Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ம‌த்‌திய அர‌சி‌ற்கு எ‌திராக‌ப் போரா‌ட்ட‌ம்: இடது!

Webdunia
செவ்வாய், 8 ஜூலை 2008 (16:43 IST)
அணு ச‌க்‌தி ஒ‌ப்ப‌‌ந்த ‌விவகார‌த்‌தி‌‌ல் த‌ங்க‌ள் ‌நிலை‌ப்பா‌ட்டை ‌விள‌க்‌கியு‌ம், ‌விலைவா‌சி உய‌ர்வை‌க் க‌ட்டு‌ப்படு‌‌த்த‌த் தவ‌றிய ஐ.மு.கூ. அரசை‌க் க‌ண்டி‌த்து‌ம் நாடுதழு‌விய போரா‌ட்ட‌ம் நட‌த்த‌ப்போவதாக இடதுசா‌ரிக‌ள் அ‌றி‌வி‌த்து‌ள்ளன‌ர்.

" இ‌ந்‌திய- அமெ‌ரி‌க்க அணு ச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌த்தை நடைமுறை‌ப்படு‌த்து‌ம் நடவடி‌க்கைகளை‌ எ‌தி‌ர்‌த்து‌ம், பண‌வீ‌க்க‌த்தை‌க் க‌ட்டு‌ப்படு‌த்துவ‌தி‌ல் ம‌த்‌திய அர‌சி‌ன் தோ‌ல்‌வியை‌க் க‌ண்டி‌த்து‌ம் தொட‌ர்‌ச்‌சியான போரா‌ட்ட‌ங்க‌ள் நட‌த்த‌ப்படு‌ம்" எ‌ன்று மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட் க‌‌ம்யூ‌னி‌ஸ்‌ட் க‌ட்‌சி‌யி‌ன் அர‌சிய‌ல் தலைமை‌க் குழு உறு‌ப்‌பின‌ர் ‌பீம‌ன் போ‌ஸ் கொ‌ல்க‌த்தா‌வி‌ல் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

இத‌ன் ஒருபகு‌தியாக 14 ஆ‌ம் தே‌தி டெ‌ல்‌லி‌யி‌ல் மாபெரு‌ம் பேர‌ணி நட‌த்த‌ப்படு‌ம் எ‌ன்று‌ம், 15 ஆ‌ம் தே‌தி முத‌ல் நாடு தழு‌விய போரா‌ட்ட‌ம் துவ‌ங்கு‌ம் எ‌ன்று‌ம் ‌பீம‌ன் போ‌ஸ் கூ‌றினா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments