Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ம‌த்‌திய அரசை‌க் க‌வி‌ழ்‌க்க‌க் கூ‌ட்டு: ‌பிரகா‌ஷ் கார‌த்- மாயாவ‌தி ச‌ந்‌தி‌ப்பு!

Webdunia
ஞாயிறு, 13 ஜூலை 2008 (17:13 IST)
நாடாளும‌ன்ற‌த்‌தி‌ல ் 22 ஆ‌ம ் தே‌த ி நட‌க்கவு‌ள் ள ந‌ம்‌பி‌க்க ை வா‌க்கெடு‌ப்‌பி‌ல ் ம‌த்‌தி ய அரசை‌க ் க‌வி‌ழ்‌‌ப்பத ு கு‌றி‌த்த ு, அண ு ச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந்த‌த்‌த ை கடுமையா க எ‌தி‌ர்‌க்கு‌ம ் மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட ் க‌‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் க‌ட்‌சி‌யி‌ன ் பொது‌ச ் செயல‌ர ் ‌ பிரகா‌ஷ ் கார‌த்து‌ம ் பகுஜ‌ன ் சமா‌ஜ ் க‌ட்‌சி‌த ் தலைவ‌ர ் மாயாவ‌தியு‌‌ம ் இ‌ன்ற ு ச‌ந்‌தி‌த்து‌ப ் பே‌சின‌ர ்.

பகுஜ‌ன ் சமா‌ஜ ் க‌ட்‌சி‌யி‌ன ் தலைவரு‌ம ் உ.‌ ப ி. முத‌ல்வருமா ன மாயாவ‌திய ை இ‌ன்ற ு அவ‌ரி‌ன ் இ‌ல்ல‌த்‌தி‌ல ் ச‌ந்‌தி‌த் த மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட ் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் க‌ட்‌சி‌யி‌ன ் பொது‌ச ் செயல‌ர ் ‌ பிரகா‌ஷ ் கார‌த ், அண ு ச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந்த‌த்த ை இடதுசா‌ரிக‌ள ் எ‌தி‌ர்‌ப்பத‌ற்கா ன காரண‌ங்கள ை ‌ விள‌க்‌கியதுட‌ன ், ந‌ம்‌பி‌க்க ை வா‌க்கெடு‌ப்‌பி‌ல ் ம‌த்‌தி ய அரச ு தோ‌ற்கடி‌க்க‌ப்ப ட வே‌ண்டியத‌ன ் அவ‌சிய‌த்த ை ‌ விள‌க்‌கியு‌ள்ளா‌ர ்.

ம‌த்‌தி ய அர‌சி‌ற்கு‌த ் தா‌ங்க‌ள ் அ‌ளி‌த்த ு வ‌ந் த ஆதரவ ை இடதுசா‌ரிக‌ள ் ‌ வில‌க்‌கி‌க்கொ‌ண் ட ‌ பிறக ு முத‌ன்முறையா க இவ‌ர்க‌ள ் இருவரு‌ம ் ச‌ந்‌தி‌த்து‌ள்ளன‌ர ். இ‌‌ந்த‌ச ் ச‌‌ந்‌தி‌ப்ப ு 45 ‌ நி‌மிட‌ங்க‌ள ் ‌ நீடி‌த்து‌ள்ளத ு.

ம‌க்களவை‌யி‌ல ் இ‌டதுசா‌ரிகளு‌க்க ு 59 உறு‌ப்‌பின‌ர்களு‌ம ் பகுஜ‌ன ் சமா‌ஜ ் க‌ட்‌சி‌க்க ு 17 உறு‌ப்‌பின‌ர்களு‌ம ் உ‌ள் ள ‌ நிலை‌யி‌ல ், இ‌வ்‌விர ு க‌ட்‌சிகளு‌ம ் ம‌த்‌தி ய அர‌சி‌ற்க ு எ‌திரா க இணை‌ந்த ு போரா ட வே‌ண்டியத ு அவ‌சிய‌ம ் எ‌ன்ற ு ‌ பிரகா‌ஷ ் கார‌‌த ் கூ‌றினா‌ர ்.

அண ு ச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந்த‌த்‌தி‌ற்க ு எ‌திரா ன கரு‌த்துடை ய எ‌ல்லா‌க ் க‌ட்‌சிக‌ளி‌ன ் தலைவ‌ர்களையு‌ம ் தா‌ன ் ச‌ந்‌தி‌த்து‌ப ் பே ச உ‌ள்ளதா க ‌ பிரகா‌ஷ ் கார‌த ் அ‌ண்மை‌யி‌ல ் அ‌றி‌வி‌த்து‌ள்ளத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments