Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ம‌த்‌திய அர‌சி‌ற்கு எ‌திராக இடதுசா‌ரிகளுட‌ன் இணையு‌‌ம் மாயாவ‌தி!

Webdunia
வியாழன், 10 ஜூலை 2008 (19:38 IST)
அண ு ச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந்த‌‌ ‌விவகார‌‌ம ், பண‌வீ‌க்க‌ம ் உ‌ள்‌ளி‌ட் ட ‌ விவகார‌ங்க‌ளி‌ல ் ம‌த்‌தி ய அர‌சி‌ற்க ு எ‌திரா க ஒ‌ன்றுப‌ட்டு‌ப ் போரா ட உ‌.ப ி. முத‌ல்வ‌ர ் மாயாவ‌த ி தலைமை‌யிலா ன பகுஜ‌ன ் சமா‌ஜ ் க‌ட்‌சி‌க்க ு இடதுசா‌ரி‌க ் க‌ட்‌சிக‌ள ் அழை‌ப்ப ு ‌ விடு‌த்து‌ள்ள ன.

இடதுசார‌ி‌க ் க‌ட்‌சிக‌ள ் ம‌‌ற்று‌ம ் பகுஜ‌ன ் சமா‌ஜ ் ஆ‌கி ய இர ு தர‌ப்‌பினரு‌ம ் அண ு ச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந்த‌ம ் தே ச நல‌னி‌ற்க ு எ‌திரானத ு எ‌ன்ற ு கூ‌ற ி வரு‌கி‌ன்றன‌ர ். இ‌‌வ்‌விடய‌த்‌தி‌ல ் ம‌த்‌தி ய அர‌‌சி‌ற்க ு எ‌திரா க நாட ு தழு‌வி ய போரா‌ட்ட‌த்த ை இணை‌ந்த ு நட‌த்துவத ு கு‌றி‌த்த ு இர‌ண்ட ு தர‌ப்‌பினரு‌க்கு‌ம ் இ‌டை‌யி‌ல ் முத‌ல்க‌ட்ட‌ப ் பே‌ச்சு‌க்க‌ள ் நட‌‌ந்த ு வரு‌கி‌‌ன்ற ன.

உ‌த்தர‌ப ் ‌ பிரதேச‌த்‌தி‌ல ் த‌ன்னுடை ய பழை ய ந‌ண்ப‌ன ா சமா‌ஜ்வாட ி க‌ட்‌சியுட‌ன ் உ‌ள் ள எ‌ல்ல ா உறவுகளையு‌ம ் மு‌றி‌த்து‌க்கொ‌ண்டு‌ள் ள இடதுசா‌ரிக‌ள ், ஆளு‌ம ் க‌ட்‌சியா ன பகுஜ‌ன ் சமா‌ஜ ் க‌ட்‌சியுட‌ன ் இணைவத‌ற்கா ன தயா‌ரி‌ப்புகள ை வேக‌ப்படு‌த்‌த ி வரு‌கி‌ன்றன‌ர ்.

இ‌ந் த ‌ விவகார‌ம ் தொட‌ர்பா க ஜூல ை 16-17 தே‌திக‌ளி‌ல ் ல‌க்னோ‌வி‌ல ் நட‌‌க்கவு‌‌ள் ள மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட ் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் க‌ட்‌சி‌யி‌ன ் உ.‌ ப ி. மா‌நில‌க ் குழ ு கூ‌ட்ட‌த்‌திலு‌ம ், ஜூல ை 19-20 தே‌திக‌ளி‌ல ் டெ‌ல்‌லி‌யி‌ல ் நட‌க்கவு‌ள் ள ம‌த்‌திய‌க ் குழு‌க ் கூ‌ட்ட‌த்‌திலு‌ம ் ‌ விவா‌தி‌க்க‌ப்ப ட உ‌ள்ளதாக‌க ் கருத‌ப்படு‌கிறத ு.

மு‌ன்னதா க ஜூல ை 1 ஆ‌ம ் தே‌த ி, அண ு ச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந்த‌த்தை‌த ் தனத ு க‌ட்‌ச ி எ‌தி‌‌ர்‌ப்பதாக‌ அ‌றி‌வி‌த் த பகுஜ‌ன ் சமா‌ஜ ் க‌ட்‌சி‌த ் தலைவ‌ர ் மாயாவ‌த ி, அ‌ந் த ஒ‌ப்ப‌ந்த‌ம ் மு‌ஸ்‌லி‌ம்களு‌க்க ு எ‌திரானத ு எ‌ன்ற ு ‌ விம‌ர்‌ச்‌சி‌த்தா‌ர ்.

அண ு ச‌க்‌‌த ி ஒ‌ப்ப‌ந்த‌த்‌தி‌ற்க ு எ‌திரா க ஜூல ை 14 ஆ‌ம ் தே‌த ி துவ‌ங்கவு‌ள் ள நாட ு தழு‌வி ய போரா‌ட்ட‌த்‌தி‌ற்க ு வலுசே‌ர்‌க்கு‌ம ் வகை‌யி‌ல ், அ‌ந் த ஒ‌ப்ப‌ந்த‌த்‌தி‌ற்க ு எ‌திரா ன ‌ நிலை‌ப்பா‌ட்ட ை உடை ய எ‌ல்லா‌க ் க‌ட்‌சிக‌ளி‌ன ் ஆதரவையு‌ம ் ‌ திர‌ட்டுமாற ு மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட ் க‌ட்‌சி‌யி‌ன ் தலைம ை கே‌ட்டு‌க்கொ‌ண்டு‌ள்ளதா க அ‌க்க‌ட்‌சி‌யி‌‌ன ் உ.‌ ப ி. தலைவ‌ர்க‌ள ் தெ‌ரி‌வி‌த்தன‌ர ்.

இடதுசா‌ரிகளுட‌ன் இணைவது ப‌ற்‌றி பகுஜ‌ன் சமா‌‌ஜ் க‌ட்‌சி‌த் தலைவ‌‌ர்க‌ளிட‌ம் கே‌ட்டத‌ற்கு, இதுப‌ற்‌றி மாயாவ‌திதா‌ன் இறு‌தி முடிவு எடு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்றன‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெளிமாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பஸ்-ஆர்டிஓ அதிகாரிகள் பறிமுதல்!

திடீர் நெஞ்சு வலியால் கலெக்டர் மருத்துவமனையில் அனுமதி!

போதைப் பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி!

விஷச்சாராய பலி எண்ணிக்கை 64 ஆக உயர்வு.. ஜிப்மர் மருத்துவமனையில் இன்று ஒரு மரணம்..!

இரவு முழுக்க வெளுக்க போகும் கனமழை! எந்தெந்த மாவட்டங்களில்..?

Show comments