Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெரும்பான்மையை அரசு நிரூபிக்கும் : லாலு!

Webdunia
செவ்வாய், 8 ஜூலை 2008 (15:37 IST)
இடதுசாரிகள ் ஆதரவ ை விலக்கிக ் கொண்டாலும ், நாடாளுமன்றத்தில ் பெரும்பான்மைய ை நிரூபிக்கக்கூடி ய அளவிற்க ு ஐ. ம ு. கூட்டணிக்க ு எண்ணிக்க ை பலம ் உள்ளத ு என்ற ு அமைச்சர ் லால ு பிரசாத ் யாதவ ் கூறியுள்ளார ்.

தலைநகர ் டெல்லியில ் இன்ற ு செய்தியாளர்களிடம ் பேசி ய இரயில்வ ே அமைச்சரும ், இராஷ்ட்ரி ய ஜனத ா தளத ் தலைவருமா ன லால ு பிரசாத ், இந்தி ய- அமெரிக் க அண ு சக்த ி ஒத்துழைப்ப ு ஒப்பந்தப ் பிரச்சனையில ் ஆட்சிக்க ு அளித்துவந் த ஆதரவ ை இடதுசாரிகள ் விலக்கிக்கொண்டதால ் ஐ. ம ு. கூட்டண ி அரசிற்க ு எந் த ஆபத்தும ் இல்ல ை என்ற ு கூறினார ்.

அண ு சக்த ி ஒத்துழைப்ப ு ஒப்பந்தம ் தொடர்பா ன எதுவும ் மறைக்கப்படவில்ல ை என்ற ு கூறி ய லால ு, “எல்லாவற்றையும ் இடதுசாரிகளிடம ் காட்ட ி விட்டோம ். நமத ு நாட்டின ் நலனிற்க ு இந் த ஒப்பந்தம ் அவசியமானத ு. இத ு அமெரிக ்க ா மட்டும ே சம ் பந்தப்பட் ட விடயம ் அல் ல, அண ு தொழில ் நுட்பத்தைப ் பெறமுடியா த தனிமைபடுத்தப்பட் ட நிலையில ் இந்திய ா உள்ளத ு. அந் த நிலையிலேய ே நீடிக் க முடியாத ு” என்ற ு கூறினார ்.

இடதுசாரிகளின ் முடிவ ை விமர்சித் த லால ு, “அவர்கள ் தாங்கள ் அமர்ந்துள் ள கிளையைய ே வெட்டிக்கொண்டிருக்கிறார்கள ்” என்ற ு கூறினார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments