Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ந‌ம்‌பி‌க்கை வா‌க்கெடு‌ப்பு: ஐ.மு.கூ‌ட்ட‌‌ணி ‌விவாத‌ம்!

Webdunia
வெள்ளி, 11 ஜூலை 2008 (12:56 IST)
ம‌த்‌தி ய அர‌சி‌ற்கு‌த ் தேவையா ன ஆதரவை‌த ் ‌ திர‌ட்டு‌வத ு, நாடாளும‌ன்ற‌த்‌தி‌ல ் ந‌ம்‌பி‌க்க ை வா‌க்கெடு‌ப்பை‌ச ் ச‌ந்‌தி‌க்கு‌ம ் தே‌த ி ஆ‌கியவ ை ப‌ற்‌ற ி ‌ விவா‌தி‌ப்பத‌ற்கா க ஐ‌க்‌கி ய மு‌ற்போ‌க்கு‌க ் கூ‌ட்ட‌ணி‌‌யி‌ன ் தலைவ‌ர்க‌ள ் டெ‌ல்‌லி‌யி‌ல ் இ‌ன்ற ு கூடியு‌ள்ளன‌ர ்.

இ‌க்கூ‌ட்ட‌த்‌தி‌ல ் ‌ பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங ், கா‌ங்‌கிர‌ஸ ் தலைவ‌ர ் சோ‌னிய ா கா‌ந்‌த ி, ரா‌ஷ்‌ட்‌ரி ய ஜனத ா தள‌க ் க‌ட்‌சி‌யி‌ன ் தலைவ‌ர ் லால ு ‌ பிரசா‌த ், ம‌த்‌தி ய அமை‌ச்ச‌ர்க‌ள ் ‌ பிரணா‌ப ் முக‌ர்‌ஜ ி, ‌ சிவரா‌ஜ ் பா‌ட்டீ‌ல ், ட ி. ஆ‌ர ். பால ு (‌ த ி. ம ு.க.), ‌ பிரஃபு‌ல ் ப‌ட்டே‌ல ் ( தே‌சியவா த கா‌ங்‌கிர‌ஸ ்), ம‌க்க‌ள ் ஜனநாயக‌க ் க‌ட்‌சி‌த ் தலைவ‌ர ் மெஹ‌்பூப ா முஃ‌ப்‌த ி, ஜ ெ. எ‌ம ். எ‌ம ். தலைவ‌ர ் ஹெ‌ம்லா‌ல ் மு‌ம்ம ு ஆ‌கியோ‌ர ் ப‌ங்கே‌ற்று‌ள்ளன‌‌ர ்.

இ‌‌க்கூ‌ட்ட‌த்‌தி‌ல ், இ‌ந்‌தியா‌வி‌ற்கா ன க‌ண்கா‌ணி‌ப்ப ு ஒ‌ப்ப‌ந்த‌ வரைவ ை ப‌ன்னா‌ட்ட ு அண ு ச‌க்‌த ி முகமை‌யி‌ன ் ஆளுந‌ர்களு‌க்க ு ‌ வி‌னியோ‌கி‌க்குமாற ு ம‌த்‌தி ய அரச ு கே‌ட்டு‌க்கொ‌ண்டதா‌ல ் ஏ‌ற்ப‌ட்டு‌ள் ள அர‌சிய‌ல ் நெரு‌க்கடிக‌ள ் கு‌றி‌த்து‌ம ், அதனா‌ல ் ஏ‌ற்படு‌ம ் ‌ விளைவுக‌ள ் ப‌ற்‌றியு‌ம ் ‌ விவா‌தி‌க்க‌ப்ப ட உ‌ள்ளத ு.

இத‌‌ற்‌கிடை‌யி‌ல ், ந‌ம்‌பி‌க்க ை வா‌க்கெடு‌ப்ப ை நட‌த்துவத‌ற்கா ன நாடாளும‌ன்ற‌ச ் ‌ சிற‌ப்பு‌ப ் கூ‌ட்ட‌ம ் அநேகமா க 22 ஆ‌ம ் தே‌தி‌‌க்க ு மு‌ன்ப ு கூ‌ட்ட‌ப்படு‌ம ் எ‌ன்ற ு ம‌த்‌தி ய அயலுறவ ு இணையமை‌ச்ச‌ர ் வயலா‌ர ் ர‌வ ி தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

கா‌ங்‌கிர‌ஸ ் கா‌ரிய‌க ் குழ ு!

ஐ. ம ு. க ூ. கூ‌ட்ட‌த்‌தி‌ற்கு‌ப ் ‌ பிறக ு மால ை 5.15 ம‌ணியள‌வி‌ல ் அ‌கி ல இ‌ந்‌திய‌க ் கா‌ங்‌கிர‌ஸ ் க‌ட்‌சி‌யி‌ன ் கா‌ரிய‌க ் குழு‌க ் கூ‌ட்ட‌ம ் நட‌க்‌கிறத ு. இ‌க்கூ‌ட்ட‌த்‌தி‌ல ் அடு‌த் த ம‌க்களவை‌த ் தே‌ர்தலை‌ச ் ச‌ந்‌தி‌ப்பத‌ற்கா ன ‌ தி‌ட்ட‌ம ் ப‌ற்‌ற ி ‌ விவா‌தி‌க்க‌ப்படு‌கிறத ு.

இதையடு‌த்த ு நாடாளும‌ன்ற‌ச ் ‌ சிற‌ப்பு‌க ் கூ‌ட்ட‌ம ் கூ‌ட்ட‌ப்படு‌ம ் தே‌த ி அ‌திகார‌ப ் பூ‌ர்வமா க அ‌றி‌வி‌க்க‌ப்படு‌ம ் எ‌ன்ற ு எ‌தி‌‌ர்பா‌ர்‌க்க‌ப்படு‌கிறத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments