Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இடதுசா‌ரிக‌ள் நாளை முத‌ல் நாடு தழு‌விய போரா‌ட்ட‌ம்!

Webdunia
ஞாயிறு, 13 ஜூலை 2008 (15:30 IST)
பண‌‌வீ‌க்க‌த்தை‌க ் க‌ட்டு‌ப்படு‌த்து‌வ‌தி‌‌ல ் ம‌த்‌தி ய அர‌சி‌ன ் தோ‌ல்‌வியை‌க ் க‌ண்டி‌த்து‌ம ், இ‌ந்‌தி ய- அமெ‌ரி‌க் க அண ு ச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந்த‌த்‌தி‌ல ் உ‌ள் ள அபாய‌ங்கள ை ‌ விள‌க்‌கியு‌ம ் இடதுசா‌ரிக‌ள ் அ‌றி‌வி‌த்து‌ள் ள நாட ு தழு‌வி ய போரா‌ட்ட‌ ‌பிர‌ச்சா ர இய‌க்கம ் நாள ை தொட‌ங்கு‌கிறத ு.

இ‌ந்த‌ இய‌க்க‌த்‌தி‌ன ் போத ு, தா‌ங்க‌ள ் அண ு ச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந்த‌த்த ை எ‌தி‌ர்‌ப்பத‌ற்கா ன காரண‌ங்கள ை ம‌க்களு‌க்க ு ‌ விள‌க்க‌ப ் போவதா க மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட ் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் க‌ட்‌ச ி, இ‌ந்‌திய‌க ் க‌ம்யூ‌‌னி‌ஸ்‌ட ் க‌ட்‌ச ி, புர‌ட்‌சிக ர சோச‌லி‌ஸ்‌ட ் க‌ட்‌ச ி, பா‌ர்வா‌ர்‌ட ் ‌ பிளா‌க ் உ‌ள்‌ளி‌ட் ட நா‌ன்க ு இட‌துசா‌ரி‌க ் க‌ட்‌சிகளு‌ம ் கூ‌றியு‌ள்ள ன.

புத ு டெ‌ல்‌லி‌யி‌‌ல ் உ‌ள் ள ம‌வ்ல‌ன்கா‌ர ் மைதான‌த்‌தி‌ல ் நாள ை நட‌க்கவு‌ள் ள துவ‌க் க நா‌ள ் பொது‌க ் கூ‌ட்ட‌த்‌தி‌ல ் ப‌ங்கே‌ற்கு‌ம ் இடதசா‌ரி‌த ் தலைவ‌ர்க‌ள ், ‌ஐ. ம ு. க ூ. அரச ு குறை‌ந்தப‌ட்ச‌ப ் பொது‌ச ் செய‌ல்‌தி‌ட்ட‌த்‌தி‌ல ் அ‌ளி‌க்க‌ப்ப‌ட்டு‌ள் ள வா‌க்குறு‌திகள ை ‌ நிறைவே‌ற்ற‌த ் தவ‌றியு‌ள்ளத ு, தே ச நல‌ன்கள ை அடக ு வை‌த்து‌ள்ளத ு, பண‌வீ‌க்க‌த்தை‌க ் க‌ட்டு‌ப்படு‌த்‌த ி ‌ விலைவா‌சியை‌க ் குறை‌க்கு‌ம ் ‌ விடய‌த்‌தி‌‌ல ் தோ‌ல்‌வியடை‌ந்து‌ள்ளத ு உ‌ள்‌ளி‌ட் ட ப‌ல்வேற ு கு‌ற்ற‌ச்சா‌ற்று‌க்கள ை ‌ விள‌க்‌கி‌ப ் பேசவு‌ள்ளன‌ர ்.

" ம‌த்‌தி ய அர‌சி‌ற்க ு நா‌ங்க‌ள ் அ‌‌ளி‌த்த ு வ‌ந் த ஆதரவ ை நா‌ங்க‌ள ் ‌ வில‌க்‌கி‌க ் கொ‌ண்டத‌ற்கா ன காரண‌ங்கள ை ம‌க்க‌ளிட‌ம ் ‌ விள‌க்க‌ப ் போ‌கிறோ‌ம ். ‌ விலைவா‌‌ச ி உய‌ர்வ ு உ‌ள்‌ளி‌ட் ட ‌ பிர‌ச்சனைகளு‌க்கு‌க ் காரணமா ன ஐ. ம ு. க ூ. அர‌சி‌ன ் அமெ‌ரி‌க் க ஆதரவ ு ம‌ற்று‌ம ் ம‌க்க‌ள ் ‌ விரோத‌க ் கொ‌ள்கைகள ை ‌ விள‌க்க‌ப ் போ‌கிறோ‌ம ்" எ‌ன்ற ு மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட ் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் க‌ட்‌சி‌யி‌ன ் பொது‌ச ் செயல‌ர ் ‌ பிரகா‌ஷ ் கார‌த ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments