Webdunia - Bharat's app for daily news and videos

Install App

1992 கலவர வழ‌க்கு: 3 ‌சிவ சேனா‌‌வினரு‌க்கு ‌சிறை!

Webdunia
புதன், 9 ஜூலை 2008 (21:09 IST)
1992- இ‌ல ் பாப‌ர ் மசூ‌த ி இடி‌க்க‌ப்ப‌ட்டபோத ு நட‌ந் த கலவர‌ங்க‌ள ் தொ‌ட‌ர்பா ன வழ‌க்‌கி‌ல ் ‌ சி வ சேனா‌ தலைவ‌ர்க‌ள் மது‌க்க‌ர ் ச‌ர்‌ப்போ‌ட்டா‌ர ், அசோ‌க ் ‌ ஷி‌ண்ட ே, ஜெய‌ந்‌த ் ‌ பிரதா‌ப ் ஆ‌‌கி ய மூவரு‌க்க ு ஒர ு ஆ‌ண்ட ு ‌ சிறையு‌ம ், ர ூ.5,000 அபராதமு‌ம ் ‌ வி‌தி‌த்து‌ மு‌ம்ப ை ‌‌ சிற‌ப்ப ு ‌ நீ‌திம‌ன்ற‌ம ் ‌ தீ‌ர்‌ப்ப‌ளி‌த்து‌ள்ளத ு.

இ‌வ்வழ‌க்‌கி‌ல ் இ‌ன்ற ு ‌ தீ‌ர்‌ப்ப‌ளி‌த் த பெருநகர‌க ் கு‌ற்ற‌விய‌ல ் ‌ நீ‌திப‌த ி ஆ‌ர ்.‌ ச ி. பப‌ட ் ச‌ர்‌க்கா‌ர ், கு‌ற்றவா‌ளிக‌ள ் த‌ங்களு‌க்க ு ‌ வி‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள் ள த‌‌ண்டனைய ை எ‌தி‌ர்‌த்த ு உய‌ர ் ‌ நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல ் மே‌ல்முறை‌யீட ு செ‌ய்வத‌ற்க ு ஏதுவா க ஆக‌ஸ்‌ட ் 16 ஆ‌ம ் தே‌த ி வர ை கா ல அவகாச‌ம ் அ‌ளி‌‌த்து‌ள்ளா‌ர ்.

மேலு‌ம ், கு‌ற்றவா‌ளிக‌ள ் ர ூ.5,000 ‌ பிணைய‌த ் தொக ை க‌ட் ட வே‌ண்டு‌ம ் எ‌ன் ற ‌ நிப‌ந்தனை‌யி‌ன ் அடி‌ப்படை‌யி‌ல ் ‌ பிணை‌யி‌ல ் ‌ விடு‌வி‌க்க‌ப்ப‌ட்டுள்ளதுட‌ன ், ‌ பிணைய‌த ் தொகையை‌க ் க‌ட்டுவத‌ற்க ு ஜூல ை 24 ஆ‌ம ் தே‌த ி வர ை அவகாச‌மும ் அ‌ளி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

மு‌ன்னதா க, கு‌ற்றவா‌ளிகளு‌க்க ு எ‌திரா க ச‌ட்ட‌விரோதமா க கூடுத‌ல ், கலவர‌த்‌தி‌ல ் ஈடுபடுத‌ல ், வ‌ன்முறையை‌‌‌த ் தூ‌ண்டு‌ம ் வகை‌யி‌ல ் பேசுத‌ல ் ஆ‌கி ய கு‌ற்ற‌‌ங்க‌ள ் ‌ நிரூ‌பி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள ன.

1992, டிச‌ம்ப‌ர ் 27 அ‌ன்ற ு ‌ சி வ சேன ா தொ‌ண்ட‌ர்க‌ள ் ம‌த்‌தி‌யி‌ல ் கூடி ய ச‌ர்‌ப்போ‌ட்டா‌ர ் வ‌ன்முறையை‌த ் தூ‌ண்‌டுமாற ு பே‌சி ய பே‌ச்சு‌‌க்க‌ள ் கலவர‌த்‌தி‌ற்கு‌க ் காரணமா க அமை‌ந்தத ு எ‌ன்ற ு வழ‌க்‌கி‌ல ் கூற‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

இ‌வ்வழ‌க்‌கி‌ல ் கு‌ற்ற‌ம்சா‌ற்ற‌ப்ப‌ட் ட உமே‌ஷ ி பவா‌ர ், சா‌ந்தாரா‌ம ் ஷ‌வ்லே‌க்க‌ர ், ‌ பிர‌தீ‌ப ் க‌ன்‌வி‌ல்கா‌ர ் ஆ‌கி ய மூ‌ன்ற ு பே‌ர ், கு‌ற்ற‌த்த ை ‌ நிரூ‌பி‌க்க‌த ் தகு‌ந் த ஆதார‌ங்க‌ள ் இ‌ல்லா த காரண‌த்தா‌ல ் ‌ விடு‌வி‌க்க‌ப்ப‌ட்டன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments