Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அம‌ர்நா‌த்‌தி‌ற்கு மேலு‌ம் 872 யா‌த்‌ரிக‌‌ர்க‌ள் பயண‌ம்!

Webdunia
சனி, 12 ஜூலை 2008 (12:55 IST)
புக‌ழ்பெ‌ற் ற அம‌ர்நா‌த ் குகை‌க ் கோ‌யி‌லி‌ல ் உ‌ள் ள ப‌ன ி ‌ லி‌ங்க‌த்த ை த‌ரி‌சி‌த்த ு வ‌ண‌ங் க இ‌ன்ற ு மேலு‌ம ் 872 யா‌‌த்‌ரிக‌ர்க‌ள ் பல‌த் த பாதுகா‌ப்புட‌ன ் புற‌ப்ப‌ட்டன‌ர ்.

ஜ‌ம்மு‌வி‌ல ் உ‌ள் ள பகவ‌த ி நக‌ர ் யா‌த்‌ர ி பவ‌னி‌ல ் இரு‌ந்த ு 198 பெ‌‌ண்க‌ள ், 12 குழ‌ந்தைக‌ள ், 100 சாது‌க்க‌ள ் ஆ‌கி ய இ‌ந் த 872 யா‌த்‌ரிக‌ர்களு‌ம ் 30 வாகன‌ங்க‌ளி‌ல ் இ‌‌ன்ற ு அ‌திகால ை புற‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர ்.

இவ‌ர்க‌ள ் ப‌ல்டா‌ல ் செ‌‌ன்ற ு, அ‌ங்‌கிரு‌ந்த ு பஹ‌ல்கா‌ம ் முகாம ை அடை‌ந்த ு, ‌ பி‌ன்ன‌ர ் அம‌ர்நா‌த ் செ‌ல்வா‌ர்க‌ள ். ‌ தீ‌விரவா‌திக‌ள ் அ‌ச்சுறு‌த்த‌ல ் ‌ மிகு‌ந் த இ‌ப்பகு‌தி‌யி‌ல ் மூ‌ன்றடு‌க்கு‌ப ் பாதுகா‌ப்ப ை ம‌த்‌தி ய காவ‌‌ல ் படைக‌ள ் வழ‌ங்‌க ி வரு‌கி‌ன்ற ன.

இர‌ண்ட ு மா த கால‌ம ் ‌ நீடி‌க்கு‌ம ் அம‌ர்நா‌த ் பு‌னி த யா‌த்‌திர ை கட‌ந் த மாத‌ம ் 17 ஆ‌ம ் தே‌த ி துவ‌ங்‌கியத ு. இதுவர ை 4 ல‌ட்ச‌த்‌தி‌ற்கு‌ம ் மே‌ற்ப‌ட் ட ப‌க்த‌ர்க‌ள ் அம‌ர்நா‌த ் ப‌ன ி ‌ லி‌ங்க‌த்த ை த‌ரி‌சி‌த்து‌ள்ளன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உதயநிதி ஸ்டாலின் நாளை துணை முதல்வராகிறாரா? முதல்வரின் துறை ஒப்படைப்பா?

பாதுகாப்பாக திரும்புவாரா சுனிதா வில்லியம்ஸ்.? இன்று இரவு விண்கலத்தை அனுப்புகிறது நாசா.!!

சென்னையில் விரைவில் தனியார் சுடுகாடு, இடுகாடு: மாநாகராட்சி அறிவிப்பு..!

தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு.! சென்னையிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என தகவல்..!

இன்றிரவு 18 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை! வானிலை எச்சரிக்கை..!

Show comments