Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐ.ஏ.இ.ஏ. ஒ‌‌ப்ப‌ந்த‌ம் ஏ‌ற்‌கத்த‌க்கது: எ‌ம்.எ‌ஸ். சுவா‌மிநாத‌ன்!

Webdunia
சனி, 12 ஜூலை 2008 (15:24 IST)
க‌ண்கா‌‌ணி‌ப்‌பி‌ற்க ு உ‌ட்படு‌த்த‌ப்படு‌ம ் அண ு உலைகள ை பாகுபடு‌த்‌தி‌க்கொ‌ள்ளு‌ம ் வா‌ய்‌ப்ப ு இ‌ந்‌தியா‌வி‌ற்க ு வழ‌ங்க‌ப்ப‌ட்ட ு உ‌ள்ளதா‌ல ், ப‌ன்னா‌ட்ட ு அண ு ச‌க்‌த ி முகமையுடனா ன க‌ண்கா‌ணி‌ப்ப ு ஒ‌ப்ப‌ந்த‌ம ் ஏ‌ற்க‌த்த‌க்கத ு எ‌ன்ற ு ‌ பிரப ல வேளா‌ண ் ‌ வி‌ஞ்ஞா‌ன ி எ‌ம ். எ‌ஸ ். சுவா‌மிநாத‌ன ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.

அண ு தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ங்க‌ளி‌ல ் இ‌ந்‌திய ா த‌னிமை‌ப்படு‌த்த‌ப்படுவத ை தடு‌க் க இ‌ந்‌தி ய- அமெ‌ரி‌க் க அண ு ச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந்த‌ம ் அவ‌சிய‌ம ் எ‌ன்ற ு கு‌றி‌‌ப்‌பி‌ட்டு‌ள் ள அவ‌‌ர ், அ‌ந் த ஒ‌ப்ப‌ந்த‌த்த ை எ‌தி‌ர்‌‌க்கு‌ம ் க‌ட்‌சிக‌ள ் கவலை‌ப்படு‌ம ் ‌ விடயமா ன ஹை‌ட ் ச‌ட்ட‌ம ் ப‌‌‌ற்‌ற ி ம‌த்‌தி ய அரச ு ‌ விள‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்று‌ம ் வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர ்.

க‌ண்கா‌ணி‌ப்‌பி‌ற்க ு உ‌ட்படு‌த்த‌ப்படு‌ம ் அண ு உலைகள ை பாதுகா‌ப்பு‌த ் துற ை சா‌ர்‌ந்தவ ை, ‌ மி‌ன ் உ‌ற்ப‌த்‌த ி சா‌ர்‌ந்தவ ை என‌ப ் பாகுபடு‌த்‌தி‌க்கொ‌ள்ளு‌ம ் வா‌ய்‌ப்ப ு இ‌ந்‌தியா‌வி‌ற்க ு ப‌ன்னா‌ட்ட ு அண ு ச‌க்‌த ி முகமையுட‌ன ் மே‌ற்கொ‌ள் ள உ‌ள் ள க‌ண்கா‌ணி‌ப்ப ு ஒ‌ப்ப‌ந்த‌த்‌தி‌ல ் வழ‌ங்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு எ‌ன்ற ு சுவா‌மிநாத‌ன ் கு‌றி‌ப்‌பி‌ட்டா‌ர ்.

"1974 ம‌ற்று‌ம ் 1998 ஆ‌கி ய ஆ‌ண்டுக‌ளி‌ல ் நா‌ம ் நட‌த்‌தியு‌ள் ள அண ு கு‌ண்ட ு சோதனைகளு‌க்கு‌ப ் ‌ பிறக ு இ‌ந்‌தியா‌வி‌ற்க ு எ‌திராக‌ப ் ப‌ல்வேற ு தடைக‌ள ் ‌ வி‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள் ள ‌ நிலை‌யி‌ல ், ப‌ன்னா‌ட்ட ு அண ு ச‌க்‌த ி முகமையுடனா ன க‌ண்கா‌ணி‌ப்ப ு ஒ‌ப்ப‌‌ந்த‌த்‌தி‌ல ் இ‌ந்‌தியா‌வி‌ற்க ு வழ‌ங்க‌ப்ப‌ட்டு‌ள் ள வா‌ய்‌ப்ப ு பொ‌ன்னா ன சலுக ை.

அண ு தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ங்க‌ளி‌ல ் நா‌ம ் த‌னிமை‌ப்படு‌த்த‌ப்ப‌ட்ட ு உ‌ள் ள ‌ நில ை முடிவடை ய வே‌ண்டு‌ம ் எ‌ன்று‌ம ், அண ு ஆயுத‌ங்க‌ள ் இ‌ல்லா த உலக‌ம ் வே‌ண்டு‌ம ் எ‌ன் ற நேரு‌வி‌ன ் கனவ ு ‌ நிறைவே ற வே‌ண்டு‌ம ் எ‌ன்று‌ம ் நா‌ன ் ‌ விரு‌ம்பு‌கிறே‌ன ். ஆ‌க்கபூ‌ர்வமா ன பய‌ன்பா‌ட்டி‌ற்க ு அண ு ச‌க்‌த ி பய‌ன்படு‌த்த‌ப்ப ட வே‌ண்டு‌ம ்." எ‌ன்றா‌ர ் சுவா‌மிநாத‌ன ்.

அண ு ச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந்த‌ம ் ப‌ற்‌ற ி ‌ ப ி. ட ி.ஐ. செ‌ய்‌தியாள‌ரிட‌ம ் பேசுகை‌யி‌ல ், 1950 க‌ளி‌ல ் இ‌ந்‌தி ய அண ு ‌ தி‌ட்ட‌‌ங்க‌ளி‌ன ் த‌ந்தையா ன ஹோ‌ம ி பாபாவுட‌ன ் ரேடியேச‌ன ் ஜெ‌னிடி‌க்‌ஸ ் தொ‌ட‌ர்பா ன ஆரா‌ய்‌ச்‌சி‌யி‌ல ் ஈடுப‌ட்டத ை 83 வயதாகு‌ம ் எ‌ம ். எ‌ஸ ். சுவா‌மிநாத‌ன ் ‌ நினைவ ு கூ‌ர்‌‌ந்தா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெளிமாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பஸ்-ஆர்டிஓ அதிகாரிகள் பறிமுதல்!

திடீர் நெஞ்சு வலியால் கலெக்டர் மருத்துவமனையில் அனுமதி!

போதைப் பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி!

விஷச்சாராய பலி எண்ணிக்கை 64 ஆக உயர்வு.. ஜிப்மர் மருத்துவமனையில் இன்று ஒரு மரணம்..!

இரவு முழுக்க வெளுக்க போகும் கனமழை! எந்தெந்த மாவட்டங்களில்..?

Show comments