்பா‌ற்றுவ‌தி‌ல ் உறு‌தியா க உ‌ள்ள ன. பண‌வீ‌க்க‌‌ம ் அ‌ல்லத ு ‌ விலைவா‌சியை‌க ் க‌ட்டு‌ப்படு‌த்துவத ை ‌ வி ட இதுதா‌ன ் அர‌சி‌ன ் மு‌க்‌கிய‌க ் கு‌றி‌க்கோளா க உ‌ள்ளத ு. இதனா‌ல்தா‌ன ் ஆதரவ ை ‌ வில‌க்‌கி‌னோ‌ம ் எ‌ன் ற கார‌த ், இதுநா‌ள ் வர ை ப ா.ஜ.க. உ‌ள்‌ளி‌ட் ட மதவா த ச‌க்‌திக‌ளி‌ன ் கைக‌ளி‌ல ் ஆ‌ட்‌ச ி ‌ சி‌‌க்‌கி‌‌விட‌க ் கூடாத ு எ‌ன்பத‌ற்கா க ஆதரவ‌ளி‌த்தோ‌ம ் எ‌ன்ற ு ‌ விள‌க்கினா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

வெற்றி சான்றிதழ் பெற்ற பிரியங்கா காந்தி: இனிப்பு ஊட்டி வாழ்த்திய ராகுல் காந்தி

நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. எந்த மாவட்டத்தில்?

Show comments