Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌க‌ண்கா‌ணி‌ப்பு ஒ‌ப்ப‌ந்த‌ம்: கார‌த்‌தி‌ற்கு கா‌ங்‌கிர‌ஸ் ப‌தி‌ல்!

Webdunia
புதன், 9 ஜூலை 2008 (20:22 IST)
‌ க‌ண்கா‌ணி‌ப்ப ு ஒ‌ப்ப‌ந்த‌ம ்: கார‌த்‌தி‌ற்க ு கா‌ங்‌கிர‌ஸ ் ப‌தி‌ல ்!

‌ புத ு டெ‌ல்‌ல ி: ப‌ன்னா‌ட்ட ு பய‌ங்கரவா த அ‌ச்சுறு‌‌த்த‌ல்களு‌க்க ு இடை‌யி‌ல ், இ‌ந்‌தியா‌வி‌ற்கா ன த‌னி‌த் த க‌ண்கா‌ணி‌ப்ப ு ஒ‌ப்ப‌ந்த‌த்‌தி‌ல ் ‌ உ‌‌ள் ள ரக‌சியமா ன அணு‌த ் தகவ‌ல்கள ை பொது‌வி‌ல ் வெ‌‌ளி‌யி ட முடியாத ு எ‌ன்ற ு கா‌ங்‌கிர‌ஸ ் கூ‌றியு‌ள்ளத ு.

பன்னாட்ட ு அண ு சக்த ி முகமையுடன ் செய்யப்படும ் கண்காணிப்ப ு ஒப்பந் த‌ம ் ரகசிய ஆவணம் அல்ல என்று மார்க்ஸிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் பிரகாஷ் காரத் கூறியுள் ளத‌ற்கு ப‌தில‌ளி‌த்து‌ள்ள கா‌ங்‌கிர‌ஸ ் செ‌ய்‌தி‌த ் தொட‌ர்பாள‌ர ் ம‌ணி‌ஸ ் ‌ திவா‌ர ி, " ப‌ன்னா‌ட்ட ு பய‌ங்கரவா த அ‌ச்சுறு‌த்த‌ல ் உ‌ச்ச‌த்‌தி‌ல ் இரு‌க்கு‌ம ் ‌ நிலை‌யி‌ல ், ரக‌‌சியமா ன அணு‌த ் தகவ‌ல்க‌ள ் அட‌ங்‌கி ய இ‌ந்‌தியா‌வி‌ற்கா ன த‌‌னி‌த் த க‌ண்கா‌ணி‌ப்ப ு ஒ‌ப்ப‌ந்த‌ ‌விவர‌ங்கள ை பொது‌வி‌ல ் வெ‌ளி‌யி ட முடியாத ு" எ‌ன்றா‌ர்.

இந்தி ய- அமெரிக் க அண ு சக்த ி ஒத்துழைப்ப ு ஒ‌ப்ப‌ந்த‌த்த ை நடைமுறைக்குக ் கொண்ட ு வ ர பன்னாட்ட ு அண ு சக்த ி முகமையுடன ் செய்யப்படும ் கண்காணிப்ப ு ஒப்பந்த‌த்‌தி‌ன ் 15 ஆவத ு ‌ பி‌ரிவ ு, அ‌ந் த ஒ‌ப்ப‌ந்த‌த்த ை ரக‌சியமா க வை‌க்கு‌ம்பட ி செ‌ய்‌கிறத ு. ஒ‌ப்ப‌ந் த ‌ விவர‌ங்கள ை பொது‌வி‌ல ் வெ‌ளி‌யிடுவதையு‌ம ் அ‌ப்‌பி‌ரிவ ு தடு‌க்‌கிறத ு.

இ‌ந்‌ த ‌ நிலை‌யி‌ல ், அதுப‌ற்‌றி ய தகவ‌ல்கள ை ச‌ம்ப‌ந்த‌மி‌ல்லா த நப‌ர்க‌ளிட‌ம ் இறையா‌ண்மையா ன அரசா‌ல ் எ‌ப்படி‌ப ் ப‌கி‌‌ர்‌ந்துகொ‌ள் ள முடியு‌ம ் எ‌ன்று‌ம ் அவ‌ர ் கே‌ள்‌வ ி எழு‌ப்‌பினா‌ர ்.

