Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அம‌ர்நா‌த்‌தி‌ற்கு மேலு‌ம் 870 ப‌க்த‌ர்க‌ள் புற‌ப்ப‌ட்டன‌ர்!

Webdunia
புதன், 9 ஜூலை 2008 (18:22 IST)
புக‌ழ்பெ‌ற் ற அம‌ர்நா‌த ் குகை‌க ் கோ‌யி‌லி‌ல ் உ‌ள்ள ப‌னி ‌லி‌ங்க‌த்தை‌த ் த‌ரி‌சி‌‌த்து வண‌ங் க இ‌ன்று மேலு‌ம் 870 ப‌க்த‌ர்க‌ள் பாதுகா‌ப்புட‌ன் புற‌ப்ப‌ட்டன‌ர ்.

ஜ‌ம்மு‌வி‌ல் உ‌ள்ள பகவ‌தி நக‌ர் யா‌த்‌ரி பவ‌னி‌ல் இரு‌ந்து 208 பெ‌ண்க‌ள் ம‌ற்று‌ம் 26 குழ‌ந்தைக‌ள ் உ‌‌ள்ப ட இ‌ந் த 870 யா‌த்‌‌ரிக‌ர்களு‌ம் ப ல வாகன‌ங்க‌ளி‌ல் பல‌த் த பாதுகா‌ப்புட‌ன் இ‌ன்று அ‌திகாலை அம‌ர்நா‌த் நோ‌க்‌கி‌ப் புற‌ப்ப‌ட்டன‌‌ர ்.

21 ஆவத ு குழுவாக‌ப ் புற‌ப்ப‌ட்டு‌‌‌ச ் செ‌‌ன்று‌ள் ள இவ‌ர்களையு‌ம ் சே‌ர்‌த்த ு இ‌ந் த ஆ‌ண்டு இதுவரை 45,513 யா‌த்‌ரிக‌ர்க‌ள் பகவ‌தி நக‌ர் முகா‌மி‌ல் இரு‌ந்து பு‌னி த அம‌ர்நா‌த ் செ‌ன்று‌ள்ளன‌ர ்.

ஜம்முவிலிருந்து புறப்பட்டுள்ள இவர்கள் பஹல்காம் மலையடிவார முகாமிற்குச் சென்று அங்கிருந்து பால்டால் சென்று பிறகு அமர்நாத் கோயிலை அடைவார்கள்.

கட‌ந்த மாத‌ம ் 17 ஆ‌ம ் தே‌த ி யா‌த்‌திர ை துவ‌ங்‌கியத ு முத‌ல ் இதுவர ை சுமா‌ர ் 4.5 ல‌ட்ச‌ம ் ப‌க்த‌ர்க‌ள ் அம‌ர்நா‌த்‌தி‌ல ் வ‌ழிபாட ு செ‌ய்து‌ள்ளன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments