Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜோ‌திபாசு 95 ஆவது ‌பிற‌ந்த நா‌ள்!

Webdunia
செவ்வாய், 8 ஜூலை 2008 (17:35 IST)
சுத‌ந்‌திர‌ப ் போரா‌ட் ட ‌ வீரரு‌ம ் மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட ் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் க‌ட்‌சி‌யி‌ன ் மூ‌த் த தலைவருமா ன ஜோ‌திபாச ு இ‌ன்ற ு தனத ு 95 ஆவத ு ‌ பிற‌ந் த நாளை‌க ் கொ‌ண்டாடினா‌ர ்.

அ‌ப்போத ு, இ‌ன்னு‌ம ் நா‌ன ் எ‌வ்வளவ ு நா‌ள ் வா‌ழ்வேனே ா தெ‌ரியாத ு. நா‌ன ் இற‌ப்பத‌ற்கு‌ள ் மே‌ற்குவ‌ங்க‌த்‌தி‌ல ் மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட ் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் க‌ட்‌ச ி தலைமை‌யிலா ன இடத ு மு‌ன்ன‌ண ி ஆ‌ட்‌ச ி எ‌ட்டாவத ு முறையாக‌ப ் பத‌வியே‌ற்‌பதை‌ப ் பா‌ர்‌த்து‌வி ட வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு உரு‌க்கமாக‌க ் கு‌றி‌ப்‌பி‌ட்டா‌ர ்.

மே‌ற்குவ‌ங் க மா‌நில‌த்‌தி‌ன ் மு‌ன்னா‌ள ் ‌ பிரதமரா ன ஜோ‌திபாசு‌வ ை அவ‌ரி‌ன ் இ‌ல்ல‌த்‌தி‌ல ், அவருட‌ன ் ப‌ணியா‌ற்று‌ம ் தோழ‌ர்களு‌ம ் ப‌ல்வேற ு க‌ட்‌சிக‌ளி‌ன ் தலைவ‌ர்களு‌ம ் நே‌ரி‌ல ் வா‌ழ்‌த்து‌க்களை‌த ் தெ‌ரி‌வி‌த்தன‌ர ்.

ஜோ‌திபாச ு பெய‌ரிலா ன இணை ய தள‌த்த ை மே‌ற்குவ‌ங் க போ‌க்குவர‌த்த ு அமை‌ச்ச‌ர ் சுபா‌ஷ ் ச‌க்ரவ‌ர்‌த்‌த ி துவ‌க்‌க ி வை‌த்தா‌ர ்.

இ‌ந்‌நிக‌ழ்‌ச்‌சி‌யி‌ல ் மே‌ற்குவ‌ங் க ஆளுந‌ர ் கோபால‌கிரு‌ஷ் ண கா‌ந்‌த ி தனத ு மனை‌‌வியுட‌ன ் கல‌ந்துகொ‌ண்டா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நலத்திட்டங்களுக்கு கலைஞர் பெயர் வைக்காமல் கரப்பான்பூச்சி பெயரையா வைக்க முடியும்? - சீண்டிய உதயநிதி ஸ்டாலின்!

மகாராஷ்டிராவில் பாஜகவே எதிர்பாராத ஒரு வெற்றி கிடைத்துள்ளது.. திருமாவளவன்

பொங்கல் அன்று சி.ஏ பவுண்டேசன் தேர்வுகள்: தேதிகளை மாற்ற கடிதம் எழுதிய சு வெங்கடேசன் எம்பி..!

இன்று முதல் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில் சேவையில் மாற்றம்..!

வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு பகுதி.. 2 நாட்களில் தமிழகம் நோக்கி..! 4 நாட்களுக்கு கனமழை!

Show comments