Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இடதுசா‌ரிக‌ள், பா.ஜ.க. ‌மீது கா‌ங்‌கிர‌ஸ் பா‌‌ய்‌ச்ச‌ல்!

Webdunia
வியாழன், 10 ஜூலை 2008 (13:21 IST)
இ‌ந்‌தி ய- அமெ‌ரி‌க் க அண ு ச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந்‌ த ‌ விவகார‌த்‌தி‌ல ் ' ஈர ை பேனா‌க்‌க ி பேனை‌ப ் பெருமாளா‌க்கு‌ம ்" வகை‌யி‌ல ் இடதுசா‌ரிகளு‌ம ், ப ா.ஜ.க. வு‌ம ் ‌ மீ‌ண்டு‌ம ் தே‌ச‌த்தை‌த ் தவறா க வ‌ழிநட‌த்து‌கி‌‌ன்றன‌ர ் எ‌ன்ற ு கா‌ங்‌கிர‌ஸ ் கு‌ற்ற‌ம்சா‌ற்‌றியு‌ள்ளத ு.

" இ‌ந்‌தி ய- அமெ‌ரி‌க் க அண ு ச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந்த‌த்த ை நடைமுறை‌ப்படு‌த் த தேவையா ன இ‌ந்‌தியா‌வி‌ற்கா ன த‌னி‌த் த க‌ண்கா‌ணி‌ப்ப ு ஒ‌ப்ப‌ந்த‌த்த ை இறு‌த ி செ‌ய்வத‌ற்கா க ப‌ன்னா‌ட்ட ு அண ு ச‌க்‌த ி முகமைய ை அணுகுவத‌ற்க ு மு‌‌ன்ப ு, நாடாளும‌ன்ற‌த்‌தி‌ல ் ஒ‌ப்புதலை‌ப ் பெறுவோ‌ம ் எ‌ன்பத ு இடதுசா‌ரிகளு‌க்கு‌ம ் ப ா.ஜ.க. உ‌ள்‌ளி‌ட் ட எ‌தி‌ர்‌க்க‌ட்‌சிகளு‌க்கு‌ம ் ந‌ன்றாக‌த ் தெ‌ரியு‌ம ்.

த‌ற்போத ு த‌னி‌த் த க‌ண்கா‌ணி‌ப்ப ு ஒ‌ப்ப‌ந்த‌த்‌தி‌ன ் வரைவ ு அ‌றி‌க்க ை உறு‌ப்‌பின‌ர்க‌ளி‌ன ் சு‌ற்று‌க்கா க ம‌ட்டும ே வெ‌ளி‌யிட‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

இ‌ந்‌நிலை‌யி‌ல ் வே‌ண்டுமெ‌ன்ற ே இடதுசா‌ரிகளு‌ம ், ப ா.ஜ.க. வு‌ம ் தவறா ன தகவ‌ல்களை‌ப ் பர‌ப்பு‌கி‌ன்றன‌ர ்" எ‌ன்ற ு கா‌ங்‌கிர‌ஸ ் பே‌ச்சாள‌ர ் அ‌பிஷே‌க ் மன ு ‌ சி‌ங்‌வ ி கூ‌றினா‌ர ்.

இடதுசா‌ரிக‌ள ், ப ா.ஜ.க.‌ வி‌ன ் ‌ பிர‌ச்சார‌ம ் ம‌க்களவை‌யி‌ல ் ம‌த்‌தி ய அரச ு ச‌ந்‌தி‌க்க‌விரு‌க்கு‌ம ் ந‌ம்‌பி‌க்க ை வா‌க்கெடு‌ப்பை‌ப ் பா‌தி‌க்கும ா எ‌ன் ற கே‌ள்‌வி‌க்கு‌ப ் ப‌தி‌ல‌ளி‌க்கா த ‌ சி‌ங்‌வ ி, " எ‌தி‌ர்‌ப்பவ‌ர்க‌ள ் எ‌ல்லா‌ம ் ஈர ை பேனா‌க்‌க ி பேனை‌ப ் பெருமாளா‌க்கு‌கி‌ன்றன‌ர ்" எ‌ன்றா‌ர ்.

மு‌ன்னதா க நே‌ற்ற ு, ந‌ம்‌பி‌க்க ை வா‌க்கெடு‌ப்‌பி‌ல ் வெ‌ற்‌றிபெ‌ற் ற ‌ பிறக ே ப‌ன்னா‌ட்ட ு அண ு ச‌க்‌த ி முகமை‌யிட‌ம ் செ‌ல்வோ‌ம ் எ‌ன்ற ு அயலுறவ ு அமை‌ச்ச‌ர ் ‌ பிரணா‌ப ் முக‌ர்‌ஜ ி உறு‌திய‌ளி‌த்து‌ள் ள ‌ நிலை‌யி‌ல ், த‌னி‌த் த க‌ண்கா‌ணி‌ப்ப ு ஒ‌ப்ப‌ந்த‌த்‌தி‌ன ் வரைவ ு எ‌ப்பட ி சு‌ற்று‌க்க ு ‌ விட‌ப்படு‌கிறத ு எ‌ன்ற ு ப ா.ஜ.க. ஆ‌ச்ச‌ர்ய‌ம ் தெ‌ரி‌வி‌த்‌திரு‌ந்தத ு.

இதேபோ ல இடதுசா‌ரிகளு‌ம ் த‌னி‌த் த க‌ண்கா‌‌ணி‌ப்ப ு ஒ‌ப்ப‌ந்த‌த்த ை இறு‌திசெ‌ய் ய ம‌த்‌தி ய அரச ு மா‌ற்ற ு வ‌ழிகள ை நாடுவதாக‌க ் கு‌ற்ற‌ம்சா‌ற்‌றி‌யிரு‌ந்தன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

4 மகள்களை கொலை செய்து, தந்தையும் தற்கொலை.. ஒரே குடும்பத்தில் பறிபோன 5 உயிர்கள்..!

உதயநிதி ஸ்டாலின் நாளை துணை முதல்வராகிறாரா? முதல்வரின் துறை ஒப்படைப்பா?

பாதுகாப்பாக திரும்புவாரா சுனிதா வில்லியம்ஸ்.? இன்று இரவு விண்கலத்தை அனுப்புகிறது நாசா.!!

சென்னையில் விரைவில் தனியார் சுடுகாடு, இடுகாடு: மாநாகராட்சி அறிவிப்பு..!

தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு.! சென்னையிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என தகவல்..!

Show comments