Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசு, தனியார் கட்டடங்களில் அக்.2 முதல் புகைபிடிக்கத் தடை!

Webdunia
வெள்ளி, 11 ஜூலை 2008 (16:25 IST)
நாட ு முழுவதும ் உள் ள அரச ு மற்றும ் தனியார ் கட்டடங்களில ், வரும ் அக ்.2 ம ் தேத ி முதல ் புகைப்பிடிக் க தட ை விதிக்கப்படும ் எ ன மத்தி ய சுகாதாரத்துற ை அமைச்சர ் அன்புமண ி தெரிவித்த ு உள்ளார ்.

இதுகுறித்த ு பாட்னாவில ் இன்ற ு செய்தியாளர்களிடம ் பேசுகையில ் அவர ் கூறியதாவத ு :

காந்த ி ஜெயந்த ி தினமா ன அக்டோபர ் 2 ஆம ் தேத ி முதல ் அரச ு, தனியார ் கட்டடங்களில ் புகைப்பிடிப்பதற்கா ன தட ை நாட ு முழுவதும ் அமல்படுத்தப்படும ் என்றார ்.

கேளிக்க ை விடுதிகள ், உணவ ு விடுதிகள ், வணி க வளாகங்கள ், திரையரங்குகளிலும ் புகைப்பிடிக் க தடைவிதிக்கப்ப ட உள்ளதாகவும ், இதன ை மீறுபவர்கள ் மீத ு கடுமையா ன நடவடிக்க ை எடுக்கப்படும ் என்றும ் அன்புமண ி எச்சரித்தார ்.

புகைப்பிடித்தல ், புகையில ை பயன்படுத்துதல ் உள்ளிட்டவற்றால ் ஏற்படும ் அபாயங்கள ் குறித்த ு சுட்டிக்காட்டி ய அமைச்சர ் அன்புமண ி, புகைப்பிடிக் க தட ை செய்வதற்கா ன உத்தரவ ை அமல்படுத் த, தேசி ய புகையில ை ஒழிப்ப ு திட்டத்தின ் கீழ ் மத்தி ய அரச ு ர ூ.500 கோட ி நித ி ஒதுக்கியுள்ளத ு என்றார ்.

அமெரிக்க ா, ஆஸ்ட்ரேலிய ா, பிரான்ஸ ், பிரிட்டன ் உள்ளிட் ட வளர்ந் த நாடுகளில ், அரசின ் தடைய ை தொடர்ந்த ு கடந் த சி ல ஆண்டுகளா க அந்நாடுகளில ் புகைப்பிடிப்பவர்களின ் எண்ணிக்க ை 25 சதவீதம ் வர ை குறைந்துள்ளதாகத ் தெரிவித்தார ்.

ஆனால ் அதேவேளையில ் இந்தியாவில ் அதுபோன் ற தட ை எதுவும ் விதிக்கப்படாததால ், புகைப்பவர்களின ் எண்ணிக்க ை 20 விழுக்காட ு வர ை உயர்ந்துள்ளதாகவும ் அன்புமண ி சுட்டிக்காட்டினார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments