Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ம‌த்‌திய அர‌சி‌ற்கு அகா‌லி தள‌ம் எ‌தி‌ர்‌ப்பு!

Webdunia
வியாழன், 10 ஜூலை 2008 (19:50 IST)
அண ு ச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந் த ‌ விவகார‌த்‌தி‌ல ், ம‌க்களவை‌யி‌ல ் ஐ‌க்‌கி ய மு‌ற்போ‌க்கு‌க ் கூ‌ட்ட‌ண ி அரச ை எ‌தி‌ர்‌‌த்த ு வா‌க்க‌ளி‌க்கப ் போவதா க ‌ சிரோ‌ம‌ண ி அகா‌ல ி தள‌ம ் கூ‌றியு‌ள்ளத ு.

அண ு ச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந்த‌த்த ை எ‌தி‌ர்‌க்க‌ப ் போவ‌தி‌ல்ல ை எ‌ன்ற ு அகா‌ல ி தள‌க ் க‌ட்‌சி‌யி‌ன ் எ‌ம ்.‌ பி‌.‌க்க‌ள ் ‌ சில‌ர ் கூறுவருவத ு ப‌ற்‌ற ி, அ‌க்க‌ட்‌சி‌யி‌ன ் தலைவரு‌ம ் ப‌ஞ்சா‌ப ் மா‌நி ல முத‌ல்வருமா ன ‌ பிரகா‌ஷ ் ‌ சி‌ங ் பாத‌லிட‌ம ் கே‌ட்டத‌ற்க ு," எ‌ங்க‌ள ் ‌ நில ை தெ‌ள்ள‌த ் தெ‌ளிவானத ு. நா‌ங்க‌ள ் ப ா.ஜ.க. தலைமை‌யிலா ன தே‌சி ய ஜனநாயக‌க ் கூ‌ட்ட‌ணியுட‌ன ் செ‌ல்ல‌ப ் போ‌கிறோ‌‌ம ்" எ‌ன்றா‌ர ்.

இரு‌ந்தாலு‌ம ், ச‌ண்டிக‌ரி‌ல ் ஜூல ை 15 ஆ‌ம ் தே‌த ி நட‌க்கவு‌ள் ள க‌ட்‌சி‌யி‌ன ் மைய‌க்குழு‌க ் கூ‌ட்ட‌த்‌தி‌ல்தா‌ன ் இறு‌த ி முடிவ ு எடு‌க்க‌ப்படு‌ம ் எ‌ன்று‌ம ் அவ‌ர ் கூ‌றினா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

ஈஷா யோகா மையம் மீது அவதூறு கருத்துக்களை பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்- காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார்....

4 மகள்களை கொலை செய்து, தந்தையும் தற்கொலை.. ஒரே குடும்பத்தில் பறிபோன 5 உயிர்கள்..!

உதயநிதி ஸ்டாலின் நாளை துணை முதல்வராகிறாரா? முதல்வரின் துறை ஒப்படைப்பா?

Show comments