Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அர‌சி‌ற்கு ஆதரவாக வா‌க்க‌ளி‌ப்போ‌ம்: சமா‌ஜ்வாடி முடிவு!

Webdunia
செவ்வாய், 8 ஜூலை 2008 (16:40 IST)
ம‌க்களவை‌யி‌ல ் ம‌த்‌தி ய அர‌சி‌ற்க ு எ‌திரா க ந‌ம்‌பி‌க்க ை வா‌க்கெடு‌ப்ப ு நட‌த்த‌ப்படுமானா‌ல ், இ‌ந்‌தி ய- அமெ‌ரி‌க் க அண ு ச‌க்‌த ி ஒ‌த்துழை‌ப்ப ு ஒ‌ப்ப‌ந்த‌த்தை‌ப ் பாதுகா‌ப்பத‌ற்கா க ஐ. ம ு. கூ‌ட்ட‌ணி‌க்க ு ஆதரவா க வா‌க்க‌ளி‌ப்போ‌ம ் எ‌ன்ற ு சமா‌ஜ்வாட ி க‌ட்‌சி‌‌த ் தலைவ‌ர ் முலாய‌ம ் ‌ சி‌ங ் யாத‌வ ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.

சமா‌ஜ்வாட ி க‌ட்‌சி‌யை‌ச ் சே‌ர்‌ந் த ‌ சி ல மு‌ஸ்‌லி‌ம ் எ‌ம ்.‌ ப ி.‌ க்க‌ள ் அண ு ச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந்த‌த்த ை எ‌தி‌ர்‌ப்பதாக‌த ் தகவ‌ல்க‌ள ் வெ‌ளியா ன ‌ நிலை‌யி‌ல ், அதுப‌ற்‌ற ி புத ு டெ‌ல்‌லி‌யி‌ல ் இ‌ன்ற ு நட‌ந் த சமா‌ஜ்வாட ி நாடாளும‌ன்ற‌ உறு‌ப்‌பின‌ர்க‌ள ் கூ‌ட்ட‌த்‌தி‌ல ் ‌ விவா‌தி‌க்க‌ப்ப‌ட்டத ு.

‌ பி‌ன்ன‌ர ் செ‌ய்‌தியாள‌ர்களை‌ச ் ச‌ந்‌தி‌த் த அ‌க்க‌ட்‌சி‌யி‌ன ் பொது‌ச ் செயல‌ர ் அம‌ர்‌சி‌ங ், " சமா‌ஜ்வாட ி க‌ட்‌சி‌யி‌ன ் மு‌த்‌திரை‌யுட‌ன ் தே‌ர்த‌‌லி‌ல ் போ‌ட்டி‌யி‌ட்ட ு வெ‌ற்‌றிபெ‌ற்று‌ள் ள ஒ‌வ்வொர ு எ‌ம ்.‌ ப ி. யு‌ம ் அண ு ச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந்த‌த்‌தி‌ற்க ு ஆதரவ‌ளி‌த்த ு ஐ. ம ு. க ூ. அரசை‌ப ் பாதுகா‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு நா‌ங்க‌ள ் கே‌ட்டு‌க்கொ‌‌ண்டு‌ள்ளோ‌ம ்" எ‌ன்றா‌ர ்.

அண ு ச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந்த‌த்த ை த‌ங்க‌ள ் க‌ட்‌சியை‌ச ் சே‌ர்‌ந் த மு‌ஸ்‌‌லி‌ம ் எ‌ம ்.‌ ப ி.‌ க்க‌ள ் ‌ சில‌ர ் எ‌தி‌ர்‌‌‌ப்பதா க வெ‌ளியா ன தகவ‌ல்கள ை முழுமையா க ‌ நிராக‌ரி‌த் த சமா‌ஜ்வாட ி க‌ட்‌சி‌த ் தலைவ‌ர ் முலாய‌ம ் ‌ சி‌ங ், " வாரணா‌ச ி, சஹார‌ன்பூ‌ர ், ‌ தியோப‌ந்‌த ், கா‌ன்பூ‌ர ், பெ‌ய்ரே‌‌ல ி ஆ‌கி ய தொகு‌திக‌‌ளி‌ன ் எ‌ம ்.‌ ப ி.‌ க்க‌ள ் ‌ உ‌ள்‌ளி‌ட் ட சமா‌ஜ்வாட ி க‌ட்‌சி‌யி‌ன ் எ‌ல்ல ா எ‌ம ்.‌ ப ி.‌ க்களு‌ம ் அண ு ச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந்த‌த்த ை ஆத‌ரிப்பா‌ர்க‌ள ்" எ‌ன்றா‌ர ்.

இ‌க்கூ‌ட்ட‌த்‌தி‌ல ் 10 எ‌‌ம ்.‌ ப ி.‌ க்க‌ள ் ப‌ங்கே‌ற்க‌வி‌ல்ல ை. இ‌தி‌ல ் 2 பே‌ர ் த‌னி‌ப்ப‌ட் ட காரண‌ங்களா‌ல ் வர‌வி‌ல்ல ை, 3 பே‌ர ் ப‌ணி‌ இ‌டை‌நீ‌க்க‌ம ் செ‌ய்ய‌ப்ப‌ட்டவ‌ர்க‌ள ், 2 பே‌ர ் அய‌‌ல்நா‌ட்டி‌ல ் உ‌ள்ளன‌ர ், ஒருவ‌ர ் ‌ சிறை‌யிலு‌ம ் ம‌ற்றொருவ‌ர ் மரு‌த்துவமனை‌யிலு‌ம ் உ‌ள்ளன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று முதல் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில் சேவையில் மாற்றம்..!

வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு பகுதி.. 2 நாட்களில் தமிழகம் நோக்கி..! 4 நாட்களுக்கு கனமழை!

பெண் போலீஸ் டிஐஜியையே மிரட்டிய சைபர் குற்றவாளி: சென்னையில் அதிர்ச்சி சம்பவம்..!

பாஜக பிரமுகர் நயினார் நாகேந்திரனை சந்தித்த வேலுமணி.. என்ன காரணம்?

ராமேஸ்வரம் - இலங்கை, திருச்செந்தூர் - தனுஷ்கோடி கப்பல் போக்குவரத்து.. ஆய்வு தொடக்கம்..!

Show comments