Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ம‌க்களவை 21 இ‌ல் கூடு‌கிறது!

Webdunia
சனி, 12 ஜூலை 2008 (13:07 IST)
ம‌க்களவ ை வரு‌கி ற 21 ஆ‌ம ் தே‌த ி ‌ தி‌ங்க‌ட்‌கிழம ை கூடு‌கிறத ு. இத ு ஐ. ம ு. க ூ. ஆ‌ட்‌சி‌ கால‌த்‌தி‌ல ் நட‌க்கு‌ம ் 14 ஆவத ு கூ‌ட்டமாகு‌ம ்.

" அரச ு சா‌ர்‌ந் த அலுவ‌ல்க‌ள ் காரணமா க அவசரமாக‌க ் கூடு‌ம ் அவை‌யி‌ன ் நடவடி‌க்கைக‌ள ் 22 ஆ‌ம ் தே‌த ி செ‌வ்வா‌ய்‌க்‌கிழம ை முடிவுறு‌ம ்" எ‌ன்ற ு ம‌த்‌தி ய அர‌சி‌ன ் செ‌ய்‌தி‌க ் கு‌றி‌ப்ப ு தெ‌ரி‌வி‌க்‌கிறத ு.

இ‌ந்‌தி ய- அமெ‌ரி‌க் க அண ு ச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந் த ‌ விவகார‌த்‌தி‌ல ் ம‌த்‌தி ய அர‌சி‌ற்க ு அ‌ளி‌த்த ு வ‌ந் த ஆதரவ ை இடதுசா‌ரிக‌ள ் ‌ வில‌க்‌கி‌யத ை அடு‌த்த ு, ‌ சிறுபா‌ன்ம ை ‌ நிலைய ை அடை‌ந்து‌ள் ள ம‌த்‌தி ய அரச ு தனத ு பெரு‌ம்பா‌ன்மைய ை ‌ நிரூ‌பி‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு குடியரசு‌த ் தலைவ‌ர ் ‌ விடு‌த்து‌ள் ள அழை‌ப்‌பி‌ன ் அடி‌ப்படை‌யி‌ல ், அவசரமாக‌க ் கூ‌ட்ட‌ப்படு‌ம ் ம‌க்களவை‌யி‌ல ் ம‌த்‌தி ய அரச ு ந‌ம்‌பி‌க்க ை வா‌க்கெடு‌ப்பை‌ச ் ச‌ந்‌தி‌க்கவு‌ள்ளத ு.

இ‌ந் த வா‌க்கெடு‌ப்‌பி‌ல ் வெ‌‌‌ற்‌றிபெ‌ற்ற ு ஆ‌ட்‌சியை‌த ் த‌க் க வை‌த்தா‌ல ் அண ு ச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந்த‌த்த ை நடைமுறை‌ப்படு‌த்து‌ம ் நடவடி‌க்கைக‌ளை‌த ் தொடருவோ‌ம ் எ‌ன்று‌ம ், ஆ‌ட்‌சிய ை இழ‌ந்தா‌ல ் அ‌ந் த ஒ‌ப்ப‌ந்த‌த்தை‌க ் கை‌விடுவோ‌ம ் எ‌ன்று‌ம ் ம‌த்‌தி ய அரச ு கூ‌றியு‌ள்ளத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உதயநிதி ஸ்டாலின் நாளை துணை முதல்வராகிறாரா? முதல்வரின் துறை ஒப்படைப்பா?

பாதுகாப்பாக திரும்புவாரா சுனிதா வில்லியம்ஸ்.? இன்று இரவு விண்கலத்தை அனுப்புகிறது நாசா.!!

சென்னையில் விரைவில் தனியார் சுடுகாடு, இடுகாடு: மாநாகராட்சி அறிவிப்பு..!

தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு.! சென்னையிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என தகவல்..!

இன்றிரவு 18 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை! வானிலை எச்சரிக்கை..!

Show comments