Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ம‌த்‌திய அரசு துரோக‌ம்: இடதுசா‌ரிக‌ள் கு‌ற்ற‌ச்சா‌ற்று!

Webdunia
வியாழன், 10 ஜூலை 2008 (18:39 IST)
நாடாளும‌ன்ற‌த்‌தி‌ல ் ந‌ம்‌பி‌க்க ை வா‌க்கெடு‌ப்பை‌ச ் ச‌ந்‌தி‌ப்பத‌ற்க ு மு‌ன்ப ு, இ‌ந்‌தி ய- அமெ‌ரி‌க் க அண ு ச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந்த‌த்த ை நடைமுறை‌ப்படு‌த்துவத‌ற்கா ன இ‌ந்‌தியா‌வி‌ற்கா ன த‌னி‌த் த க‌ண்கா‌ணி‌ப்ப ு ஒ‌ப்ப‌ந்த‌த்த ை இறு‌த ி செ‌ய்வத‌ற்கா க ப‌ன்னா‌ட்ட ு அண ு ச‌க்‌த ி முகமைய ை ம‌த்‌தி ய அரச ு அணு‌கியு‌ள் ள நடவடி‌க்க ை, " நா‌ட்ட ு ம‌க்களு‌க்க ு அ‌ளி‌த் த வா‌க்குறு‌தி‌க்க ு ம‌த்‌தி ய அரச ு இழை‌த்து‌ள் ள அ‌தி‌ர்‌ச்‌சிய‌ளி‌க்கு‌ம ் துரோக‌ம ்" இடதுசா‌ரிக‌ள ் கூ‌றியு‌ள்ளன‌ர ்.

" அண ு ச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந்த‌த்‌தி‌‌ற்க ு எ‌திரா க எ‌ப்படி‌‌ப ் போராடுவத ு எ‌ன்ற ு எ‌ங்களு‌க்கு‌த ் தெ‌ரியு‌ம ். அண ு ச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந்த‌த்த ை நடைமுறை‌ப்படு‌த்து‌ம ் நடவடி‌க்கைக‌‌ளி‌ல ் ம‌த்‌தி ய அரச ு மு‌ன்னோ‌க்‌கி‌ச ் செ‌ல்வத ை அர‌சிய‌ல ் ‌ ரீ‌தியா க இயலாம‌ல ் செ‌ய்வோ‌ம ்." எ‌ன்ற ு மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட ் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் க‌ட்‌சி‌யி‌ன ் பொது‌ச ் செயல‌ர ் ‌ பிரகா‌ஷ ் கார‌த ் கூ‌றினா‌ர ்.

ம‌த்‌தி ய அர‌சி‌ன ் நடவடி‌க்க ை உறு‌த ி ‌ மீற‌ல ் ம‌ட்டும‌ல் ல, " இடதுசா‌ரிக‌ளு‌க்க ு ம‌ட்டு‌மி‌ன்‌ற ி நா‌ட்டி‌ற்கு‌ம ், ம‌க்களு‌க்கு‌ம ் அ‌ளி‌த் த வா‌க்குறு‌தி‌க்க ு இழை‌க்க‌ப்ப‌ட்டு‌ள் ள அ‌தி‌ர்‌‌ச்‌சிய‌ளி‌க்கு‌ம ் துரோக‌ம ்" எ‌ன்று‌ம ் அவ‌ர ் கு‌ற்ற‌ம்சா‌ற்‌றியு‌ள்ளா‌ர ்.

ம‌த்‌தி ய அரச ு ‌ சிறுபா‌ன்ம ை அரசா க மா‌றி‌வி‌ட்டத ு எ‌ன்பத ை நாட‌றி‌ந்த ு 24 ம‌ண ி நேர‌த்‌தி‌ற்கு‌ள ், த‌னி‌த் த க‌ண்கா‌ணி‌ப்ப ு ஒ‌ப்ப‌ந் த வரைவ ு ப‌ன்னா‌ட்ட ு அண ு ச‌க்‌த ி முகமை‌யிட‌ம ் சம‌ர்‌ப்‌பி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு எ‌ன்றா‌ர ் கார‌த ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

12 மாவட்டங்களில் அடுத்த சில மணி நேரத்தில் மிதமான மழை.. வானிலை அறிவிப்பு..!

மருத்துவமனையில் இட்லி சாப்பிட்ட கர்ப்பிணி திடீர் மரணம்.. உறவினர்கள் அதிர்ச்சி..!

தாமிரபரணி ஆற்று பாலத்தில் ஓட்டை போட்ட திமுகவினர்.. அதிமுகவினர் போராட்டம்..!

சமூகவலைத்தளத்தில் ஆயுதம் ஏந்திய புகைப்படம்.. காலிஸ்தான் ஆதரவாளர் கைது..!

8 சட்டவிரோத வங்கதேச பிரஜைகள் நாடு கடத்தப்பட்டனர்: டெல்லி காவல்துறை தகவல்..!

Show comments