Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பத‌வி‌விலக மா‌ட்டே‌ன்: சோ‌ம்நா‌த் சா‌ட்ட‌ர்‌ஜி!

Webdunia
வியாழன், 10 ஜூலை 2008 (18:00 IST)
ம‌க்களவை‌த ் தலைவ‌ர ் பத‌வி‌யி‌ல ் இரு‌ந்த ு ‌ வில க மா‌ட்டே‌ன ் எ‌ன்ற ு மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட ் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் எ‌ம ்.‌ ப ி. சோ‌ம்நா‌த ் சா‌ட்ட‌ர்‌ஜ ி அ‌றி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

இதுகு‌றி‌த்த ு இ‌ன்ற ு கரு‌த்து‌த ் தெ‌ரி‌வி‌த்து‌ள் ள ம‌க்களவை‌த ் தலைவ‌ர ் அலுவலக‌ம ். " ஆதாரம‌ற் ற செ‌ய்‌திகளையு‌ம ் க‌ணி‌ப்புகளையு‌‌ம ் எழுதுவத‌ன ் மூல‌ம ் நமத ு நா‌ட்டி‌ன ் அ‌திகப‌ட் ச ம‌தி‌ப்‌புபுடை ய ம‌க்களவை‌த ் தலைவ‌ர ் பத‌விய ை ச‌ர்‌ச்சை‌யி‌ல ் இழு‌க் க வே‌ண்டா‌ம ்" எ‌ன்ற ு ஊடகக‌ங்களை‌க ் கே‌ட்டு‌க்கொ‌ண்டு‌ள்ளத ு.

" ம‌‌க்களவை‌த ் தலை‌வ‌‌‌ர ் தனத ு பத‌வி‌க்கு‌ரி ய ப‌ணிகள ை மே‌‌ற்கொ‌ள்‌ளு‌ம்போத ு எ‌ந் த அர‌சிய‌ல ் க‌ட்‌சியையு‌‌ம ் சா‌ர்‌ந்த ு நட‌ந்துகொ‌ள் ள முடியாத ு.

சோ‌ம்நா‌த ் சா‌ட்ட‌ர்‌ஜ ி போ‌ட்டி‌யி‌ன்‌ற ி தே‌ர்வ ு செ‌ய்ய‌ப்ப‌ட்டவ‌ர ். அவ‌ரத ு பெயர ை எ‌ல்ல ா அர‌சிய‌ல ் க‌ட்‌சிகளு‌ம ் ஒர ு மனதா க மு‌ன்மொ‌ழி‌ந்து‌ள்ள ன. அவ‌ர ் எ‌ந்த‌க ் க‌ட்‌சி‌யி‌ன ் சா‌ர்‌பிலு‌ம ் தே‌ர்வ ு செ‌ய்ய‌ப்பட‌வி‌ல்ல ை" எ‌ன்ற ு ம‌‌க்களவை‌த ் தலைவ‌ர ் அலுவலக‌ம ் கூ‌றியு‌ள்ளத ு.

மு‌ன்னதா க, பத‌வ ி ‌ விலகுவத ு ப‌ற்‌றி ய முடிவ ு சோ‌ம்நா‌த ் சா‌ட்ட‌ர்‌ஜி‌யி‌ன ் கைக‌ளி‌ல ் உ‌ள்ளத ு எ‌ன்ற ு மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட ் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் க‌ட்‌சி‌யி‌ன ் பொது‌ச ் செயல‌ர ் ‌ பிரகா‌ஷ ் கார‌த ் கூ‌றி‌யிரு‌ந்தா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உதயநிதி ஸ்டாலின் நாளை துணை முதல்வராகிறாரா? முதல்வரின் துறை ஒப்படைப்பா?

பாதுகாப்பாக திரும்புவாரா சுனிதா வில்லியம்ஸ்.? இன்று இரவு விண்கலத்தை அனுப்புகிறது நாசா.!!

சென்னையில் விரைவில் தனியார் சுடுகாடு, இடுகாடு: மாநாகராட்சி அறிவிப்பு..!

தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு.! சென்னையிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என தகவல்..!

இன்றிரவு 18 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை! வானிலை எச்சரிக்கை..!

Show comments