மேலு‌ம ், " பய‌ங்கரவா த ச‌க்‌திக‌ள ் அண ு தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ங்களுட‌ன ் கூடி ய அண ு பய‌ங்கரவா த ச‌க்‌திகளா க மாறு‌ம ் வா‌ய்‌ப்பு‌க்க‌ள ் நமத ு நா‌ட்ட ை அ‌ச்சுறு‌த்‌திவரு‌ம ் ‌ நிலை‌ய ை இடதுசா‌ரிக‌ள ் ஏ‌ன ் பு‌ரி‌ந்துகொ‌ள் ள மறு‌க்‌கிறா‌ர்க‌ள ்" எ‌ன்ற ு கே‌ட் ட ‌ திவா‌ர ி, எ‌ல்லா‌த ் தகவ‌ல்களையு‌ம ் அவ‌ர்களுட‌ன ் அரசா‌ல ் ஏ‌ன ் ப‌கி‌ர்‌ந்துகொ‌ள் ள முடிய‌வி‌ல்ல ை எ‌ன்பத ை இடதுசா‌ரிக‌ள ் பு‌ரி‌ந்துகொ‌ள் ள வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு வ‌லியுறு‌த்‌தினா‌ர ்.

பன்னாட்ட ு அண ு சக்த ி முகமையுடன ் செய்யப்படும ் கண்காணிப்ப ு ஒப்பந்த‌த்‌தி‌ல ் உ‌ள் ள ‌ வி‌திமுறைக‌ள ் தொட‌ர்பா ன கே‌ள்‌விகள ை ம‌ட்டும ே இ‌டதுசா‌ரிக‌ள ் எழு‌ப்‌பியு‌ள் ள ‌ நிலை‌யி‌ல ், அவ‌ர்க‌ள ் கே‌ட்கா த அணு‌த ் தகவ‌ல்கள ை வெ‌ளி‌யி ட முடியாத ு எ‌ன்ற ு கா‌ங்‌கிர‌ஸ ் கூ‌றி‌யிரு‌ப்பத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.

ம‌க்களவை‌யி‌ல ் நட‌க்கவு‌ள் ள ந‌ம்‌பி‌க்க ை வா‌க்கெடு‌ப்‌பி‌ல ் ம‌த்‌தி ய ஐ. ம ு. க ூ. அரச ு எ‌ளி‌தி‌ல ் வெ‌ற்‌றிபெ‌று‌ம ் எ‌ன் ற ந‌ம்‌பி‌க்க ை த‌ங்களு‌க்க ு உ‌ள்ளதாகவு‌ம ், நா‌ட்டி‌ன ் நல‌ன ் கரு‌த ி அர‌‌சி‌ற்க ு ஆதரவா க வா‌க்க‌ளி‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு அனைவரையு‌ம ் தா‌ங்க‌ள ் கே‌ட்டு‌க்கொ‌ண்டு‌ள்ளதாகவு‌ம ் ‌ திவா‌ர ி கூ‌றினா‌ர ்.

வேகமா க வள‌ர்‌ச்‌சியடை‌ந்த ு வரு‌ம ் ‌ நிலை‌யி‌ல ் நமத ு நாட ு ச‌ந்‌தி‌த்த ு வரு‌ம ் எ‌ரிச‌க்‌த ி த‌ட்டு‌ப்பா‌ட்ட ை எ‌தி‌ர்கொ‌ள் ள அண ு ச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந்த‌ம ் உதவு‌ம ் எ‌ன் ற சே‌திய ை ம‌க்க‌ளிட‌ம ் செ‌ன்ற ு சொ‌ல்ல‌‌‌ப ் போ‌கிறோ‌ம ் எ‌ன்றா‌ர ் ‌ திவா‌ர ி.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments