Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌பீகா‌ரி‌ல் மாவோ‌யி‌ஸ்‌ட் போரா‌ட்ட‌ம்: த‌ண்டவாள‌ம் தக‌ர்‌ப்பு!

Webdunia
வெள்ளி, 11 ஜூலை 2008 (11:55 IST)
‌ பீகா‌ரி‌ல ் மாவோ‌யி‌ஸ்டுக‌ள ் நட‌த்‌தி ய முழ ு அடை‌ப்பு‌ப ் போரா‌ட்ட‌த்‌தி‌ன ் போத ு ர‌யி‌ல ் த‌ண்டவாள‌ங்களு‌ம ், அரச ு அலுவலக‌க ் க‌ட்டட‌ங்களு‌ம ் கு‌ண்ட ு ‌ வீ‌சி‌த ் தக‌ர்‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள ன.

‌ பீகா‌ரி‌ல ் கட‌ந் த 6 ஆ‌ம ் தே‌த ி மாவோ‌யி‌ஸ்‌ட ் தலைவ‌ர ் கமலே‌ஷ ் எ‌ன் ற ‌ தீப‌க ் கைத ு செ‌ய்ய‌ப்ப‌ட்டா‌ர ். இத ை எ‌தி‌ர்‌த்த ு ஜமு‌ய ், மு‌ங்கே‌ர ், பாக‌ல்பூ‌ர ், ல‌க்‌கிசரா‌‌ய ், ப‌ன்க ா ஆ‌‌கி ய 5 மாவ‌ட்ட‌ங்க‌ளி‌ல ் முழ ு அடை‌ப்பு‌ப ் போரா‌ட்ட‌த்‌தி‌ற்க ு மாவோ‌யி‌ஸ்டுக‌ள ் அழை‌ப்ப ு ‌ விடு‌த்‌திரு‌ந்தன‌ர ்.

இ‌ந்‌நிலை‌யி‌ல ், ‌ ஜமு‌ய ் மாவ‌ட்ட‌த்‌தி‌ல ் உ‌ள் ள ந‌ர்க‌ஞ்சே ா ம‌ற்று‌ம ் கோ‌ர்‌ப்பரா‌ன ் ர‌யி‌ல ் ‌ நிலைய‌ங்களு‌க்க ு இடை‌யி‌ல ் உ‌ள் ள ர‌யி‌ல ் த‌ண்டவாள‌த்த ை இ‌ன்ற ு அ‌திகால ை 1 ம‌ணியள‌வி‌ல ் இ‌ந்‌திய‌க ் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் க‌ட்‌ச ி ( மாவோ‌யி‌ஸ்‌ட ்) இய‌க்க‌த்தை‌ச ் சே‌ர்‌ந்தவ‌ர்க‌ள ் வெட ி வை‌த்து‌த ் தக‌ர்‌த்து‌ள்ளன‌ர ்.

இதனா‌ல ் ‌ கிழ‌க்க ு ர‌யி‌ல்வே‌க்க ு உ‌ட்ப‌ட் ட பா‌ட்ன ா- ஹவுர ா மா‌ர்‌க்க‌த்‌தி‌ல ் ர‌யி‌ல ் போ‌க்குவர‌த்த ு மு‌ற்‌றிலு‌ம ் பா‌தி‌க்க‌ப்ப‌‌ட்ட ு உ‌ள்ளதாகவு‌ம ், ஹவுர ா- டெ‌ல்‌ல ி, கோர‌க்பூ‌ர ்- ஹா‌ட்டிய ா உ‌ள்‌‌ளி‌ட் ட 6‌ க்கு‌ம ் மே‌ற்ப‌ட் ட ர‌யி‌ல்க‌ள ் வ‌ழி‌யிலேய ே ‌‌ நிறு‌த்த‌ப்ப‌ட்டதாகவு‌ம ் காவல‌ர்களு‌ம ், ர‌யி‌ல்வ ே அ‌திகா‌ரிகளு‌ம ் தெ‌ரி‌வி‌த்தன‌ர ்.

மேலு‌ம ் மு‌‌ங்கே‌ர ் மாவ‌ட்ட‌த்‌தி‌ல ் ஜம‌ல்பூ‌ர ் ‌ பி‌ரிவு‌க்க ு உ‌ட்ப‌ட் ட கோ‌க ி- ப‌ரியா‌ர்பூ‌ர ் ‌‌ கிராம‌ம ் மா‌ர்‌க்க‌த்‌திலு‌ம ் ர‌யி‌ல ் த‌ண்டவாள‌ங்க‌ள ் மாவோ‌யி‌ஸ்டுகளா‌ல ் ந‌ள்‌ளிர‌வி‌ல ் தக‌ர்‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள ன. ச‌‌ம்ப ட இட‌த்‌தி‌ல ் வெடி‌க்காம‌ல ் ‌ கிட‌ந் த வெடிகு‌ண்ட ு ஒ‌ன்ற ு க‌ண்டு‌பிடி‌க்க‌ப்ப‌ட்ட ு செய‌‌லிழ‌க்க‌ச ் செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

த‌ண்டவாள‌ங்க‌ள ் தக‌ர்‌க்க‌ப்ப‌ட் ட அத ே நேர‌த்‌தி‌ல ், ஜமு‌ய ் மாவ‌ட்ட‌த்‌தி‌ல ் உ‌ள் ள ல‌ட்சு‌மிபூ‌ர ் பகு‌தி‌யி‌ல ் வ‌ட்டா ர வள‌ர்‌ச்‌ச ி அலுவலக‌‌க ் க‌ட்டட‌ம ், உ‌ள்ளூ‌ர ் காவ‌ல்‌நிலைய‌க ் க‌ட்டட‌ம ் ஆ‌கியவ‌ற்‌றி‌ன ் ‌ மீத ு வெடிகு‌ண்டுக‌ள ் ‌ வீச‌ப்ப‌ட்ட‌தி‌ல ், அவ ை பகு‌த ி சேதமடை‌ந்த ன.

இ‌தி‌ல ் உ‌யி‌ர்‌ச்சேத‌ம ் எதுவு‌ம ் ஏ‌ற்ப‌ட்டதாக‌த ் தக‌வ‌ல ் இ‌ல்ல ை எ‌ன்ற ு காவ‌ல்துற ை க‌ண்கா‌ணி‌ப்பாள‌ர ் ‌ வின‌ய ் குமா‌ர ் தெ‌ரி‌வி‌‌த்து‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

12 மாவட்டங்களில் அடுத்த சில மணி நேரத்தில் மிதமான மழை.. வானிலை அறிவிப்பு..!

மருத்துவமனையில் இட்லி சாப்பிட்ட கர்ப்பிணி திடீர் மரணம்.. உறவினர்கள் அதிர்ச்சி..!

தாமிரபரணி ஆற்று பாலத்தில் ஓட்டை போட்ட திமுகவினர்.. அதிமுகவினர் போராட்டம்..!

சமூகவலைத்தளத்தில் ஆயுதம் ஏந்திய புகைப்படம்.. காலிஸ்தான் ஆதரவாளர் கைது..!

8 சட்டவிரோத வங்கதேச பிரஜைகள் நாடு கடத்தப்பட்டனர்: டெல்லி காவல்துறை தகவல்..!

Show comments